இன்றைய சந்தையின் போக்கு – 04.11.2008


தினசரி ஒரு கேப் அப் அல்லது கேப் டவுன் – இன்னும் சந்தை நிலைபடவில்லை…. ஜுலை – ஆகஸ்ட் மாதத்தில் 600-700 (3800-4500) புள்ளிகள் தான் ஏற்ற தாழ்வு  

ஆனால் கடந்த 6 வர்த்தக தினங்களில் நமது சந்தை கடந்து வந்த பாதை  

22.10.2008  3200 இல் இருந்த நிப்டி  நான்கு நாளில் (27.10.2008) 2200 என்ற கீழ் நிலையை அடைந்தது.   அங்கு இருந்து  3 வர்த்தக தினங்களில் (கூடுதலா 1 மணி நேரம்)   தற்போதைய நிலையான 3050 அடைந்துள்ளது…  இது நிலையான சந்தையா… ?  என்றால் இல்லை.

கடந்த 3 நாட்களில் (29.10 – 3.11) அமெரிக்க சந்தையான டவ் அடைந்துள்ள ஏற்றம் 300 புள்ளிகள் தான். 

சென்செக்ஸ் அடந்துள்ள ஏற்றம் – 1800 புள்ளிகள்… மற்றும் நிப்டி 500 புள்ளிகள்.

2700 களில் தடை பட்டிருக்க வேண்டிய ஒரு தற்காலிக ஏற்றம் அவ்வாறு தடைபடாமல் தினசரி ஒரு லாங் ஜம்ப் ( கேப் அப்) போட வைக்கிறார்கள்.

இந்த தற்காலிக ஏற்றம் இன்று தடைபடும்… என்று நினைக்கிறேன்.  தற்போதைய சூழ்நிலையில் ஒரு 150 புள்ளிகள் சரிவடைந்தாலும் நமது சந்தையின் நிலைமை  சீட்டு கட்டு தான்.

இன்றைய நிப்டி ப்யூச்சரின் நிலைகள்….

3190, 3055, 3009, 2980, 2928,  2869 2775

நிப்டியின் முடிவு என்ன போட்டியின் நேற்றைய வெற்றியாளர்…  திரு.ராஜ்குமார் சென்னை. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

இன்றைய நிப்டியின் முடிவு என்ன என்பதை இன்றைய பதிவில் பின்னூட்டமாக சொல்லுங்கள். தற்காலிகமாக இப்போட்டி நாளை முதல் நிறுத்தபடுகிறது.  சில தினங்களில் புது பொலிவுடன் தொடருவோம்.

 இன்றைய அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றியாளர் யார்… ? அவர்கள் ஓட்டு போடும் முன்பே… நாம் ஓட்டு போடலாம் வாங்க.

 

 

Advertisements

21 responses to this post.

 1. அன்புள்ள சாய் அவர்களுக்கு
  என்னை வெற்றியாளராக அறிவிததருக்கு நன்றி. உங்கள் வலைப்பதிவை நீங்கள் அரம்பதிதில் இருந்து கவனித்து கொண்டிருக்கிறேன்.நான் இப்போதுதான் மார்க்கெட் பற்றி கற்றுகொண்டிருகிறேன்.இந்த வெற்றி மூலம் கடவுள் அருளால் உங்கள் வழிநடத்துதலில் செல்ல தயாராக இருக்குறேன்.

  அன்புடன் ராஜ்குமார்
  rajkumar_cmk@yahoo.co.in
  9842341989

 2. Posted by K. Mohanraj,Karur on நவம்பர் 4, 2008 at 9:47 முப

  உயர்திரு சாய் அவர்களுக்கு,

  இனிய காலை வணக்கம்,,,,,,,

  தற்போது சந்தை என்ன மன நிலையில் உள்ளது என்று மிகவும் அருமையாக கூறியுள்ளீர்கள். கடந்த நான்கு நாட்களில் அதீத வேகத்துடன் சந்தை மேலே வந்துவிட்டது.

  சந்தை மேலே வந்தது நல்ல விசயம்தான், ஆனால் அதன் வேகம்தான் நம்மை நிலை குலைய வைத்துவிட்டது. பொறுத்திருந்து பார்ப்போம் சந்தையின் விளையாட்டை.

  வாழ்த்துக்களுடன்,
  கே. மோகன்ராஜ்,கரூர்.

 3. நம்ம அண்ணன் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆடிக்காடிடார். அஆனாலும் இந்த ஆட்டம் கொஞ்சம் அதிகம் தான். நேற்று என்றுமே இல்லாத வகையில் அமெரிக்கா சந்தைகளில் 1b குறைவான பங்குகளே கைமாரினவாம். அதே நிலைமை நம்ம சந்தையிலும் நடக்க வாய்ப்பு உள்ளது.. இந்த ஏற்டம் தடைபட வேண்டும், அல்லது சந்தைகள் இறங்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அது சிறிதளவாவது நிலை பட வேண்டும்..

  3100 நிலைகளை கண்டிப்பாக பார்த்துக்கொண்டிருப்பேன்… நன்றி சாய் சார்…

 4. Hello sir,
  nifty may close by 2998

 5. நான் GMRINFRA SUZLON IVRCLINFR UNITECH ORBITCORP போன்ற பங்குகளில் மூதலீடு செய்ய என்னி இருந்தேன் இப்பங்குகள் எறிய வேகத்தை பார்த்து நிலை குலைய வைத்துவிட்டடேன் எப்படியும் இன்னும் எறியது இறங்கிதான் ஆகவேண்டும் அப்போது பிடிப்போம்….

 6. வருமான வரிக்கு வேட்டு…

  இந்த வாரம் நாணய விகடனில் அரசாங்கத்துக்குக் கிடைக்கவேண்டிய வருமான வரிக்கு வேட்டு வைக்கும் விசயம் பற்றி ஒரு செய்தி வந்துள்ளது.

  பங்குச் சந்தையில் தினம் தினம் குட்டையைக் குழப்புகிற பல புண்ணியவான்களில் பல்க் செக்யூரிட்டி டிரேடர்கள் என்று அழைக்கப்படுகிறவர்கள் முக்கியமான ஜாதி. டிவிடெண்ட் கொடுக்கப் போகிறோம் என்று ஏதாவது ஒரு நிறுவனம் அறிவித்தால் போதும்… உடனே இந்த பல்க் டிரேடர்கள் கும்பலாகக் கிளம்பி வந்து பல ஆயிரம் ஷேர்களை வாங்கிக் குவித்துவிடுவார்கள்.
  பொதுவாக ஒரு நிறுவனம் டிவிடெண்ட் அறிவித்தால், அந்த ஷேரின் மதிப்பு கிடுகிடுவென ஏறும். டிவிடெண்ட் அளிக்கப்படும் ரெக்கார்ட் தேதி முடிந்த மறுநாளே அந்த ஷேரின் விலை சரசரவென இறங்கி, கிட்டத்தட்ட டிவிடெண்ட் அறிவிப்பு வெளியான தேதியில் இருந்த விலைக்கு வந்துவிடும்.
  பல்க் டிரேடர்கள் அறிவிப்பு வெளியானதும் வாங்குவார்கள்… அதன்பிறகு வாங்கிய ஷேர்களின் மதிப்பு நன்றாகக் குறைந்த பிறகு நஷ்டத்துக்கு விற்றுவிட்டு வெளியேறிவிடுவார்கள்”
  இந்த பல்க் டிரேடர்கள் இரண்டு விஷயங்களை விவரமாகச் செய்வதில் கொழுத்த லாபம் பார்க்கின்றனர். ஒன்று, டிவிடெண்ட் மூலம் கிடைக்கும் பணத்துக்கு வரி கிடையாது என்பதால் அதில், கொள்ளை லாபம் பார்ப்பது. இரண்டாவது, ஷேர்களை நஷ்டத்துக்கு விற்பதால், வரித்தாக்கல் செய்யும்போது, பிற பங்குகளை விற்பதால் கிடைக்கும் லாபத்தை இந்த நஷ்டத்தைக் காட்டி ஈடுசெய்வது. இப்படி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதே இந்தப் புத்திசாலிகளின் கணக்கு.
  இவர்கள் இப்படிச் செய்து வருவதன் மூலம் அரசாங்கத்துக்கு பல கோடி ரூபாய் வருமான வரி இழப்பு ஏற்படுகிறது. எனவே, இனி பல்க் டிரேடர்கள் வாங்கும் அத்தனை ஷேர்களின் மூலம் கிடைக்கும் டிவிடெண்டுக்கு கட்டாயம் வரி கட்ட வேண்டும் என்று என்று சொல்லிவிட்டது வருமானவரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாணையம் சிறுமுதலீட்டாளர்களுக்குக் கிடைக்கும் சலுகையில் இவர்கள் இனி குளிர்காயமுடியாது… நல்ல விஷயம்தான்

  இதை பதிவாக எனது வலைத்தளத்திலும் படிக்கலாம்.

 7. nifty will close 3105.

 8. THANK YOU SAI SIR.

 9. NIFTY – 3010

 10. நீப்டி இன்று 2993

 11. nifty may close at 3041

 12. Nifty -3060

 13. nifty – 2990

 14. today nifty will close at 2980.15

 15. today nifty will close at 3055.40

 16. nifty-3042

 17. தற்போது சந்தையில் சூதாடிகள் விளையாட்டு நடக்கின்றது… இன்று நீப்டி நாள் முடிவில் கீழ் நோக்கி நகரும்….

 18. all our predection went wrong.

  that is SHARE MARKET!!!

  let us hope tomorrow will be a better trading day.

  with regards
  mugham.

 19. One can expect some correction/profit booking in coming days . Nifty will go to 2800 level again.

 20. Hi all,

  i am new guy to sharemarket, but i loss money in recent crash. if any body likes me or to guide me please send me tips to my mail id. because i wont believe brokers.

  thanks ,
  Le

 21. Hello mr. newguy,

  You can take advice from our Mr. sai. all his aim is reaching goal.

  Go to subscription. and earn more.

  ALL THE BEST.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: