இன்றைய சந்தையின் போக்கு – 24.11.2008


வெள்ளி கிழமை எதிர் பார்த்ததை போல அதிர்ச்சியை தந்தது,  என்னடா எப்பொழுதும் பங்காளியை பார்த்து என் வழியை முடிவு செய்றீங்க, இன்று அவன் என்னை பின் தொடரட்டும் என்று, நிப்டியார் என் வழி தனி வழி என்று சென்றார்.

அதை தொடர்ந்து அமெரிக்க சந்தைகளும் நிப்டியை பின் தொடர்ந்து ஏற்றம் அடைந்துள்ளது.

இன்றைய சந்தை சில ஏற்ற இறக்கம் காணப்படலாம்…   இந்த Relief rally  அதிக பட்சம் 2850-900 வரை தொடர வாய்ப்பு உள்ளது.  அதை அடுத்து ஒரு சரிவு வரலாம்..

இந்த மாதத்தின்  FNO Expiry  க்கு இன்னும் 3 தினங்களே உள்ளதால்,   மேடு பள்ளம் அதிகம் காணப்படலாம்.

எனது இன்றைய நிலைகள்.. சிறிய அளவு கேப்டவுனாக துவங்கலாம் அவ்வாறு துவங்கினால் 2670-60 கவனிக்க வேண்டிய நிலைகள்.

2837  – 2783  – 2759   – 2663 – 2635 – 2589

இன்றைய பிவோட் நிலைகள்

2985 – 2858 – 27942667 – 2603 – 2476 – 2412

இந்த வாரத்திற்கான பிவோட் நிலைகள்

3241 – 3045 – 2887 – 2691 – 2533 – 2337 – 2179

நீண்ட கால முதலீட்டாளர்கள் சின்ன சின்ன முதலீடுகளை துவங்கலாம், 

இன்றைய எனது  பரிந்துரை – சன் டீவி நெட்வொர்க் – 135 விலையில் வாங்கலாம். டார்கெட் – 165, 194, 220. 

19 responses to this post.

 1. Good Morning and thank you very much for your views sai sir.

  Good Morning to everybody and wish you all a happy and profitable trading.

 2. Hi sai,
  I am muthu from Singpore. I was spoken to religare guys. They advised to me buy software form religare to do the trading. it costs about Rs.1800.
  Let me know if you got any information about relaigare form our friends circle.
  thx. goodluck.

 3. Posted by K. Mohanraj,Karur on நவம்பர் 24, 2008 at 9:25 முப

  உயர்திரு சாய் அவர்களுக்கு,

  தங்களுடைய கட்டுரை அருமை. சுருக்கமாக இருந்தாலும் சந்தையின் தற்போதைய நிலையைப் பற்றி மிகவும் தெளிவாக சொல்லிவிட்டீர்கள் சாய்.

  தங்களுடைய Pivot நிலைகள் மிகவும் அருமை. மிக்க நன்றி.

  இனிய காலை வணக்கம்.

 4. anaivarukkum iniya kaalai vanakkam

 5. திவாலை நோக்கி சிட்டி பாங்க் !? பங்கு விலை 60% சரிவு

 6. மேலும் 2 வங்கிகள் திவால்.கலிபோர்னியாவைச் சேர்ந்த டவ்னி சேவிங்ஸ் அண்டு லோன் அசோசியேஷன் மற்றும் பி.எஃப்.எஃப். பேங்க் – டிரஸ்ட் ஆகிய இரண்டு வங்கிகள் திவாலாகி உள்ளன. இதனையடுத்து, இவ்வாண்டில், இதுவரை அமெரிக்காவில் திவாலான வங்கிகளின் எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளது.

 7. அன்னியச் செலாவணி கையிருப்பு 500 கோடி டாலர் சரிவு

 8. சம்பள குறைப்புக்கு ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் ஒப்புதல்

 9. 5 நாட்களுக்கு ஜாம்ஷெட்பூர் ஆலையை மூடுகிறது டாடா

 10. Good Morning, Good analysis, Keep it up.

 11. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்,

  // சிறிய அளவு கேப்டவுனாக துவங்கலாம் அவ்வாறு துவங்கினால் 2670-60 கவனிக்க வேண்டிய நிலைகள்.//

  மிக சரியான கணிப்பு.

 12. வணக்கம் சாய் சார்,

  கேப் டவுன் மிகவும் ஆமையான கணிப்பு.. மேலும் 2660 என்ற நிலை பிரமாதம்… அனேகமாக சந்தைகள் தங்களின் நிலைப்பாட்டுக்குள் வந்துள்ளது..

  volatility மிகவும் அதிகம்…

 13. thank you sai.

 14. சாய் சார்,

  தங்களது அனைத்து பரிந்துரைகளும் இலக்கினை அடைந்தது.

  மிகுந்த நன்றி.

 15. முத்து நானும் சிங்கப்பூரில் தான் உள்ளோன் உங்களுக்கு என்னால் உதவமுடிந்தால் உதவுகின்றேன் உங்களுடைய தொலைப்பேசி என்னை எனக்கு இமெயில் செய்யவும் kmdfaizal at yahoo.com என்ற முகவரிக்கு…

 16. Posted by K. Mohanraj,Karur on நவம்பர் 24, 2008 at 6:41 பிப

  மதிப்பிற்குரிய சாய் அவர்களுக்கு,

  இனிய மாலை வணக்கத்துடன் எனது பின்னூட்டத்தை ஆரம்பிக்கிறேன்.

  முதலில் எங்கள் அனைவரின் சார்பாகவும் மனமார்ந்த நன்றியினை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். நாள்தோறும் சந்தையின் போக்கு பற்றிய தகவல்களை தொகுத்து அதனை கட்டுரையாக டைப் செய்து சிறிதும் சிரமம் பார்க்காமல் வலையேற்றி எங்களுக்கு உதவி புரிந்து கொண்டு இருக்கிறீர்கள்.

  தற்போதைய சூழலில் சந்தையின் ஏற்ற இறக்கங்களில் நாங்கள் பயம் இன்றி வணிகம் செய்கிறோம் என்றால் அதற்க்கு தங்களின் கட்டுரைகளே முழு முதற்க் காரணமாய் விளங்குகின்றன.

  தாங்களின் கருத்துக்களுக்கு மாறாக சில நாட்கள் சந்தை மேலே சென்றாலும் இறுதியில் தாங்கள் கூறிய கீழ் நிலைகளை அடைந்துள்ளது. இந்த மாதிரியான நேரங்களில்தான் நமது மக்கள் பொறுமையுடன் இல்லாமல் கூறுவது அனைத்தும் உடனே நடக்க வேண்டுமென நினைக்கின்றனர். சில நாட்கள் கடந்த பின்னரே தமது தவறை உணர்கின்றனர்.

  இந்த மாதிரியான தற்காலிகமான ஏற்றங்களில் பொறுமை மட்டுமே நம்மை காப்பாற்றும் ஒரு தற்காப்பு ஆயுதம் என்பதனை உணர்ந்தும் செயல்படுத்த மறக்கின்றனர் அல்லது மறுக்கின்றனர்.

  தங்களுடைய தின வர்த்தக பரிந்துரைகள் அனைத்தும் மிகவும் அருமை. இன்னும் சொல்வதென்றால் அனைத்தும் மிகவும் அற்புதமாய் work out ஆகின்றன. இன்றைய பரிந்துரைகளும் அபாரம். அனைத்தும் நீங்கள் சொன்ன நிலைகளை அடைந்தன.

  உங்களின் Chart analysis திறமையை கண்டு மலைத்தே விட்டோம் சாய். அதற்காக தாங்கள் நிறைய உழைப்புகளை மேற்க்கொண்டிருப்பது தெள்ளத் தெளிவாக எங்களால் உணர முடிகிறது.

  அந்த உழைப்பின் பயன்தான் உங்களுடைய தற்போதைய வெற்றி என நினைக்கின்றோம். தங்களுடைய இந்த வெற்றிப் பயணம் என்றும் தொடர எனது மனமார்ந்த் வாழ்த்துக்கள்.

 17. Have a look on What Warren Buffet says on his secrets of success –

  • Look at market fluctuations as your friend rather than your enemy; profit from folly rather than participate in it.

  •The investor of today does not profit from yesterday’s growth.

  •Of the billionaires I have known, money just brings out the basic traits in them. If they were jerks before they had money, they are simply jerks with a billion dollars.

  •I never attempt to make money on the stock market. I buy on the assumption that they could close the market the next day and not reopen it for five years.

  •I don’t look to jump over 7-foot bars: I look around for 1-foot bars that I can step over.

  •I always knew I was going to be rich. I don’t think I ever doubted it for a minute.

  •We enjoy the process far more than the proceeds.

  •You do things when the opportunities come along. I’ve had periods in my life when I’ve had a bundle of ideas come along, and I’ve had long dry spells. If I get an idea next week, I’ll do something. If not, I won’t do a damn thing.

  •I buy expensive suits. They just look cheap on me.

  •Let blockheads read what blockheads wrote.

  •I do not like debt and do not like to invest in companies that have too much debt, particularly long-term debt. With long-term debt, increases in interest rates can drastically affect company profits and make future cash flows less predictable.

  •My grandfather would sell me Wrigley’s chewing gum and I would go door to door around my neighbourhood selling it. He also sold me a Coca-Cola for a quarter and I would sell it for a nickel each in the neighbourhood, so I made a small profit. I was always trying to do something like this.

  •A public-opinion poll is no substitute for thought.

 18. thanks sir

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: