சார்ட்டிங் மேட் ஈசி – தொழில் நுட்ப புத்தகம்


Advertisements

25 responses to this post.

 1. மிக அருமையான புத்தகம் அடிப்படை விசயங்களை படிக்க உதவியாக இருகின்றது…

  நன்றி சாய்…

 2. வணக்கம் சாய் சார்..

  இந்த இணைப்பை தரவிறக்கம் செய்து மேலோட்டமாக பார்த்துள்ளேன். அருமையாக உள்ளது. பயனுள்ள தகவல்..

 3. Posted by சாய்கணேஷ் on திசெம்பர் 21, 2008 at 9:26 முப

  27 பேர் டவுன் லோட் செய்துள்ளார்கள்…. 2 பின்னூட்டம் தானா?? என்ன கொடுமை சிம்பா ……. 🙂 😉

 4. வணக்கம் சாய் சார்..

  இந்த இணைப்பை தரவிறக்கம் செய்து மேலோட்டமாக பார்த்துள்ளேன். அருமையாக உள்ளது. பயனுள்ள தகவல்..

 5. ரொம்ப நன்றி சாய் சார்,

  சார்ட் ரொம்ப எளிதாக புரியும்படி உள்ளது. நேரம் கிடைக்கும்போது Printout எடுத்து வைத்துக்கொள்ளனும்.

  நீங்கள் ERP Software ட்ரை செய்து உள்ளீர்களா சார்? இந்த டவுன்லோட் லிங்க் http://rs265.rapidshare.com/files/159557509/NSE_BSE_LiveQuotesSetup.exe ட்ரை செய்யுங்களேன்.

 6. கவலை வேண்டாம்
  சாய்!!
  பின்னூட்டங்களால் உங்களை
  மதிப்பிட முடியாமல்
  அவை பின்னோட்டம்
  எடுத்துவிட்டன!!!

  உங்கள்
  கண்ணோட்டம்தான்
  எங்களுக்கு வேண்டும்!!!
  தேவா.

 7. Dear Sai,

  This charting made easy pdf file, i read its very good. Keep it up your good and knowledgeable helping work.
  Thanks.

  Regards,
  Ganesh.

 8. நானும் சும்மா டவுன்லோட் பண்ணீட்டேன்.
  தேவா.

 9. Posted by சாய்கணேஷ் on திசெம்பர் 21, 2008 at 12:11 பிப

  மருத்துவ கவிஞரே…

  பின்னுறிங்க போங்க…

 10. //மருத்துவ கவிஞரே…

  பின்னுறிங்க போங்க…//

  கவிதை எழுதுறதுக்காக நான்
  கல்லூரி மாணவனாக வேண்டியுள்ளது!!
  கஷ்டம்தான்!!
  தேவா.

 11. கவிதைகளில்
  மருந்துக்குக்கூட
  மருத்துவம்
  கலக்கல பாத்தீங்களா?
  தேவா.

 12. pdf file நல்லா இருக்கு சார்.
  எளிமையாக உள்ளது.வாழ்த்துக்கள்.தொடரட்டும் உங்கள் சேவை. . .

 13. Dear Sai Sir,

  இந்த புத்தகம் மிக நன்றாக உள்ளது மிக நன்றி

 14. Thank you sir !!!

 15. Sir, I have downloaded the book. Thank u.

 16. How to write feedback in tamil. kindly guide me.

 17. Thanks Sai sir… Also thanks for noting it in today’s post about the book… otherwise I would not have noticed this book…

  Thanks sir..

 18. மிக அருமையான புத்தகம் அடிப்படை விசயங்களை படிக்க உதவியாக இருகின்றது…

  நன்றி சாய்…

 19. உயர்திரு சாய் அவர்களுக்கு,

  Charting-made-easy புத்தகம் அருமை. தற்போது சில பக்கங்கள் புரட்டிப் பார்த்தேன். வியந்தே விட்டேன்.

  மிகவும் அருமையான ஒரு புத்தகம். Technical Analysis பற்றிய நிறைய விசயங்களை உள்ளடக்கி இருக்கிறது. இப்படி ஒரு அருமையான பதிவினை எங்களுக்கு தந்ததற்கு தங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை.

  அனைத்து பக்கங்களையும் பிரிண்ட் செய்து வைத்து விட்டேன். தின வணிகர்கள் மட்டுமின்றி பங்கு சந்தையில் உள்ள அனைவரும் படிக்க வேண்டிய ஒரு தொகுப்பு.

  இதனை தந்தமைக்கு தங்களுக்கு நன்றிகள் பல உரித்தாகுக.

  இனிய மாலை வணக்கம்.

 20. Dear Sai sir,
  i downloaded the book. very useful and simple. thank u.

 21. Thank you so much sir. புத்தகம் மிகவும் அருமையாக உள்ளது.

 22. பின்னூட்டங்களை மதிப்புரை யாக எடுத்து கொண்டு இத்த புத்தகத்தை பதிவிக்கம் செய்து கொண்டேன். நன்றி

 23. “How to write feedback in tamil. kindly guide me.”

  SENTHL KUMARAN visit the following site.

  http://ezilnila.com/tane/unicode_Writer.htm

 24. தமிழில் டைப்பிங் செய்ய வழி காட்டிய நண்பர் பசீர் அவர்களுக்கு மிக்க நன்றி.

 25. I AM NEW TO STOCK MARKET . THIS WEBSITE VERY USEFUL TO ME. THANK YOU.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: