இன்றைய சந்தையின் போக்கு 02.12.2008


நேற்றைய பதிவில் நான் குறிப்பிட்டது – நீண்டகால முதலீட்டாலர்கள்.. முதலீடு செய்யலாம் என்றுதான். நேற்றைய தினம் சந்தை ஏறும் என்று எழுத வில்லை. சிலர் தவறாக புரிந்து கொண்டார்கள் என்பது தெரிய வருகிறது.

=================================================================

நேற்றைய நமது சந்தையின் முடிவின் படி இன்று  காலையில் ஒரு கேப் அப் உடன் துவங்க வேண்டும்…

ஆனால் அதற்கு மாறாக – உலக பங்கு சந்தைகளின் சரிவுகளை, குறிப்பாக டோவ் ஜோன்ஸ் 600 புள்ளிகளுக்கும் மேல் சரிவடைந்துள்ளதை பார்த்து ஒரு வித பயத்துடன் சிறிய அளவில் கேப்டவுனாக துவங்கி நாள் நெடுகில் மீண்டு வரும் வாய்ப்புகள் உள்ளது.   இது ஒரு போலியான (கரடியின்) தோற்றமே. 

டெக்னிகல் பார்வையில் – சந்தையில் சில மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன..   Position Traders எச்சரிக்கையாக செயல் பட வேண்டிய தருணம் இது.

2763-2749-2730-2713-2659-2635-2540- 2510-2490

நேற்றையதினம் மிகவும் சந்தோஷமான நாள்காரணம் ஒரு நண்பர் (சிறு வணிகர் தான்) நேற்றைய தினம் சொன்ன அனைத்து பரிந்துரைகளையும் பயன் படுத்தி அடைந்துள்ள லாபம் – 89,000/-  இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர் எனக்கு அறிமுகம் ஆன பொழுது தினசரி லாபமோ நஸ்டமோ 5000/- டார்கெட் என்ற அளவில் தான் ஆரம்பித்தார்.  வாழ்த்துகள் நண்பரே.  தொடரட்டும் இந்த வெற்றி பயணம் தாங்கள் விருப்பபட்டால் தங்களது பெயர் மற்றும் விவரத்தை பின்னூட்டமாக எழுதலாம்.

திரு நண்பர் ராம் பிரசாத் – தங்களின் நேற்றைய பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. வெள்ளி யன்று ஏன் பதிவு எழுத வில்லை என்று கேட்டவர்கள் பலர் இருக்க, அது சரிதான் என்று நீங்கள் ஏற்று கோண்டது  மகிழ்ச்சியே.  தாங்கள் உட்பட சென்ற வாரம், நான் எங்கு உள்ளேன் என்று எனது நலம் விசாரித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.

Monday, December 01, 2008
Cash and Future -Day Trading
Calls  Target Result
Sell ICICI  361 350 Targets Achieved  – low 322
Sell Rel Cap 467 455.00 Targets Achieved  – low 431
Sell ONGC 719 696.00 Target Achieved – Low- 675
Future 
Calls  Target Result
     
Sell Nifty at 2825 2724 Tgts achieved – low 2665
Option 
Calls  Target Result
Buy 2700 put at 117 145 Tgts achieved  – high 179
Advertisements

10 responses to this post.

 1. அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம் .திரு சாய் அவர்களுக்கும்

 2. மதிப்பிற்குரிய சாய் அவர்களுக்கு,

  தங்களுடைய சந்தை பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி. நிப்டி நிலைகள் மிகவும் அருமை.

  தின வர்த்தகத்தில் ஈடுபடும் நண்பர்களுக்கு இந்த நிப்டி நிலைகள் மிகவும் உபயோகமாக இருக்கும்.

  இனிய காலை வணக்கம்.

 3. Posted by Gireesh khumaar,Hosur on திசெம்பர் 2, 2008 at 9:32 முப

  Yesterday one friend earned 80000,I felt very happy.Thanks for your help to that friend.

 4. வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!
  வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!…………………

 5. பெயர் தெரியாத நண்பருக்கு வாழ்த்துக்கள்!

 6. இனிய NOON வணக்கம். For All.

  பெயர் தெரியாத நண்பருக்கு வாழ்த்துக்கள்!

  Sai Sir, thanks for mentioning that TRADE SKIP on FRIDAY.

 7. உங்களின் பரிந்துரையின் மூலம் பயன்பெற்ற நண்பர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்…

  சாய் நீங்கள் மீண்டும் ஒரு முறை நல்ல ”Mentor” – ”ஆலோசனையாளர் என்று இதன் மூலம் நிருபித்துள்ளீர்கள்.

  சிலநாட்களுக்கு முன்பு சிலர் உங்களிடம் Call சக்ஸஸ் ரேட் மற்றும் சில விபரம் கேட்டதாக பதிவு செய்துருந்தீர்கள் அவர்களுக்கு இது ஒரு நல்ல உதரணமாகவும் நம்பிக்கையுடன் உங்கள் வாடிக்கையாளர் ஆக சேர உதவும்.

  உங்கள் சேவை தொடர வாழ்த்துகள்.

 8. வாழ்த்துக்கள் நண்பரே!!!!!!!! இது சாய் அவர்களின் prediction accuracy-ஐ காட்டுகிறது.வாழ்த்துக்கள் சாய்.

 9. congragelations sai sir, very helpful for your views about market. thank you very much.

 10. sir தாங்கள் இன்று கொடுத்த calls அனைத்தும் அருமை . thank you verymuch sir

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: