இன்றை சந்தையின் போக்கு – 07.11.2008


சந்தையின் நகர்வுகள் எதிர் பார்த்ததை போலவே …  அமைந்து வருகிறது.  ஆகையால் எதை எழுதுவது.   நேற்று மூன்று முறை அழுத்தி சொன்னது போலவே மீண்டு வர போரடி போராடி தோற்றது.

2200-2500 களின் இச்சரிவுகள் தடை படலாம்… அதற்கான சாத்தியகூறுகள் தெரிகிறது ஆனால் உறுதியாக சொல்ல முடியாது. இந்த நிலைகளில் ”எனக்கு பிடித்த கரடி” மீது சவாரி செய்பவர்கள் எசசரிக்கையாக இருக்கவும்…

இன்றும் கேப் டவுன் தான் மீண்டு வர போரடலாம் அல்லது அமைதியாக துவங்கி நாள் நெடுகில் சரிவுகளை சந்திக்கலாம். 

இன்று சிறிய வேலை பளு காரணமாக அதிகம் எழுதி உங்களை போரடிக்க செய்ய இயல வில்லை. 

அனைவருக்கு ஒரு இனிய வர்த்தக தினமாக அமைய வாழ்த்துகள்….

Advertisements

9 responses to this post.

 1. Good Morning and thank you very much for your views sir.

  Selling pressure on profit booking may be there .

  Wish you all a happy and profitable trading.

 2. Tata Motors Pune plant likely to be shut from Nov 22-27 due to slowdown in demand

 3. THANK YOU SIR !!!

 4. thank u so much sai sir

 5. Posted by K. Mohanraj,Karur on நவம்பர் 7, 2008 at 10:40 முப

  உயதிரு சாய் அவர்களுக்கு,

  சொல்ல வந்ததை முழுவதுமாக அதே நேரத்தில் சுருக்கமாக சொல்லி முடித்து விட்டீர்கள். அருமை சாய்.

  மேலும் “FREE SOFTWARE” பற்றிய தகவல்களை படத்துடன் வெளியிட்டு அசத்தி விட்டீர்கள். எங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது.

  தங்களுக்கும் தோழி பிரியா அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

  இனிய காலை வணக்கம்.

 6. THANK YOU SAI SIR.

 7. From Rediff.com

  For the next 4-6 months, the Sensex will trade in the range of 9,000-12,500, says Harendra Kumar of Centrum Broking, on CNBC Awaaz

 8. Sir

  06/11/08 07/11/08

  High 3007.8 3010
  open 2998.45 close 2973
  close 2892.65 open 2893.25
  Low 2860.25 low 2860.10
  Shall i take to two reversal bar keys

  Can you explain it

  reg

  Rajendran

 9. good work.. Keep it up

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: