இன்றைய சந்தையின் போக்கு 16.12.2008


என்ன எழுதுவது  ஒரு மணி நேரமா யோசிக்கிறேன் ஒன்றும் புரியலை கரடி வேசம் போட்டாச்சு என்ன பண்ணலாம்… கரடியின் மந்திர தாயித்து விற்க வேண்டியது தான். (ஆமா இப்ப எல்லாம் கரடியை அழைத்து கொண்டு தாயித்து விற்கும் ஆட்களை காண முடியலை)

இன்றைக்கும் நேற்றைய பதிவே பொறுந்தும்…   மேலும் கரடியா கத்த விரும்பலை..

நிறைய பேர் –  எப்படி சரியும் என்று சொல்றிங்க என்று  கேட்கிறார்கள்…  ஓற்றை  கல்(செங்கல்) சுவர் என்ன உயரம் கட்டலாம் 5 அடி தடுப்பு சுவர் ஓகே, அதையே 25 அடி  உயரத்துக்கு கட்டினால் விழுமா?  விழாதா…?  அது போல் தான் Volume இல்லாமல் உயரும் சந்தைகளும் ஒரு அளவிற்கு மேல் நிற்காது.    

இன்றைய முக்கிய நிலைகள் –  Fancy No’s  2929,  3030 . 

நண்பர் –  மோகன் ராஜ் / தம்பி அருண் –   6 மாதங்களுக்கு முன்பு நான் கிறுக்க ஆரம்பித்ததில் இருந்து ஆதரித்து, என் எழுத்து மேம்பட ஊக்கப்படுத்தி வரும் தங்களுக்கும் மற்ற நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

Advertisements

16 responses to this post.

 1. “Volume இல்லாமல் உயரும் சந்தைகளும் ஒரு அளவிற்கு மேல் நிற்காது.”

  100% correct.but when? may it fall down with in ten days?

 2. ஓற்றை கல்(செங்கல்) சுவர் என்ன உயரம் கட்டலாம் 5 அடி தடுப்பு சுவர் ஓகே, அதையே 25 அடி உயரத்துக்கு கட்டினால் விழுமா? விழாதா…?
  arumaiyaana vilakkam sai asathureenga keep it up !!!

 3. Good Morning sir.

  Good Morning to everybody and wish you all a happy and profitable trading.

 4. உயர்திரு சாய் அவர்களுக்கு,

  கடந்த ஆறு மாதங்களாக தங்களது வலைத்தளத்தில் கட்டுரைகளை படிப்பது எனது மற்ற முக்கிய வேலைகளை விட மிகவும் முக்கியமாகிவிட்டது. இன்னும் சொல்லப் போனால் வலைத்தளத்தை சொடுக்கிய உடன் நான் முதலில் பார்ப்பது தங்களது வலைத்தலத்தைத்தான்.

  என்ன நிறைய நேரங்களில் பின்னூட்டம் இடுவதற்கு போதிய நேரம் இருக்காது. மற்றபடி தங்களுடைய கட்டுரைகள் நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே செல்கின்றன. அதை படிக்கும்பொழுது எங்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சியை, மன நிறைவை சொல்ல வார்த்தைகள் இல்லை.

  நம்முடைய தாய்மொழியில் இப்படி ஒரு அளப்பரிய சேவையை தந்து கொண்டிருக்கும் தங்களுக்கும் திரு சரவணன் அவர்களுக்கும் நமது நண்பர்கள் அனைவரின் சார்பாகவும் கோடான கோடி நன்றியினை காணிக்கையாக்குகிறேன்.

  உண்மையில் தற்போது நாங்கள் சந்தையில் தைரியமாக வணிகம் புரிவது தங்கள் துணையால் மட்டுமே.

  தாங்கள் எங்களுடன் இருக்கும்போது எங்களுக்கு நூறு யானை பலம் வந்துவிடுகிறது. மிகவும் மகிழ்ச்சியாகவும் பயமின்றியும் இருக்கிறோம் தாங்கள் உடன் இருப்பதால்.

  வாழ்த்துக்கள்,,,,,,,,

  இனிய காலை வணக்கம்,,,,,,,,,,,,,

 5. ஆமா இப்ப எல்லாம் கரடியை அழைத்து கொண்டு தாயித்து விற்கும் ஆட்களை காண முடியலை. thank u sir

 6. ALWAYS என்னை உற்சாகப்படுத்தும் எழுத்துக்கு HATS OFF

 7. நம்முடைய தாய்மொழியில் இப்படி ஒரு அளப்பரிய சேவையை தந்து கொண்டிருக்கும் தங்களுக்கும் திரு சரவணன் அவர்களுக்கும் நமது நண்பர்கள் அனைவரின் சார்பாகவும் கோடான கோடி நன்றியினை காணிக்கையாக்குகிறேன்.

 8. Dear friends, yesterday was my first experience in the sai sir recommends ,it was very surprise me because after 10am all recommends in religare buying at the same time sai sir gave the calls were selling, I sold nifty and banknifty ,one buy one religer gave buying recommends, at the time market also rise I confused but after meager nifty turned, religer recommend one by one close buy position at the same time I finished my nifty and bank nifty first target .I am new trader in sai recommendations, yesterday I had taken the all call wined nifty two time short , bank nifty and ongc put options yesterday not achieved because of volatile, so that I have taken delivery I think today or tomorrow it will finish his targets ,as for as I am concerned, really my first experience was happy – thanking you sai sir ,thodarattum unngal vettri pani men mallum vallthukalludan-ravishankar

 9. இனிய காலை வணக்கம்

 10. இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் உடம்பே ரணகளம் ஆகி கிடக்கே..

  வணக்கம் அண்ணா…

  நாமளா இல்லனாலும் நமக்கு வேஷம் கட்டி வேடிக்கை பார்க்க ஒரு கூட்டம் இருக்கும் பொது, நாம ஏன் வேஷம் போட தயங்கணும்…

  தாயத்து விக்கிறதுல தப்பு இல்ல… பூ வைக்கிறதுதான் தப்பு…

  fancy numbers அருமை…

 11. excellent!. Hatoff

 12. காலையில், காளையின் கலக்க பற்றி செய்தி தந்து எங்களை கலக்கத்தில் இருந்து தப்ப வைத்து விட்டிர்கள். நன்றி சாய் சார் மீண்டும் எந்த நிலை வந்தால் முதலீடு செய்யலாம்… ?

 13. dear sai

  i went on short on minifty at 2850. (2lots) can i wait for some days?

  with regards
  mugham.m

 14. Posted by சாய்கணேஷ் on திசெம்பர் 16, 2008 at 7:41 பிப

  திரு முகம் சார்,

  காத்திருப்பது பலனை தரும்….

  எனது பேண்ஸி டார்கெட் 2929, 2828, 2727, 2626. 2525.. இவற்றில் இந்த மாதமே குறைந்த பட்சம் எதிர் பார்ப்பது 2727 வரை.

 15. sai sir,
  If 2727 means at the end of the december contract?

 16. dear sai
  i will wait up to 24-12-08.

  thanks for your immediat reply

  with regards
  mugham.m

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: