இன்றைய சந்தையின் போக்கு 15.12.2008


கடந்த வெள்ளிகிழமை சந்தை மீண்டும் ஒரு பரம பதம் ஆட்டத்தை ஆடியது ஆனால் இம்முறை பாம்பின் கடியால் 100 புள்ளிகள் இறங்கியவருக்கு.  உடனே ஏணி கிட்டியது. 

கடந்த 3 தினங்களாக கரடியின் (Short Sell)  மீது சவ்வாரி செல்ல விரும்புவர்களின் / சவ்வாரி செய்பவர்களின் பொறுமையை ரெம்பவே சந்தை சோதிக்கிறது.  ஆனால் இன்னும் கரடிக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.   இன்று அல்லது நாளை எந்த நேரத்திலும் கரடியின் கை ஓங்கும்

குறிப்பாக இன்று துவக்கத்தில் சித்தர்களின் கைவரிசையால் சந்தை மேலும் உயரும் என்று நம்பவைக்கும் முயற்சி நடைபெறும், அச்சமயம் அவர்கள் தங்களின் காளையின் நிலைகளை லாபத்தில் விற்று விட்டு வெளியேறி, குறைந்த விலையில் கரடியின் நிலைகளை எடுப்பார்கள். ( சிங்கப்பூர் நிப்டியில் அந்த வேலையை ஆரம்பித்து உள்ளார்கள் இன்று முதல் ஒரு லாட் 3058 க்கு (124 புள்ளிகள் கேப் ஆனது) அதற்கு அடுத்த லாட்டுகள் 3000 இல் வணிகம் ஆனது. )

சிறு வணிகர்கள் –  சார்ட் செல்லிங் நிலைகளை எடுக்கா விட்டாலும் தற்போதைய சூழ்நிலையில் லாங் நிலைகளை எடுக்காமல் இருப்பது நல்லது.  அதே போல் இந்த மாதத்தின் / இந்த வருடத்தின் எப் அண்ட் ஓ செட்டில்மெண்ட்க்கு இன்னும் 7 நாள்களே உள்ளதால் ஆப்ஸன் நிலைகளை அடுத்த நாட்களுக்கு எடுத்து செல்வதை தவிர்ப்பது நல்லது.   ப்யூச்சரில் இன்றைய துவக்கத்தில் சார்ட் செல்லிங் செய்பவர்கள் அடுத்து வரும் நாட்களில் லாபம் பார்க்கலாம்.

இன்றைய துவக்கத்தில் ப்யூச்சரில் சார்ட் செல்லிங் செய்ய ஏற்ற பங்குகள்..

ரிலையன்ஸ் கேப்பிட்டல்..

டாட்டா ஸ்டீல்

சாம்பல் பெர்ட்டிலைசர்.

நாகர்ஜுனா பெர்டிலைசர்.

லாபம் 7-10%, ஒரு வாரத்தில்.   

(தங்களுக்கு திருப்தியளிக்கும் பட்சத்தில் முடிவுகளை சுயமாக எடுக்கவும்,  இதனால் ஏற்படும் லாப நஸ்டத்திற்கு நான் பொறுப்பல்ல)

அதேபோல் கடந்த சில நாட்களில் முதலீடு செய்தவர்கள், (சன்/யுனிடெக்… etc ) தங்களின் லாபத்தை உறுதி செய்யுங்கள்.   

இன்றைய துவக்கம் 30-40 புள்ளிகள் மேலே துவங்கி, அல்லது அமைதியாக துவங்கி  காளையார் கரடியிடம் தற்காலிகமாக சந்தையை ஒப்படைப்பார். அங்கிருந்து நாள் நெடுகில் சரிவடையலாம்.

Advertisements

15 responses to this post.

 1. Thank you sir !!!

 2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

 3. good morning sir option traders youp tips

 4. மதிப்பிற்குரிய சாய் அவர்களுக்கு,

  தங்களுடைய சந்தை பற்றிய தகவல்களும் அவற்றை தாங்கள் கட்டுரையில் வெளிப்படுத்தியிள்ள விதமும் மிகவும் அருமை. தாங்கள் மட்டும் முழு நேர வணிகராக இல்லாவிட்டால் ஒரு சிறந்த எழுத்தாளராக வந்து இருப்பீர்கள்.

  பங்கு சந்தை தங்களை தன் பக்கம் இழுத்துக்கொண்டு விட்டது. அந்த வகையில் நாங்கள் கொடுத்து வைத்தவர்கள். தங்களுடைய சந்தை பற்றிய கணிப்புகள் மிகவும் அருமையாக உள்ளன. நிப்டி EOD சார்ட்டில் ஒரு Hammer pattern உருவாகியிருக்கிறது. தாங்கள் அதை கவனித்து இருப்பீர்கள். அந்த பார் சந்தையின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்துமா சாய்?

  தங்களுடைய நிப்டி நிலைகள் மிகவும் உபோயகாமே இருக்கும் எங்களை போன்ற தின வணிகர்களுக்கு.

  மனமார்ந்த நன்றிகள்.

  இனிய காலை வணக்கம்,,,,,,,,,,,,,

 5. Good Morning sir.

  Good Morning to everybody and wish you all happy and profitable trading.

 6. good morning sai sir

 7. EVERY DAY THE FRESHNESS OF INFORMATION THIS BLOG BRINGS IS REALLY REFRESHING

 8. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

 9. வணக்கம் சார்,

  அண்ணன் மோகன்ராஜ் சொல்வது முற்றிலும் உண்மை… ஒரு சிறந்த எழுத்தாளர் பங்கு சந்தை வாயிலாக உருவாகி வருகிறார்..

  எனக்கும் பரமபதம் விளையாட ரொம்ப பிடிக்கும்..

  விளையாட்டில் பங்கெடுத்து வெற்றி பெற ஆவலாக உள்ளது…

 10. GOOD AFTERNOON SAI SIR,
  I SAW YOUR SITE FOR PAST ONE WEEK. YOU SAID THAT NIFTY WILL GO TO 2700 LEVEL.BEFORE I SAW YOUR SITE, I SELL RPL DEC FUTURES 2 LOTS AT 75.10 AND I BUY TODAY AT 87.15. I GOT A HEAVY LOSS. PLEASE DONT MISTAKE ME THAT I THINK NIFTY WILL CROSS 3300 IN MY VIEW. BECAUSE OF FEAR I CUT MY POSITION. IF NIFTY GO 2700 AS PER YOUR VIEW I WILL SUBSCRIBE HAPPY TRADING DAY FOR ALL

 11. என் நிலையில் இருந்து நான் வெளியே வந்துவிட்டேன் இன்று சந்தையின் ஏற்ற இறக்கம் நல்ல செய்தியாக தெரியவில்லை சில நாட்களில் கீழ் நோக்கி செல்ல வாய்ப்புகள் அதிகம் என்பதை சாய் சார் மிக தெளிவாக பதிவு செய்து இருக்கின்றர்… நன்றி….

 12. IT WAS ANOTHER GREAT DAY FOR ME BOSS.ESPECIALLY YOUR CALL ON BANKNIFTY,IT WENT UPTO 4691 FROM 4790-4800 AS YOU SAID. MY SUGESTION IS CONCENTRATE MORE ON BANK NIFTY BECAUSE RETURNS ARE MORE WHEN COMPARED TO NIFTY FUTURE.

  TODAY I BOOKED A VERY GOOD PROFIT IN THAT.TODAY ALL YOUR CALLS WERE REALY GOOD AS BEFORE.

  WHEN NIFTY WENT UPTO 3012 YOU GAVE AN SMS TO SHORT AGAIN, IT WAS RELLY SUPERB THE MARKET CAME DOWN. THESE TYPE OF DECISION OR CALLS NO ONE CAN GIVE US EXCEPT YOU BOSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS.
  MY PRAYERS AND GOD GRACE WILL ALWAYS BE WITH YOU TO ACHIEVE MORE IN YOUR LIFE.

 13. Posted by கோவிந்த் on திசெம்பர் 15, 2008 at 8:09 பிப

  nifty மேலே சென்ரால் எது வரை செல்லும். Resistence levels please.

 14. NIFTY Resistence LEVEL WILL BE 3108,3210

 15. SAI SIR GOOD NIGHT
  AS PER YOUR VIEW NIFTY HAS CORRECTION UP TO 20% I WANT TO KNOW FROM WHICH LEVEL IT WILL HAPPEN. MY OPINION IS THAT FII ARE THE NET BUYERS FOR PAST ONE WEEK SO THAT I ASK YOU WHEN NIFTY DOWNNNNNNNNFROM 3175?????. LAST TIME NIFTY DOWN FROM THERE ONLY. I AM EAGARLY WAITING FOR NIFTY DOWN I WILL BE HAPPY WHEN NIFTY DOWN

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: