இன்றைய சந்தையின் போக்கு 25.11.2008


இன்றைய சந்தை கேப் அப் ஆக துவங்கும்,  அந்த உயரத்தை தக்க வைக்குமா என்பதை பொறுத்தே அடுத்த கட்ட நகர்வுகள் அமையும்.   நேற்றைய பதிவில் குறிப்பிட்டது போல சந்தையின் நகர்வுகள் 2850-2900 ஐ நோக்கி அமையும்.

2805 – 2775 இல் ஒரு செல்லிங் பிரசர் வரலாம், என்று எதிர் பார்க்கிறேன்.

FnO Exipiry நெருங்குவதால் சீரான ஏற்றம் இருக்காது, நேற்றைய தினம் போல பெரிய மேடு பள்ளங்கள் காணப்படும் என்று நம்புகிறேன்.

இன்றைய பிவோட் நிலைகள்

2865 – 2804 – 2754 26932644 – 2583 2533
FII & DII Turnover (BSE + NSE)
(Rs. crore)
  FII DII
Trade Date Buy Sales Net Buy Sales Net
24/11/08 1,051.76 1,612.59 -560.83 804.31 579.41 224.9
21/11/08 1,081.08 1,786.64 -705.56 814.41 768.19 46.22

நேற்றைய எமது பரிந்துரைகளின் செயல் பாடுகள்

Monday, November 24, 2008
Cash and Future -Day Trading
Calls  Target Result
ONGC 687 675/663  Targets Achieved 
Sell BHEL 1297 1275/69 1st Target Achieved 
Sell Tata Power 644 635/619 Target Achieved – Low- 624
Future 
Calls  Target Result
     
Sell Nifty at 2720 2685/63/42 Tgts achieved – low 2633
Option 
Calls  Target Result
Buy 2600 put 35-36 45/55 Tgts achieved  – high 58

இன்றைய பரிந்துரை

யுனிடெக் நிறுவன பங்கினை 29.00 -31.00 விலையில் வாங்கலாம்

திரு மோகன் ராஜ் –  நேற்றைய பின்னூட்டம் கண்டு மிகவும் மகிழ்ந்தேன்,  தொடரட்டும் நமது நட்பு, வாழ்க நலமுடன்.
Advertisements

20 responses to this post.

 1. Posted by K. Mohanraj,Karur on நவம்பர் 25, 2008 at 8:56 முப

  Dear Sai,

  Your article is too little but the message is really very big.

  Thank you very much.

  Good Morning,,,,,,,Have a nice day,,,,,,,

 2. சாய் சார் மற்றும் அனைவருக்கும் காலை வணக்கம் கட்டுரை சிறியதாக இருதாளும் கருதுக்கள் அதிகமாக உள்ளது நன்றி

 3. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்,திரு சாய் அவர்களே, ரத்தின சுருக்கம் என்பார்களே அது இதுதானா. நன்றி

 4. 3 ஆண்டில் 2.5 லட்சம் அமெரிக்கருக்கு வேலை – ஒபாமா

 5. பேராசை பெரும் நஷ்டம் தரும் – செபி தலைவர் அறிவுரை
  கடன் வாங்கி அந்த பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்யக் கூடாது என இந்திய பங்கு பரிவர்த்தனை ஆணைய (செபி) தலைவர் சி.பி. பாவே தெரிவித்தார். அதே போல லாபம் பல மடங்காக கொழிக்க வேண்டும் என பேராசைப்படவும் கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

 6. இந்தியா முழுவதும் வருகிற நிதியாண்டுக்குள் தனது சில்லறைக் கடைகளின் எண்ணிக்கையை 2000மாக உயர்த்த சோனி கம்ப்யூட்டர் என்டர்டெய்ன்மென்ட் ஈரோப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது

 7. பணவீக்கம் பிரச்சனை தீர்ந்தது-சிதம்பரம்
  பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், பொருளாதார வளர்ச்சி குறையும் என்ற நிலை இருப்பினும், இந்தியாவில் நெருக்கடி ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

  புது டெல்லியில் இன்று பொருளாதார செய்தி ஊடக ஆசிரியர்களின் வருடாந்திர மாநாட்டை சிதம்பரம தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும் போது, இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் 12.91 விழுக்காடாக இருந்தது. நவம்பர் இரண்டாவது வாரத்தில் 8.90 விழுக்காடாக குறைந்துள்ளது. எனவே பணவீக்கம் அதிகரிக்கும் பிரச்சனை தீர்ந்தது என்று நம்புகின்றேன். இதே மாதிரி குறைந்தால் வட்டி விகிதம் அதிகரிக்காமல் இருக்கும். வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்பு உள்ளது என்றார்.
  நாடு நெருக்கடியான சுழ்நிலையில் உள்ளது என்பதை ஏற்றுக் கொண்ட சிதம்பரம், இதை எதிர்கொள்ள அரசு உள்கட்டமைப்பு துறைக்கு செலவழிப்பதை அதிகரிக்கும் என்று கூறினார்

 8. இந்த வருடம் உரத் தட்டுப்பாடு, சில பகுதிகளில் பருவமழை தவறியது, பருவமழை தாமதமாக தொடங்கியது போன்ற காரணங்கள் இருந்தாலும், சென்ற வருடத்தைப் போலவே, இந்த ஆண்டும் வேளாண் துறை வளர்ச்சி 4 முதல் 4.5 விழுக்காடாக இருக்கும் என்று மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் நம்பிக்கை தெரிவித்தார்.

 9. State-run Bharat Heavy Electricals(BHEL) on Monday said it has bagged a Rs 240-crore order for manufacturing and supplying transformers to Tata Power’s power project in Gujarat.

 10. GOLD 812$
  CRUDE OIL 52.5$

 11. The country’s largest steel producer, SAIL, has proposed trimming its board size by almost a fourth to speed up its decision-making process, official sources said.

 12. India’s leading carrier Air India is considering a fare cut and is likely to make an announcement soon following a request from Civil Aviation Minister Praful Patel on Saturday. Jet and Kingfisher have decided not to cut fares at the moment.

 13. Premier public sector lender, State Bank of India, on Monday said that it has entered into a joint venture with Australia’s Insurance Australia Group (IAG) for its foray into the general insurance business.

  State Bank will be holding a 74 per cent stake while the balance 26 per cent will be held by IAG, subject to Reserve Bank approval.

 14. பங்குவர்த்தக பரிந்துரை ……………செய்திகள் ……………உலக நடப்பு…….அனைத்தும்…..WOW……..GREAT.KEEP IT UP

 15. பொருளாதார நெருக்கடி: இனிமேல்தான் மோசமான நிலை வரப் போகிறது-ஐஎம்எஃப்

  ஜூரிச்: தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி மிகப் பெரிய ஒன்றல்ல. இதை விட மோசமான நிலை இனிமேல்தான் வரும் என்று சர்வதேச நிதியமான ஐ.எம்.எஃப்பின் தலைமைப் பொருளாதார நிபுணர் ஆலிவர் பிளன்சார்ட் கூறியுள்ளார்

 16. Citigroup rescue is cheering the world markets..
  Is it really good news? I think Actually this is VERY VERY bad news to markets. When giants like Citi, GM, Ford, Chrysler, AIG, etc.,, can’t withstand the turmoil, how come small, unknown companies like XXX & Co can withstand?? Will US govt bailout every small proprietorship companies too? This is early signs of falling economy. The worst is not over. In fact this bailout indicates worst to follow more in coming months. Just imagine which government will bailout YOU and ME if we run out of cash for our day to day life?? I don’t hire anyone by paying out of the world salary to increase my companies sales & revenue. But Citi does, GM does, AIG does. What these hired people done to increase their company’s position? Yes this “Citigroup bailout” news is very very good for today’s trade. But for the future? Don’t get trapped by framed bull runs!!

  friends any comments?

 17. GOOD MORNING,

  THANK YOU FOR YOUR INFORMATION SIR.

 18. வணக்கம் சாய் சார்,

  தாங்கள் கூறியது போல் 2775 நிலைகளில் selling pressure காரணமாக சந்தைகள் சிறிது சரிந்து காணப்படுகின்றன.. இதன் முடிவு எவ்வாறு இருக்கும் என்று தெரியவில்லை..

  இறுதிவரை முயற்சி செய்வோம்.. :)))

 19. everybody says dont buy unitech for long term. May i buy for long term. Bcoz it is in low price. Atleast to start buying these levels………

 20. than u information great keep it up

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: