10,000/- ஆயிரம் 200 கோடிகள் ஆன கதை…


 

இது தான் நீண்ட கால முதலீடு என்பதா?……   ஆம்! நமது தலைமுறைக்கு பொறுமை இல்லை… இன்று காலையில் முதலீடு செய்து விட்டு…. சின்ன புள்ளைங்க புத்தகத்தில் வைத்த மயிலிறகு.. குட்டி போட்டு விட்டதா என்று அடிக்கடி எடுத்து பார்ப்பதை போல… மாலையில் இருந்தே அந்த பங்கு களின் விலையேற்ற இறக்கத்தை பின் தொடர ஆரம்பித்து விடுகிறோம். 🙂

இன்றைய சந்தையின் போக்கு 08.12.2008

இன்று இந்திய அரசியலில் சில முக்கிய முடிவுகளை எடுக்க உந்து கோலாக அமையும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.  அரசியல் போக்கில் ஒரு மாற்றத்திற்கான துவக்கமாக அமையும்.   

டெக்னிகல் பார்வையில் ஜன-2008 இல் துவங்கிய சரிவின் பாதை அக்டோபர் மாதம் 2008 இல் முடிவுற்றதாக ஏற்கனவே எழுதி உள்ளேன்.    

உலக பொருளாதார மேதை என்றழைக்கபடும் பாரத பிரதமர் நிதி அமைச்சகத்தை தனது கைவசப்படுத்திய பிறகு சில ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளார்.  சென்ற வாரம் தேர்தல் என்பதால் அவரின் வேகம் தடைபட்டு இருந்தது.    

1992 ல் நமது கையிருப்பு தங்கத்தை உலக வங்கியில் அடமானம் வைத்த சூழ்நிலையில் நிதிஅமைச்சராக பல பொருளாதார சீர் திருத்தங்களை துவக்கிவைத்தவரும் தற்போதைய பிரதமர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சரி இன்றை சந்தைக்கு சாதகமான பாதகமான செய்திகள் என்ன…

ாசிட்டிவ் :-   

 • பெட்ரோல் / டீசல் விலை குறைப்பு…
 • பங்காளி அமெரிக்காவின் (Dow Baba)  சீற்றம்…. 
 • மத்திய ரிசர்வ் வங்கியின் Repo Rat Cut நடவடிக்கை…
 • நேற்றைய தினம் அரசு அறிவித்த stimulus package
 • தேவை பட்டால் மேலும் நடவடிக்கைகள் எடுக்க அரசு தயங்காது என்ற கூடுதல் அறிவிப்பு. இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் இன்னும் வாண வேடிக்கைகளை எதிர் பார்க்கலாம்.
 • மும்பை தாக்குதலை தொடர்ந்து மேற்கத்திய நாடுகளில் இந்தியாவுக்கு கிடைத்து வரும் ஆதரவு.
இந்த செய்திகளின் உற்சாகம் சந்தையை  துவக்கத்திலேயே ஒரு கேப் அப் ஆக துவங்க செய்யும். .  அதன் எழுச்சி நன்பகல் வரை எடுத்து செல்லும்.  அதன் பிறகு சில் தடாலடி மாற்றங்கள் நிகழலாம். 
 
நெகட்டிவ் :- 
 • இன்று வெளிவர உள்ள வடமாநில தேர்தல் முடிவுகள்…( ஆளும் கட்சிக்கு பாதகமாக அமையும் பட்சத்தில் எப்படி சந்தை பிரதி பலிக்கும் என்பது புரியாத புதிராக உள்ளது. ஒரு வேளை பாசிட்டிவாக அமையவும் வாய்ப்பு உள்ளது. )
 • பக்கத்து வீட்டு காரன் பாகிஸ்தானுக்கு அமெரிக்காவும் இந்தியாவும் விடுத்துள்ள 48 மணி நேர கெடு.   (4-5 பேரை கைது செய்து அமெரிக்காவின் இயக்கத்தில் ஒரு நாடகம் அறங்கேறலாம்.)
டெக்னிகல்
மேல் நோக்கி பயணத்திற்கு தயாரான நிலையில் தான் உள்ளது..  இந்த இடத்தில் ஒரு கேப் அப் நல்லது அல்ல..  அது மேடு பள்ளங்களுக்கு தான் வழி வகுக்கும்.
 
முக்கிய சப்போர்ட் நிலை –  2650
 

இந்த மாதத்திற்கான பிவோட் நிலைகள்..    

4006 – 3652 – 3203 – 2849 – 2400 – 2046 – 1597   இதில் பிவோட் நிலையான 2849 ஐ இன்று கடக்க வாய்ப்பு உள்ளது.

இந்த வாரத்திற்கான  பிவோட் நிலைகள்..  

 3117 – 2980 – 2848 – 2711 – 2579 – 2442 – 2310

இன்றைய பிவோட் நிலைகள்..

2920 – 2870 – 2793 – 2743 – 2666 – 2616 – 2539

 

21 responses to this post.

 1. சார்,முதல் அட்டண்டென்ஸ் போட்டாச்சு.காலையில் world market எல்லாம் அப்.அது தொடர பிரார்த்திப்போம்.ஆர்டிக்கில் நைஸ்.

 2. Posted by விக்னேஷ் குமார் on திசெம்பர் 8, 2008 at 8:41 முப

  Today your blog is simply super sir.

 3. காலை வணக்கம்

 4. kaalai vanakkam

 5. அனைவருக்கும் காலை வணக்கம்.சில காரணங்களால் சனி மற்றும் சண்டே செய்திகள் வலைப்பதிவேற்ற இயலவில்லை.மன்னிக்கவும். இன்று update செய்து விட்டேன்.http://tamilvarthagam.wordpress.com/. நன்றி.

 6. மதிப்பிற்குரிய சாய் அவர்களுக்கு,

  தங்களுடைய கட்டுரையின் தகவல்கள் மிகவும் அருமை. தற்போதைய சூழ்நிலையில் சந்தை எதிர்நோக்கியிருக்கும் சாதக மற்றும் பாதக விசயங்களை மிகவும் அருமையாக பட்டியலிட்டு உள்ளீர்கள்.

  தேர்தல் முடிவுகளையொட்டி சந்தையின் நகர்வுதான் எப்படி என்பது இன்னும் புரியாத புதிராக உள்ளது. மிகவும் அவளாக இருக்கிறோம் தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கி.

  தங்களுடைய நிப்டி Pivot நிலைகள் மிகவும் அருமை.

  மனமார்ந்த நன்றிகள்.

  இனிய காலை வணக்கம்.

 7. இனிய காலை வணக்கம்

 8. POWER OF EQUITY………….very nice

 9. என்னைப் போன்ற ‘பங்குச் சந்தைக்குப் புதியவர்களுக்கும்’ புரியும் எளிமையான எழுத்து.
  நன்றி!

 10. என்னைப் போன்ற ‘பங்குச் சந்தைக்குப் புதியவர்களுக்கும்’ புரியும் எளிமையான எழுத்து.
  நன்றி!

 11. ivvalavu thelivaai,virivai inraiya katturai.thanks a lot.pivot points are perfecta work aagirathu.

 12. // சின்ன புள்ளைங்க புத்தகத்தில் வைத்த மயிலிறகு.. குட்டி போட்டு விட்டதா //

  சின்ன புள்ளைங்களாவது கூடவே அரிசியும் போட்டுட்டுதான் குட்டி மயிலறகு கிடைக்குமான்னு பார்க்கும்..நாம எதுவுமே போடாம, மயிலிறகு குட்டி மட்டும் பொட்டா பத்தாது, மயிலே கிடைக்குமான்னு பார்ப்போம்!! 🙂

  நல்ல அலசல் கட்டுரை!!

  our call of 2800CE initiated by friday evening, rocked by 40% profit today morning!! great!!!

  கடந்த இரு விடுமுறை தினங்களிலும் குறுஞ்செய்திகள் மூலம் எங்களை update செய்ததற்க்கு நன்றி!!

 13. சாய் சார்
  சந்தையை பற்றிய உங்களின் கணிப்பு இன்று மிகவும்அருமை .

 14. Posted by raaju p.d coimbatore on திசெம்பர் 8, 2008 at 8:34 பிப

  good evening sir ,

 15. Posted by ரவிகுமார் on திசெம்பர் 8, 2008 at 9:03 பிப

  பக்கத்துக்கு பக்கம் வித்தியாசம் என்பதுபோல் நாளுக்கு நாள் புதுமை

  வாழ்த்துக்கள்

 16. THANK YOU VERY MUCH SAI SIR.

 17. dear mr sai,
  simply superb

 18. Posted by விக்னேஷ் குமார் on திசெம்பர் 8, 2008 at 10:50 பிப

  Could anybody tell how to give website address in link format?

 19. அனைவருக்கும் இனிய காலை வணக்கம், மற்றும் அனைத்து இஸ்லாமிய தோழர்களுக்கு என் இனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள்

 20. BOSS GOOD MORNING.I WISH ALL MY FRIENDS IN THIS FIELD A VERY BIG HAI. HAI EVERYBODY, THIS IS MY FIRST TIME IN WRITING COMMENTS.
  FIRST OFF ALL I MUST THANK EVERY BODY WHO CONGRADULATED ME. IN MY EXPERIANCE ALL CALLS FROM SAI IS A WINNING CALL BUT THE DESICION IS OURS.

  BOSS THE NEWS UPDATE DURING THE WEEK DAYS WAS REALLY SUPERB. I FELT LIKE I WERE IN THE MARKET HOURS. THE ELECTION RESULTS BY SMS REALLY MADE ME TO THINK THAT I WAS IN FRONT OF THE TELEVISION.
  ONE SMALL REQUEST BOSS, PLEASE SEND US SMS ABOUT THE NEWS THAT HAPPENS IN THE MARKET(FOR EXAMPLE INFLATION RESULT,BUYER/SELLER INCOMING)ETC. IT WILL BE MORE USEFULL FOR ALL OF US TO TAKE THE RIGHT DECISION.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: