இன்றைய சந்தையின் போக்கு – 05.11.2008


மீண்டும் ஒரு கேப் – அப் நாள்…… நடக்கட்டும், நடத்தட்டும் இந்த விளையாட்டை…   இந்த விளையாட்டினை எங்காவது நிறுத்தி தானே ஆக வேண்டும் பரிசளிப்பு விழா நடத்த…. ஆகையால் 2 தினங்கள் ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்ப்பது என்று முடிவு செய்து உள்ளேன்.

எப்பொழுதும் எதிர் கருத்துகளை சொல்வது தான் பழக்கம் என்று ஆன பிறகு…  இப்பொழுது மட்டும் சும்மா இருக்கலாமா? நாம?  

அடுத்த சில நாட்களில் அண்ணன் நிப்டி 2000 க்கு கீழே சென்றாலும் நான் ஆச்சரிய பட மாட்டேன்…

கடந்த ஒரு வாரத்தில் 35-40% சந்தை எழுச்சி அடைந்துள்ளது.    கடந்த ஒரு வாரத்தில் முதலீடு செய்தவர்கள் அனைவரும் இந்த ஏற்றம் எந்த ஒரு இடத்தில் தடை பட்டாலும் விற்று லாபத்தை உறுதி செய்ய முற்படுவார்கள். 

உதராணத்திற்கு தீபாவளியன்று கூறிய எனது போர்ட்போலியோ… 32% அளவு உயர்ந்துள்ளது.  ஒரு வாரத்தில் 30% என்றால் இன்னும் காத்திருக்கலாமா?  இந்த லாபத்தை உறுதி செய்யும் பொறுட்டு எனது நிலைகளை உடனடியாக இன்று விற்று விட்டு வெளியேறுகிறேன். யாராவது இந்த பங்குகளில் முதலீடு செய்திருந்தால்…  லாபத்தை உறுதி செய்யுங்கள்..

நான் சரிவுகளை எதிர் பார்க்க காரணம்….

1. கடந்த ஒரு வாரத்தில் ஏற்பட்ட வளர்ச்சி,  அந்த லாபத்தை உறுதி செய்ய ஏதாவது ஒரு இடத்தில் ஏற்பட உள்ள செல்லிங் பிரசர்.

2. இந்த ஏற்றத்தில் (தினசரி ஒரு கேப் அப்) நிரப்ப படாமல் உள்ள 4 பெரிய இடைவெளிகள்.

3. அணு ஒப்பந்தத்தை நம்பி – 5200 என்ற உயர்வை எதிர் பார்த்த மீடியா,  பராக் ஒபாமா அமெரிக்க அதிபர் ஆனால் உலக சந்தைகள் 30% ஏறும் என்று கூறுவது.  (நான் நம்ப வில்லை)

4. இது வரை அதிகம்  கருத்து எதுவும் சொல்லாத பிரதமர் –  “Global Financial crisis was worse than expected and hurting and india will feel the pain sooner or later”   என்று சொன்னது.  

 

Advertisements

31 responses to this post.

 1. Posted by K. Mohanraj,Karur on நவம்பர் 5, 2008 at 9:25 முப

  உயர்திரு சாய் அவர்களுக்கு,

  தங்களுடைய கட்டுரைக்கு மிக்க நன்றி. “இந்த விளையாட்டினை எங்காவது நிறுத்தி தானே ஆக வேண்டும் ” என்ற வரிகள் நிஜம்.

  ஏற்றம் என்றால் அதிவேக ஏற்றம் , அதே நேரத்தில் சரிவு என்றாலும் அதேபோல்தான். மலைக்க வைக்கும் விளையாட்டை நடத்திக் கொண்டிருக்கிறது சந்தை. பொறுத்திருந்து பார்ப்போம்.

  இனிய காலை வணக்கம்.

 2. Posted by சாய்கணேஷ் on நவம்பர் 5, 2008 at 9:26 முப

  துறவி ஒருவர் நதியினிலே நீராடிக் கொண்டிருந்தாராம். அவரின் சீடர்கள் நதிக்கரையிலே அமர்ந்திருந்தனர். ஆற்று நீரிலே தவறி விழுந்த தேளொன்று தண்ணீரிலே தத்தளித்துக் கொண்டிருப்பதை அத்துறவி பார்த்துவிட்டார். தன் கைகளினாலே அத்தேளை தூக்கி தரையினிலே விட எத்தனித்தார். அவ்வளவுதான் மறுவினாடியே அத்தேள் அவர் கையிலே கொட்டியது. வலியினால் கையை உதறிய துறவியின் கையிலிருந்து தேள் மீண்டும் தண்ணீரிலே விழுந்தது. வினாடிகூட தாமதிக்காமல் மீண்டும் அத்துறவி தன் கைகளினால் அத்தேளை தூக்கி காப்பாற்ற முயலுகின்றார். ஆனால் மறுகணம் மீண்டும் அத்தேள் துறவியின் கரத்தை கொட்டுகிறது. இதனை பார்த்துக் கொண்டிருந்த சீடர்கள் “அதை விட்டுத்தள்ளுங்கள் குருவே! நீங்கள் அதற்கு நன்மை செய்ய விழைய விழைய ஆனால் அது உங்களுக்கு தீமையல்லவோ செய்கின்றது” என கேட்கின்றனர். ஆனால் அத்துறவியோ விடுவதாய் இல்லை.”நல்லது செய்வது என் சுபாவம் என்றால் கொட்டுவது அதன் சுபாவம்.அது தன் குணத்தை மாற்றாத போது நான் மட்டும் ஏன் என் குணத்தை மாற்றவேண்டும்” என கேட்டாராம்.

 3. அனைவருக்கும் இனிய காலை வணக்கம் , நம்பிக்கை ,நம்பிக்கை , நம்பிக்கை எத்தனை நாளைக்கு நம்புவது.இழந்தவை போதும் இனி இழப்பதற்கு ஒன்றும் இல்லை நன்றிகள் கோடி

 4. இந்த விளையாட்டினை எங்காவது நிறுத்தி தானே ஆக வேண்டும் பரிசளிப்பு விழா நடத்த….
  சார் சிறந்த வரிகள்

 5. Posted by சாய்கணேஷ் on நவம்பர் 5, 2008 at 9:31 முப

  இன்றைய கட்டுரை மிக பெரிதாக எழுதினேன்.. எனது அஜாக்கிரதையால் (Save) பாதி கட்டுரைதான் பதிவிட்டுள்ளேன்..

  குறிப்பாக – நண்பர் பைசல் அவர்கள் ஒரு இலவச டெக்னிகல் அனாலிசிஸ் சாப்ட்வேர் பற்றிய தகவல் அனுப்பி இருந்தார் அதன் விவரங்களை விளக்கி எழுதி இருந்தேன்.

  மீண்டும் இன்று மாலை அதை தனி பதிவாக எழுதுகிறேன்…

  நன்றி பைசல்

 6. அனைவருக்கும் காலை வணக்கம்

 7. Selling pressure will come within this week and nifty may go down to 2800 levels. Your prediction will come true.

 8. keep going.. really i like to read all the information that ur providing to us.

 9. வணக்கம்..

 10. //பரிசளிப்பு விழா நடத்த….//

  We have ALWAYS being the HOST and FIIs as MEDALISTS.

  😦

 11. ஆடிய ஆட்டம் என்ன…

  தல ஆரம்பத்துலையே ஆப்பு செதுக்கிடான் போல… என்ன என்னமோ சொன்னாங்க ஒபாமா ஜெயிசாசுனு சொன்ன உடனே dow future பொல பொலனு கீழ வந்தான் பாருங்க… ஒரே காமடியா போச்சு… ஆமா monthly pivot level ல வந்த நிப்டி பத்தி எங்கயுமே சொல்ல காணோம்.

  மக்கள் பயன்திருவாங்கனா….

 12. nifty future rate not updating in cnbc… frnds be careful

 13. //nifty future rate not updating in cnbc… frnds be careful//

  s. even in our india infoline s/w too, its not getting updated.

 14. message:

  10:33:26 AM NIFTY FNO RATES ARE REFRESHING PROPERLY. PROBLEM HAS BEEN RESOLVED.

  10:24:48 AM THIS IS TO INFORM YOU ALL THAT THE NIFTY FNO ORDERS EXECUTION IS HAVING SOME PROBLEM FROM EXCHANGE SIDE, WE?LL REVERT TO YOU AS SOON AS IT IS RESOLVED FROM EXCHANGE

 15. சாய் சார் நீங்கள் வீன்டோஸ் லைவ் ரைட்டர் பயன்படுத்தலாம் உங்களுடைய பதிவை சேமிக்கவும் அதை ஏடிட் செய்யவும் மிகச்சிறந்த மென்பொருள் கூடுதல் ஆக இலவசமாக கிடைக்கின்றது.

  ஹவ் டு யூஸ் வின்டோஸ் லைவ் ரைட்டர் (How to use Windows Live Writer) என்ற பதிவும் எனது வலைத்தளத்தில்.

  http://kmdfaizal.blogspot.com/

 16. இது வரை அதிகம் கருத்து எதுவும் சொல்லாத பிரதமர் – “Global Financial crisis was worse than expected and hurting and india will feel the pain sooner or later” என்ற இந்த சொல் நாம்மை சிந்திக்கவைக்கின்றது….

  உலக அளவிலும் இதே பேச்சுதான்… மீண்டும் ஒரு 1997ம் வருடம் பார்க்க நாம் தயாரக இருக்கவேண்டும்… பல இடங்களில் வேலை ஆள் குறைப்பு நடக்கும் என்பது அனைவகளின் கருத்து. பார்க்கலாம் இன்னும் என்ன நடக்கும் என்று…

 17. Posted by சாய்கணேஷ் on நவம்பர் 5, 2008 at 11:16 முப

  இன்று 10 மணிக்கு சார்ட் செல்லிங் ஆரம்பம் ஆன வேகத்துக்கு இந்நேரம் lower freeze ஆகி இருந்தாலும் அச்சரியம் இல்லை.. ஆனால் NSE இல் ஏற்பட்ட சிஸ்டம் பிராப்ளம் ஒரு வேகத்தடையாக காப்பற்றி விட்டது 😉

 18. Nifty close today @ 2975

 19. நன்றி சாய்கணேஷ்

  “3. அணு ஒப்பந்தத்தை நம்பி – 5200 என்ற உயர்வை எதிர் பார்த்த மீடியா, பராக் ஒபாமா அமெரிக்க அதிபர் ஆனால் உலக சந்தைகள் 30% ஏறும் என்று கூறுவது. (நான் நம்ப வில்லை)”

  அணு பிளவு வியாபாரத்தில்,பெரும் களவு என்று காங்கிரஸ் கை விரிக்காத வரையில்….

  ஒபாமா நீயும் ஒரு ஒ பாமா(bombஆ) என்று ஆகாத வரையில்….

  ஒவ்வொரு investorம் கனவுகளில் ………

  முருகேசன்
  அபுதாபி

 20. Posted by சாய்கணேஷ் on நவம்பர் 5, 2008 at 1:13 பிப

  5656, 4838, 3868, 3048, 2079, 1259, 291

  சிம்பா இது தான் இந்த மாதத்துகான பிவோட்….

  தலை சுத்துதா

 21. THANK YOU VERY MUCH FOR YOUR GUIDANCE SAI SIR.

 22. அடுத்த சில நாட்களில் அண்ணன் நிப்டி 2000 க்கு கீழே சென்றாலும் நான் ஆச்சரிய பட மாட்டேன்…//

  எனக்கு அச்ரரியமாக இருக்கிறது !!

 23. தல சொன்ன மாதிரியே 291 தான் போல… எத்து நடந்தாலும் நம்ம ஆளு ரொம்ப அவசர படறான்…

  ஆமா இதுக்கு தான் மாத pivot நிலைகளை குடுக்காமல் தவிர்தீங்களா..

 24. ராஜ்குமார் இதில் ஆச்சிரியப்பட என்ன இருக்கிறது.. முழு பூசணிக்காயை எந்தனை நாள் மறைக்க முடியும். அத்துடன் force of gravity தத்துவம் எங்க வேலை செய்யுதோ என்னவோ, நம்ம சந்தைல கண்டிப்பா வேலை செய்யுது..

  கரடிகள் காபி சாப்பிட வெளியேறிய சமயம் பார்த்து.. காளைகள் வந்து கும்மாலும் இட்டு போய் விட்டது… அவளோதான்…

 25. Murugesan

  ஒபாமா நீயும் ஒரு ஒ பாமா(bombஆ) என்று ஆகாத வரையில்

  ஆமா நண்பரே நீங்க என்ன வெடிகுண்டு முருகேசனா.. ஒபாமா பாவம், அவர் அட்சியில் அமர்ந்து கையெழுத்திட இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும். அதுக்குள்ளே என்ன நடந்தாலும் அதுக்கு அவர் பொறுப்பு இல்ல..

  ஆமா சொல்லிட்டேன்…

 26. //இந்த லாபத்தை உறுதி செய்யும் பொறுட்டு எனது நிலைகளை உடனடியாக இன்று விற்று விட்டு வெளியேறுகிறேன்.//
  மொத்த மார்கெட்டும் சாய் சார் கையில்தான் உள்ளது சார் விற்றவுடன் மார்க்கெட் பனால் ….

 27. மாலை வணக்கம்.

 28. சந்தைக்கு இது சிக்கலான கால கட்டம். அடுத்து வரும் சில வருடங்களை தின வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் தாக்கு பிடிப்போமயானால்…

  நினைத்து பார்க்க முடியாத ஒரு உயரத்தை நம் வாழ்வில் காணலாம்.

  சந்தையில் நீடித்திருப்பதே பிரதானம்.
  குறுகிய லாபங்கள் அல்ல.
  எனவே கவனமாக செயல் படுவோம்.

  என்றும் அன்புடன்.
  🙂

 29. Sai. தங்கள் சேவைக்கு நன்றி!!!

 30. மாலை வணக்கம்.
  5656, 4838, 3868, 3048, 2079, 1259, 291 இது தான் இந்த மாதத்துகான பிவோட்….டா 😦

  மயகமே வருது சாய் சார்

 31. 2000 in nifty hmmmmmmm in next few days ???????????

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: