இன்றைய சந்தையின் போக்கு 17.11.2008


தினசரி ஒவ்வொரு சப்போர்ட் நிலைகளையும் உடைத்து வருகிறது,  எந்த ஒரு எதிர்ப்பு (Resis)  நிலையையும் கடக்க இயல இல்லை. 

நமது சந்தைகள் எப்பொழுதும் எந்த ஒரு நிகழ்வையும் அளவுக்கு அதிகமாகத்தான் பிரதி பலிக்கின்றன (ஓவர் ஆக்டிங் தான்). அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்து அமெரிக்க Dow Jones ற்கு  8000 என்பது ஒரு பெரிய சப்போர்ட்டாக இருந்து வருகிறது, ஆனால் அவர்கள் 8000 ற்கு  வந்த போது நாமது சந்தையின் நிலை 3200, அங்கிருந்து 2200 சென்றோம் 2200 இல் இருந்து 3300 க்கு வந்தோம், தற்போது எங்கு சென்று கொண்டிருக்கிறோம்??

இன்றைய துவக்கமும் அமைதியாக துவங்கி நாள் நெடுகில் சரிவடையத்தான் வாய்ப்புகள் அதிகம் கானப்படுகின்றன. 2940 என்ற நிலையை கடக்காதவரை ஏற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.

பிவோட் நிலைகள்.

வெள்ளி கிழமை சந்தையின் அடிப்படையில் இன்றய தினத்திற்கான பிவோட்.

3080, 3006, 2917, 2843, 2754, 2680, 2591

இந்த வாரத்திற்கான நிலைகள்.

3488, 3333, 3080, 2925, 2672, 2517, 2264

சென்ற இருவாரத்தின் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் பிவோட் நிலைகள்.

3422, 3330, 3094, 3032, 2766,  2704, 2438. 
தற்போதைய செய்தி..

இந்த பதிவு எழுதி கொண்டிருந்த போது காதில் விழுந்த ரேடியோ செய்தி – உலக பொருளாதாரம் சீராடைய 9 மாதங்கள் ஆகும்-இந்திய நிதி அமைச்சர் தகவல். போகிற போக்கில் ஒரு உண்மையை சொல்லி உள்ளார், இந்த தலைவலி எனக்கு மட்டும் இல்லை அடுத்த ஆட்சி அமைப்பவர்களுக்கும் தொடரும் என்று.

Friday, November 14, 2008
Cash and Future -Day Trading
Calls  Target Result
Sell relcap 618 609/595 Target Achieved Low – 580 
Sell ONGC Below 715 703/695/683 Target Achieved Low – 680
Sell Tata Power 736 720/715 Target Achieved – Low- 715
Future 
Calls  Target Result
Buy Nifty at 2850  2886/97 High 2869 – S/l triggerd
Short Nifty at 2823  2790/2765 Targets Achieved  2 times.

திரு ராம் பிரசாத் – வெள்ளிகிழமை பின்னூட்டம் எழுத பெரும் முயற்சி எடுத்துள்ளீர்கள்.  லிங்க் போஸ்ட் செய்யும் போது, அந்த பின்னூட்டங்கள் அனுமதிக்கான காத்திருப்பு பட்டியலுக்கு சென்று விடும்.   அதனால் தான் சிரமம் ஏற்பட்டுள்ளது.

Advertisements

11 responses to this post.

 1. அனைவருக்கும் காலை வணக்கம்

 2. Thank you sir !!!

 3. நன்றி சாய் சார்

 4. அனைவருக்கும் காலை வணக்கம்

 5. good morning .thank u for your views sir

 6. Posted by K. Mohanraj,Karur on நவம்பர் 17, 2008 at 10:35 முப

  உயர்திரு சாய் அவர்களுக்கு,

  நமது சந்தை சென்ற மாதம் யாரும் எதிர்பார்க்காத போது படு வேகமாக கீழே இறங்கியது. சரிவின் வேகமும் மிக அதிகம். அதனால்தானோ என்னவோ இந்த மாதம் சற்று ஒய்வு கொடுத்து நம்மை இளைப்பாற வைத்துக் கொண்டு இருக்கிறதோ என்று நினைக்க தோன்றுகிறது.

  என்று அது திரும்ப தனது வேலையை ஆரம்பிக்கிறதோ தெரியவில்லை. திரு சாய் உடன் சேர்ந்து நாங்களும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றோம்.

  அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

 7. what a day it has been!!! all the calls rocked…especially the nifty calls in future and option!!! special thanks boss!!:)

 8. இன்னைக்கு நீங்க கொடுத்த calls எல்லாம் அட்டகாசம்.

  கலக்கறீங்க சாய்.KEEP IT UP.

  THX.

 9. சாய் சார்,

  போன மாதம் வரை வருமானத்தையும், தொழிலில் அடைந்த நஸ்டத்தை பற்றியும் கவலையில் இருந்த நான் இன்று வருமான வரி பற்றிய கவலையில் உள்ளேன், உங்களை நேரில் சந்திக்க வேண்டும்.

  நன்றிகள் கோடி.

 10. Your views are simply superb and it sets a motivation/warning signal to intraday traders like me.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: