இன்றைய சந்தையின் போக்கு 06.11.2008


எதிர்பார்த்ததை போல் சரிய துவங்கியுள்ளது சந்தை….  இன்று ஒரு 60-90 புள்ளிகள் வரை கேப் டவுனாக துவங்கும் சந்தை, நாள் நெடுகில் மீண்டு வர போராடி ….. போராடி … போராடி…  மேலும் சரிவைடையத்தான் செய்யும் என்று நினைக்கிறேன்.   இது தொடரும் என்பது என் போன்றவர்களின் கருத்து. இல்லை மீழும் என்றும் நம்பிக்கையுடன் உள்ளவர்களும் இருக்கிறார்கள்…  அப்படியே மீண்டாலும் சின்ன சின்ன மேடு பள்ளங்களுடன் சரிவடையத்தான் செய்யும் என்பது எனது கருத்து….  பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று. 

இரவும் பகலும் நிரந்தரம்… ஆனால் இயற்கை சீற்றங்கள் நிரந்தரம் இல்லை… கடந்த ஒரு வாரமாக அட மழை பெய்து ஊரேல்லாம் வெள்ளம் சில (சிலரின்) நீர் நிலைகள் நிரம்பியது இப்போது அந்த வெள்ளம் வடிய துவங்கியுள்ளது.  

போதும் மேலும் எழுதி உங்களை சலிப்படைய செய்ய விரும்ப வில்லை…

தீபாவளி போர்ட் போலியோவினால் யாரும் பயன் அடைந்திருந்தால் சொல்லுங்கள். யாருக்காவது அது பயன் பட்டதா என்று தெரிந்து கொள்வோம். 

ராஜ் குமார் தங்களின் பாராட்டுக்கு நன்றி –  இதையே முழு நேரத் தொழிலாக செய்வதால் ஓராளவு கணிக்க முடிகிறது. இன்னும் கற்று கொள்ளவேண்டியது நிறைய உள்ளது நானும் சில தவறுகளை தெரிந்தும் / தெரியாமலும் செய்கிறேன்.  அவசர படுகிறேன். சில  முடிவுகளை முன் கூட்டியே எடுக்கிறேன்.  சரி செய்ய வேண்டும்.  

சிம்பா –  5656, 4838, 3868, 3048, 2079, 1259, 291 இது தான் இந்த மாதத்துகான பிவோட்

ஆம் இதனால் தான் அன்று மறந்தும் பார்க்காதிர்கள் என்று.   சென்ற மாதாத்தில் அனைத்து சப்போர்ட்களையும் உடைத்தது.. இந்த மாதம் அனைத்து ரெஸிஸ்டன்ஸ்களையும் உடைக்கும் என்று கனவு கான்போம்..   

இதில் சில விசித்திரங்கள் அடங்கியிள்ளது பாருங்கள். ஒவ்வொரு நிலைக்கும் இடையில் 1000 புள்ளிகள் வரை இடைவெளி. இக்கட்டானா சூழ்நிலையில் இருப்பது தெளிவாகிட்றது பிவோட் – 3048 தற்போது அந்த இடத்தில் சந்தை உள்ளது.

ஆனால் முதல் சப்போர்ட் -2079

முதல் ரெஸிஸ்டென்ஸ் –  3868

இரண்டில் எதை நோக்கி செல்லும் என்பது தான் தற்போதைய கேள்வி.

நண்பர் பைசல் விண்டோஸ் லைவ் ரைட்டர் பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி, ஏற்கனவே உங்கள் Blog இருந்து டவுன் லோட் செய்திருருந்தேன் ஆனால் சோம்பேறிதனம் காரணமாக பயன்படுத்தி பார்க்க வில்லை. மிகவும் எளிதாக உள்ளது. எனது சந்தேகம் ஆங்கிலத்தில் பிழை நீக்கி (Spell Check) இருப்பதை போன்ற வசதி தமிழுக்கு இருக்கிறாதா? OpenOffice.org 2.4 இல் அப்படி ஒரு வ்சதி இருப்பதாக தகவல், என்னால் அவர்களின் தமிழ் அகராதியை இன்ஸ்டால் செய்ய இயல வில்லை

Advertisements

11 responses to this post.

 1. Good Morning and thank you very much for your views sir. Your views are very useful for intraday traders like me. (especially yesterday’s views).

  I wish everybody a happy and profitable trading.

 2. I wish everybody a happy and profitable trading.

 3. Good Morning and thank you very much for your views sir.

 4. Posted by K. Mohanraj,Karur on நவம்பர் 6, 2008 at 9:40 முப

  உயர்திரு சாய் அவர்களுக்கு,

  தங்களுடைய கட்டுரை மிகவும் அருமை. சந்தை இப்பொழுதெல்லாம் நன்றாகவே விளையாட்டு கட்டிக் கொண்டு இருக்கிறது நம் அனைவருக்கும். ஏற்றம் என்றால் சிறிதும் இடைவெளி இல்லாமல், அதே நேரத்தில் இறக்கமும் அவ்வாறுதான்.

  இது போன்ற நேரங்களில் தங்களுடைய கட்டுரை இல்லாவிட்டால் எங்களைப் போன்றவரின் பாடு திண்டாட்டம்தான்.

  மிக்க நன்றி சாய். இனிய காலை வணக்கம்.

 5. இந்த அளவு டெக்நிகல் சுட்டிகளையே குலம்படித்த பெருமை நமது சந்தைகளையே சாரும். சாய் சார், நேற்று ரிலையன்ஸ் மற்றும் டாட்டா ஸ்டீல் பங்குகளின் அதீத வீழ்ச்சி எதனால் என்று தகவல் கிடைத்தால் போடவும்…

  இன்றும் காலையில் சதி நடந்து விட்டது…

 6. Dear Mr.Sai
  Thank you.Iam eagerly waiting for your next portfolio.

 7. nifty – 2844.3

 8. thank you sai sir.

 9. MR.karthi. nifty போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது.சாய் சார்,4 ம் தேதி இதனை பதிவிட்டுள்ளார்

 10. Dear Sai

  idid Nifty futre and short at monday got gain 30 % , thanks for your valuble pivot level and advice

  Murugesan
  Abudhabi

 11. My deep condelence to you i will pray you brother soul get rest and peace.

  Murugesan

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: