இலவச பங்கு வணிக டெக்னிகல் மென் பொருள்


நமது வலைபூ நண்பர் பைசல் அவர்கள் சிங்கபூர் இணையதளத்தில் இலவசமாக கிடைக்கும் Chartnexus Charting software  என்ற மென்பொருளை பற்றிய தகவலை அனுப்பி இருந்தார்..   பயன் படுத்தி பார்த்ததில் மிகவும் பயன் உள்ளது என்பது தெரிய வந்தது. கூடவே 3 வருட ஈ.ஓ.டி டேட்டாவும் கிடைக்கிறது.  கையாளுவது மிக எளிதாக உள்ளது.  இதை பற்றிய தகவலை நமது வலை பூ வாசகி திருமதி பிரியா விடம் சொன்ன உடன் அவரும் பயன் படுத்தி பார்த்து விட்டு..  அதை எப்படி நமது கணினியில் நிறுவது என்பதை அழகாக படங்களுடன் விளக்கி ஒரு தொகுப்பாக தந்துள்ளார்.

நன்றி பிரியா….

Chartnexus Charting software download செய்ய கீழ்கண்ட link click செய்யவும். www.Chartnexus.com அதில் free download என்று ஒரு link இருக்கும்.அதனை click செய்தால் கீழ்கண்டவையை உள்ளடக்கிய பக்கம் open ஆகும்.

1

உங்கள் கணினியில் java Virtual Machine(JVM) ஏற்கனவே இல்லாத பட்சத்தில் option 1 யும், இருக்கும் பட்சத்தில் option 2 யும் click செய்து உங்கள் local Drive ல் store செய்து கொள்ளவும்.

 

Install செய்வதற்க்கான வழிமுறைகள்.

Store செய்ததை install செய்யவும்.install செய்ததற்கு பிறகு chartnexus open செய்யவும்.open செய்தவுடன் கீழ்கண்டவாறு open ஆகும். அதில் Register Now என்பதை click செய்யவும்.

2

click செய்தவுடன் கீழ்காணும் பக்கம் open ஆகும்.

3

இதில் உங்களது personal information அனைத்தயும் type செய்து,primary market Data ல் INDIA(BSE&NSE) என்பதயும் select செய்து register செய்யவும்.submit செய்ததற்கு பிறகு உங்கள் mail ID க்கு வரும் link click செய்து confirm செய்யவும்

4

பிறகு chartnexus ற்கு சென்று உங்கள் id ஐ கொடுத்து enter ஆகவும்.

5

அதன் பக்கவாட்டில் listing click செய்து அதில் NSE click செய்யவும். Click செய்தவுடன் கீழ்கண்ட popup open ஆகும்

6

அதில் SGX unselect செய்து விட்டு, NSE select செய்து apply கொடுக்கவும்.  கொடுத்தவுடன் ஒரு  box open ஆகி download ஆகும்.இதனால் நேற்று வரை EOD(End Of Day) data chart ல் காண முடியும்.  தினசரி காலையில் மாலையில் இது போல் செய்தால் அப்டேட் ஆகும்.

 

 default ஆக ChartNexus ல் SGX data தான் இருக்கும். அதனால் NSE data வை நாம் தான் download செய்ய வேண்டும்.

7

அதில் NSE Install select செய்து install selected கொடுக்கவும். Installation முடிந்த பிறகு கீழ்கண்ட popup வரும்

8

அதில் yes என்று click செய்து, Listing ல் பார்த்தால் NSE List ஆகியிருக்கும். அதில் NSE யை click செய்து தேவையான stock select செய்யவும்.chart display ஆகும்.

 

அதில் கவனித்தால் மே மாதம் வரை தான் data இருக்கும். இன்றைய data வை download செய்ய

9

ஆறாவது icon click செய்யவும். அதனை click செய்தவுடன் கீழ்கண்ட popup open ஆகும்

10

 

 அதில் yes என்று click செய்யவும்..அதன் பிறகு ஒரு box open ஆகும். 

 

 13

 

அதில் பக்கவாட்டில் indicatiors என்ற வசதியும் இருக்கும்.அதனை select செய்தால், தேவையான indicators chart ல் display ஆகும்.

கீழ்பகுதியில்

14
 

இதில் line chart , candlestick chart, bar chartஅ என்பதயும் chart daily chart weekly chart monthly chart , என்பதயும் தேர்வு செய்து கொள்ளலாம்.

 இது ஒரு EOD Charting Software..  

Advertisements

22 responses to this post.

 1. நன்றிகள் கோடி பைசல், சாய், ப்ரியா அனைவருக்கும். இப்படி உதவி செய்யும் மனம் அனைவருக்கும் இருக்காது. நீங்கள் மூவருமே எவ்வளவு வேலைப் பளுவுக்கு இடையே இதை செய்திருக்கிறீர்கள் என்றும் தெரியும். மிக்க நன்றி

 2. அருமையான தகவலுடன், சூப்பரான படவிளக்கத்துடன் கலக்கலான பதிவு. இதை நான் எனது வலைப்பூவில் ஒரு ஆங்கிலப்பதிவாகப் போடலா? உங்களின் அனுமதியை எதிர்பார்த்து..

 3. Thank you very much Sai sir,
  I have used Meta-stock EOD for 1 year.
  last month onwards expired.(EOD)

  Thanks a lot.

 4. மென்பொருள் பற்றி பகிர்ந்துகொண்ட வகையில் திரு.பைசல் அவர்களுக்கும்,

  பதிவேற்றிய வகையில் திரு.சாய் அவர்களுக்கும்,

  மற்றும் நேர்த்தியாக தொகுத்த வகையில் திருமதி.பிரியாசேகர் அவர்களுக்கும் எனது நன்றிகள் பல…

 5. Thank you very much. This is very useful for beginners trying to understand technical analysis without spending lot of money.

  Any one know realtime/intraday charting software for BSE/NSE.

 6. Posted by திருநெல்வேலி சீமையிலிருந்து அசோக்..... on நவம்பர் 7, 2008 at 8:27 முப

  யாம் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம்…..என்ற எண்ணம் கொண்ட உங்களுக்கு எனது நன்றிகள் பல…..

 7. thanks for this and i am expecting a real time indian stock market technical analystic software if you pls give us some useful details

 8. Chartnexus 3 வருட data freeயாக தருகின்றார்கள் இதையே சில நிறுவனங்கள் 2500 முதல் 3000 வரை விற்பனை செய்கின்றார்கள்.

  1. இந்த மென்பொருள் இன்ஸடால் செய்து 3 வருட data download செய்தால் உங்கள் கணினியின் மூலம் நீங்கள் இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் விரும்பும் பங்கு பற்றி அலச முடியும். உங்கள் இன்டர்டென் செலவும் நேரமும் மிச்சம்.
  2. உங்களுடை பங்குபற்றிய விபரம் (போர்ட்போலியோ) வைக்கும் வசதியும் உள்ளது. எப்போது வேண்டும் என்றாலும் பங்கு பற்றிய விபரம் மற்றும் லாப நஷ்ட கணக்கு பார்க்க முடியும்.

  நீங்கள் இதே chart சேவை online மூலம் பயன்படுத்த இன்டியா புல் அல்லது மனிகன்ரோல் இணையதளத்தை பயன் படுத்தலாம்.

  சிலர் ரியல் டயம் டேட்டா சேவை வேண்டும் என்று கேட்டு உள்ளீர்கள் இதுவரை இலவசமாக இச்சேவை என் கன்னில் படவில்லை. தெரிந்தால்கொள்கின்றோம்.

  இதை பதிவாக தந்த சாய் அவர்களுக்கும் பிரியா அவர்களுக்கும் நன்றி.

 9. Thanks a Lot for Sai ganesh and Mrs.Priya. for posting this useful information.

  Thanks,

  Umashankar

 10. மென்பொருள் பற்றி பகிர்ந்துகொண்ட வகையில் திரு.பைசல் அவர்களுக்கும்,

  பதிவேற்றிய வகையில் திரு.சாய் அவர்களுக்கும்,

  மற்றும் நேர்த்தியாக தொகுத்த வகையில் திருமதி.பிரியாசேகர் அவர்களுக்கும் எனது நன்றிகள்.

  இப்படிக்கு ;வடிவேல்சாமி

 11. Thanks for the good and informative news.

 12. thanks for your valuable time and interest

 13. Posted by K. Mohanraj,Karur on நவம்பர் 7, 2008 at 2:00 பிப

  Dear Sai, Faizal and Priyashekar,

  Thank you very much for your information about the ChartNexus software.

  This is really fantastic and excellent,,,,,,,,

 14. Posted by விக்னேஷ் குமார் on நவம்பர் 8, 2008 at 8:16 முப

  திரு.சாய் அவர்களுக்கும்,பைசல் அவர்களுக்கும், திருமதி.பிரியாசேகர் அவர்களுக்கும், எனது நன்றிகள்.

 15. Posted by விக்னேஷ் குமார் on நவம்பர் 8, 2008 at 8:23 முப

  Sir does this software has expiry time?
  If yes how much time?

 16. Posted by சாய்கணேஷ் on நவம்பர் 8, 2008 at 8:30 முப

  விக்னேஷ்

  இதற்கு expiry time என்று எதுவும் இல்லை… தினசரி டேட்டா அப்டேட் செய்கிறார்கள்.

 17. Hi Faizal

  Thanks for the detailed reply. Could you please let me know realtime data providers for NSE/BSE. I would like to check how much it will cost and whether chartnexus will accept realtime data.

  Thanks again.

 18. Posted by சாய்கணேஷ் on நவம்பர் 8, 2008 at 7:30 பிப

  dear vetri…

  For real time Ichart is cheapest available in the mkt.. 350/- they are charging. and chartnexus will not accept the outside data.

 19. please convey trading friends ++++++++ mind only it is temporary more good shares are below Rs.50

  Market is Refresh Time ? Just 6 months After 6months you dont imagine the Lowest Price share Golden Opertunity for Traders and New commers dont miss this Opertunity (Nifty2400 – 2000 – 1800) this stage Most Impotant for Buyers

 20. Posted by s ponraj on மே 6, 2009 at 9:41 முப

  sir thank u for ur eod chart .it is very very useful.with indicators application.please tell me how to save the market watchlist.

 21. Posted by murugan on மே 15, 2010 at 2:00 பிப

  இப்படி உதவி செய்யும் மனம் இருக்காது. மிக்க நன்றி

 22. மென்பொருள் பற்றி பகிர்ந்துகொண்ட வகையில் திரு.பைசல் அவர்களுக்கும்,

  பதிவேற்றிய வகையில் திரு.சாய் அவர்களுக்கும்,

  மற்றும் நேர்த்தியாக தொகுத்த வகையில் திருமதி.பிரியாசேகர் அவர்களுக்கும் எனது நன்றிகள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: