இன்றைய சந்தையின் போக்கு 11.12.2008


யானைக்கும் அடி சறுக்கும்……  அப்ப பூனைக்கு???    சறுக்கியதே….  நேற்று..   எனது சந்தையின் கட்டுரையில் 2892 வரை வாய்ப்பு உள்ளதாக எழுதிய நான்.   சந்தை நேரத்தில் எடுத்த 3 முடிவுகள் எதிராக அமைந்தது.   எனது டெக்னிகல் மற்றும் எதிர்பார்ப்பு பொய்த்து போனது. 

டெக்னிகல் தோல்வி என்பதை விட இன்னும் சில நண்பர்கள் நஷ்டத்தை ஏற்று கொள்ள பக்குவபடவில்லை என்ற வருத்தம் ஏற்பட்டது.    சரி நேற்றைய தோல்வியை மறப்போம்…  இன்றைய நாளை புதிதாக துவங்குவோம்…

கார்த்திகை தீபத்தின் ஒளி அனைவரது வாழ்வையும் பிரகாசிக்க செய்யட்டும்.. ============================================================================

இன்றைய துவக்கம் அமைதியாக இருக்கும் ஆசிய சந்தைகள் மற்றும் மதியம் வெளிவரும் பணவீக்க விகிதம் ஆகியவற்றின் தாக்கம்  இருக்கும்.   

நாளை வெளிவர இருக்கும் IIP  Data அந்த அளவு திருப்தியாக இருக்காது என்று எதிர்பார்க்க படுகிறது சந்தை 150-200 புள்ளிகள் சரிவடைய சரியான காரணம் தேடுகிறது.   2700/2680 வரை நான் எதிர் பார்க்கிறேன்.   இரண்டு மூன்று நாட்களில் அப்படி ஒரு நிகழ்வு நடைபெறும்.

சந்தை Over Bought Zonil உள்ளது…  கூடவே வேறு சில டெக்னிகல் காரணிகளும் அதையே தெரிவிக்கின்றன. 

இன்றைய தினம் 2870 முக்கிய மான நிலையாக இருக்கும்…. 

இன்றைய பிவோட் நிலைகள்..

3097 – 3022 – 2977- 2902 – 2857 – 2782 – 2737

Advertisements

13 responses to this post.

 1. வாழ்கையில் இதுவரை நஷ்டத்தை பார்க்காதவர்களுக்கு… நஷ்டத்தை ஏற்று கொள்ளும் பக்குவம் உடனே வராது சாய் சார் சில நாட்கள் ஆகும்… கவலையை விடுங்கள்… உங்கள் சேவையை தொடருங்கள்…

  எனது வளைப்பக்கத்தில் சில பயன்னுள்ள தகவல்கள்….

  மணிமேனேஜர் (உங்கள் சேமிப்புக்கு வழிகாட்டி)

  1. என் பணம் எங்கிருந்து வருகிறது விபரம் அறிய?
  2. எங்கு போகின்றது, யாருக்கு போகின்றது என்ற விபரம் அறிய?
  3. காலம் கடத்தாமல், அபராதம் இல்லாமல் பில் கட்டவேண்டுமா?
  4. வங்கிக் கணக்கில் பணம் எவ்வளவு உள்ளது, செக் கொடுத்தால் பாஸ் ஆகுமா?
  5. என்றைக்கு எந்த செலவை எவ்வளவு செய்தேன் என்ற விபரம் பார்க்க வேண்டுமா?
  6. ஆண்டு மற்றும் மாத வரவு செலவு திட்டமிடல்?
  7. உங்கள் சொத்து விபரங்கள் அவற்றின் மதிப்புகள் அறிய?
  8. பங்கு சந்தையில் உங்கள் பங்கின் விலை என்ன அவற்றின் மதிப்பு எவ்வளவு?
  9.ஆண்டுஅறிக்கை… ஃ
  10. வீட்டு மின்கட்டணம், தொலைபேசிக் கட்டணம், பால் பில், மளிகை பில் என சகலமும் பராமரிக்க… ?

  படிக்க மேல் உள்ள எனது பெயரை கிளிக் செய்யவும்….

 2. அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம். நேற்று ஏற்பட்டது நஸ்டம் இல்லை. அது ஒரு விளம்பர இடைவேளை, விளம்பரம் முடிந்து திரும்பவும் நிகழ்ச்சி தொடரும். நல்ல ஒரு நிகழ்ச்சியில் விளம்பரத்தை சிலர் எதிர்பார்க்கவில்லை, சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை.அவ்வளவே. ஆனால் நிகழ்ச்சி தொடரும் இடையிடையே விளம்பரமும்.விருப்பமில்லாதவர்கள் சேனலை மாற்றலாம்.அங்கே வெறும் விளம்பரங்களாகவே ஒலிபரப்பிவிட்டு விரைவில் நகழ்ச்சிகள் ஆரம்பம் என்பார்கள் . வரட்டும்மா !!!!!!!!!!!!!!!!!

 3. ஃபைசல் சார்…இந்த மாதிரி ஒரு all-in-one ஐ தான் நான் தேடிக்கிட்டு இருந்தேன்.நீங்கள் சொன்ன 10 points லும் நான் பண்ணும் சொதப்பல் எண்ணிலடங்காது.ரொம்ப நன்றி சார்.இனிமேயாவது சொதப்பலை குறைத்து Mr.Priya ட்ட திட்டு வாங்காம இருக்க இது ரொம்ப usefull ஆ இருக்கும் சார்..ரொம்ப ரொம்ப நன்றி

 4. Faizal…..thanks a lot.

 5. vannakkam sai sir dont feeling nangal enrum ungalpakkam jai sairam

 6. வணக்கம் சாய் சார்,

  இன்று மிக எளிமையான பதிவு. அதே போக்கை சந்தையிலும் காண முடிகிறது.. இன்று வர்த்தகம் செய்யும் பொழுது strict sl இல்லை என்றால்… நச்தத்தை மட்டுமே பார்க்க இயலும் போல் உள்ளது…

 7. வணக்கம் சாய் சார்,

  நீங்கள் எச்சரிக்கை கொடுத்துக்கொண்டுதான் இருந்தீர்கள்!!!!!ஒரு நாள் மட்டும்தானே சறுக்கியது. (கொடுத்த நிலைகளை எட்டவில்லை)எத்தனை பேரால் தொடர்ந்து இருபது,இருபத்தைந்து நாட்கள் failure இல்லாமல் தொடர் வெற்றியை கொடுக்க முடியும்.அதை நீங்கள் செய்தீர்கள், செய்துக்கொண்டு இருக்கிறீர்கள்,செய்வீர்கள்.

  நாங்கள் ஏதும் வருத்தப்படவில்லை ஒருநாள் இழப்பிற்கு.இத்தனை நாள் தொடர்ச்சியாக லாபம் பார்த்தோமே அப்பொழுது?

  விமர்சனங்களை பொருட்படுத்தாமல் உங்களுக்கே உரித்தான அதே உற்சாகத்துடனும் உறுதியுடனும் உங்கள் சேவையை தொடருங்கள்.

  நன்றி.

 8. ஆக்சிஸ் வங்கி கணக்கு பற்றிய இமெயில் (ஏமாந்து போகதீர்கள்).

  ஆக்சிஸ் வங்கியில் எனக்கு கணக்கு இல்லை அப்படி இருக்கும் போது உங்கள் கணக்குகை நீங்கள் பயன்படுத்தால் உங்கள் வங்கி கணக்கு சேவை நிறுத்தப்பட்டுள்ளது என்ன இன்று ஒரு இமெயில் பார்த்ததோன். இது பிரபல திருட்டு கும்பலின் கைவரிசை. உங்கள் கணக்கு விபரத்தை அவர்களிடம் தந்து ஏமாந்து போகதீர்கள்.

 9. வணக்கம் சாய் சார்,
  இன்றைக்கும் உங்க பிவோட் பாயிண்ட் சூப்பர்.

 10. sai sir vanakam,
  Vetriyum tholvium sagajam.thodar tholvithaan sarukal.men melum vetri padail sella valthukkal.Thodar vetril kan pattu vittadu.keep going ahead.

 11. BOSS 2DAY UR CALLS WERE REALLY SUPERB. IT WAS ANOTHER GREAT DAY FOR ME.YOUR SMS DURING THE MKT HOURS ADDED MORE CONFIDENCE ON YOUR CALLS.
  AS YOU SAID 2870 IS A WATCH LEVEL THE MKT TOOK SUPPORT AND WENT UP AT THOSE LEVELS ONLY. THAT IS WERE U STAND BOSS.
  THIS TYPE OF LEVELS OR CALLS NON OTHER CAN GIVE US RATHER THAN SAIIIIIIIIIIIIIIIIII[BOSSSSSSSSS]

 12. I’m not a subscriber of Mr.SAI’s services, but I wish to SAY…

  ஒரு வெள்ளை தாளில் கண்ணை உறுத்தும் கரும்புள்ளி இருப்பதாக நினைத்து மருகுவதை விட…

  பெரும்பகுதி வெண்மையாய் இருப்பதை பார்க்க துவங்கினால் வாழ்வின் அர்த்தம் மேம்படும்…

  அன்புடன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: