இன்றைய சந்தையின் போக்கு – 14.11.2008


இன்றை தினம் சிறிய கேப் அப் ஆக துவங்கும் நமது சந்தைகள் நாள் நெடுகில் அதனை தக்க வைக்க போராடும்.   உலக சந்தைகள் அனைத்தும் ஒரு வித குழப்பத்தில் இருப்பதால் பிற்பகலில் சரிவடையும் என்றே நினைக்கிறேன்.

நேற்றையதினம் சந்தை விடுமுறையால் தப்பியது.

இன்றைய முக்கிய மான நிலைகள்.  

3051 – 2985 -2945- 2780

9% க்கும் கீழ் வெளிவந்துள்ள பணவீக்கம் சந்தையில் பெரிய தாக்கத்தை இன்றைய சூழ்நிலையில் ஏற்படுத்தாது. இது வெறும் காகித கணக்கு தான்.   60% அளவுக்கு கச்சா எண்ணை விலை குறைந்த பிறகும் பெட்ரோல் விலையை குறைக்க அரசு முன்வரவில்லை.  அதே போல் பணவீக்கம்  உச்சத்தில் இருந்த போது, ஏற்பட்ட விலைவாசி ஏற்றம் சிறிதளவும் குறைய வில்லை, மாறாக விஷம் போல் மேலும் உயர்ந்து வருகிறது.

Advertisements

14 responses to this post.

 1. Hi Sai,

  THanks, Will G20 Meet will impact our Market in coming weeks? (up move)

 2. திரு சாய் மற்றும் நண்பர்கள் சகோதரிகள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். சந்தையின் போக்கில் நாமும் போவோம்.நன்றி

 3. இனிய காலை வணக்கம்

 4. //நேற்றையதினம் சந்தை விடுமுறையால் தப்பியது.

  //

  Thank you Sai sir.Its very true ..

 5. hello sir

  as simple as wait and watch… aama article enna chinnathaa irukku.. sai sir will the G20 meet wil make any effcet on world markets??

 6. வணக்கம் நண்பர்களே…

 7. ஓகே, நண்பர்களே…

  இனி யாராச்சும் சென்செக்ஸ் எப்போ 20000+ போன்ற

  தலைப்புகளில் Business News Channels’-ல பேசினால்

  விழுந்து விழுந்து சிரிக்கவேண்டியது…
  (காமெடி டைம் நிகழ்ச்சியெல்லாம் தனியா பார்க்க
  தேவை இல்லை !!)

  தானை தலைவரே சொல்லிட்டாரு…

  Soros says deep recession inevitable, depression

  possible
  http://biz.yahoo.com/rb/081113/business_us_soros.html

  இனிமே அப்பீல்லே கிடையாது…

  வால் ஸ்ட்ரீட் (நல்ல பேர் அய்யா… பேர்
  வைத்தவன் தீர்க்கதரிசி !! பின்னாளில் இத்தெருவில்
  நுழைபவன் “தலை” இருக்காது என்பதால்
  வைத்திருப்பானோ ??
  <> )

  கொசுறு.. (sidedish-பித்தம் தெளியாதிருக்க…)
  http://www.time.com/time/business/article/0,8599,1858702,00.html

  நமது சந்தையை பொறுத்த மட்டில் “Automobile-Sector”
  பங்களிப்பு என்பது மிக குறைவு. ஆனால்
  அமெரிக்காவில் அப்படியல்ல.

  http://www.bseindia.com/mktlive/indiceshighlights.asp

  பிரிட்டிஷ் டெலிகாமில் 10000 பேர் நீக்கம்!
  http://thatstamil.oneindia.in/news/2008/11/14/world-bt-terminates-10k-employees.html

  ‘ரெட் அலர்ட்’டில் ஐரோப்பிய பொருளாதாரம்!!
  http://thatstamil.oneindia.in/news/2008/11/14/world-european-economy-in-deep-trouble-german-enters.html

  உருப்புட்ட மாதிரிதான்…

  நல்ல கிளப்புரான்யா பீதிய…
  என்று நீங்கள் முணுமுணுத்தாலும், பரவாயில்லை.

  கவனமா இருப்போமே…

  Note:
  ====
  Investors Get inspired by “Warren Buffet”, but

  TRADERS like me ADMIRE a lot about GEORGE

  SOROS…

  கொசுறு++
  =========
  Yesterday: Rs.39 X 147 ($/Bar) = Rs. 5733
  Today: Rs.49 X 57 ($/Bar) = Rs. 2891

  http://thatstamil.oneindia.in/news/2008/11/11/india-no-

  plan-to-reduce-oil-prices-in-india.html

  சரியான நடவடிக்கைகள் காலத்தே(crude-US$-90-147-59) செய்யாததனால், இந்த குளறுபடிகள் தொடரும்.

 8. i’m unable to post “f/b in tamil today…

  i’ve some “must read things”…

  i’ll post ’em soon.

  Mr.Arun i don’t think G20 or G40 will lift mkt 2 15000+.

  They will dicuss only “how much million/ billion u lost?”, oh i see, “i lost this much…”

  That will only be “grievence” meeting.

  simply saying (vadivelu style)…

  avarkal pidunkura aani yellamay thevai illathathu thaan

  😦

  Recession has to be lived. No Escapism.

 9. ok friends…

  if anybody dicusses in BUSINESS NEWS CHANNELS about “SENSEX 20000+, …WHEN”, then we should not miss that program…

  we can’t afford to MISS COMEDIES…
  (Here after there is no need to see “COMEDY TIME Seperately)

  Soros says deep recession inevitable,
  depression possible
  http://biz.yahoo.com/rb/081113/business_us_soros.html

  General Motors in trouble
  http://www.time.com/time/business/article/0,8599,1858702,00.html
  (next BEAST is ready to HURT Market MEN)

  Eventhough “AUTOMOBILE INDUSTRY” doesn’t have ADEQUATE WEIGHTAGE in our SENSEX…

  http://www.bseindia.com/mktlive/indiceshighlights.asp

  It’s not in CASE of AMERICAN MARKETS. AUTOMOBILES WEIGH more there.

  BT sacks 10000 staffs
  http://thatstamil.oneindia.in/news/2008/11/
  14/world-bt-terminates-10k-employees.html

  Germany in Trouble
  http://thatstamil.oneindia.in/news/2008/11/

  14/world-european-economy-in-deep-trouble-german-enters.html

  …. so the list will grow from now ….

  Note:Investors Get inspired by “Warren Buffet”, but TRADERS like me ADMIRE a lot about GEORGE SOROS…

  EXTRA:
  ======

  Yesterday: Rs.39 X 147 ($/Bar) = Rs. 5733
  Today: Rs.49 X 57 ($/Bar) = Rs. 2891

  http://thatstamil.oneindia.in/news/2008/11/11/india-no-plan-to-reduce-oil-prices-in-india.html

  This kind of ANNOYANCES will occur more in the near future…

  Instability, Lack of Future vision of POLICY MAKERS will land us, nowhere than CROSS-FIRE.

  ===============================
  i’ve prepared the above in TAMIL, which will be EFFECTIVE to READ, but due to some software-troubles i’ve REWRITED in ENGLISH.

 10. வேலை பலு காரணமாக கடந்த மூன்று தினங்களாக பின்னுடம் இட இயலவில்லை…

 11. Posted by விக்னேஷ் குமார் on நவம்பர் 15, 2008 at 8:08 முப

  Dear ramprasad,
  Could you provide new learners like me with some websites to learn TECHNICAL ANALYSIS

 12. Sorry விக்னேஷ் குமார்.

  உங்கள் கேள்வி ஆள் மாறி வந்து விட்டது.
  ஆகையால், சரியானதொரு பதிலை குடுக்க முடியவில்லை.

  முந்தைய பதிவுகளில் சாய் சார் சில உத்திகளை விளக்கி இருக்கிறார். நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.

  மேலும் ஒரு டெக்னிகல் புத்தகம் ஒன்றையும் எழுதி வெளியிடும் முனைப்பில் இருக்கிறார். காத்திருப்போம்.

  8 reasons why stock market traders lose money
  http://www.rediff.com/money/2007/dec/05bspec.htm

  மேலும் பங்குவணிகம் சரவணன் அவர்களின் ப்ளோக்-இல், பல மாதங்களுக்கு முன் நண்பர் ஒருவர் சில Tech sites பற்றி குறிப்பிட்டிருந்தார். (bookmark செய்திருந்தேன், எதிர்பாரா தருணத்தில் PC format செய்ததால் தற்போது அவை என்னிடம் இல்லை. தயவு செய்து மன்னிக்கவும்)
  http://panguvaniham.wordpress.com/

  மேலும் chartnexus.com இல் free software download
  செய்யவும்.
  திருமதி. ப்ரியா அவர்கள் அதை பயன் படுத்தும் விதத்தை blog செய்துள்ளார் (read earlier dates of SAI Sir, 1-2 weeks before).
  கற்றுக்கொள்ளும் உத்திகளை chartnexus-இல் பயன் படுத்தி பாருங்கள்.

  மேலும் திரு.பைசல் அவர்களிடம் இக்கேள்வியை கேட்டுபாருங்கள். நல்லதொரு பதில் தருவார்.
  http://kmdfaizal.blogspot.com/

  ==================
  அதென்ன ??
  //Could you provide new learners like me with some websites to learn TECHNICAL ANALYSIS//

  நானும் உங்களை போன்ற ஆரம்ப நிலைக்காரானே(beginner). 🙂 அட நம்புங்கப்பு
  ==================

  ஓர் உண்மை:
  இதுகாறும் நான் technicals உபயோகப்படுத்தி வர்த்தகம் செய்ததில்லை. தெரியாது என்பதால்.

  எனது வர்த்தக தேர்ச்சி சராசரி தான்.
  ==================
  கவனமாக செயல்படுங்கள்.
  வாழ்த்துக்கள்.

 13. Posted by விக்னேஷ் குமார் on நவம்பர் 15, 2008 at 9:59 பிப

  Thank you so much sir…….

 14. thanks sir

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: