இன்றைய சந்தையின் போக்கு 3.11.2008


அக்டோபர் மாதம் ஒரு வழியாக முடிந்து விட்டது… இந்த ஆண்டின் மிக மோசமான / மிக அருமையான மாதம். (அவரவர் வெற்றி தோழ்வியை பொறுத்து).  4000 TO 2200, 2200 TO 2900 என்று 2500 புள்ளிகளுக்கு மேல் சந்தை பயணம் செய்துள்ளது.

இன்று நவம்பர் மாதத்தின் முதல் வர்த்தக தினம்…

வெள்ளிகிழமை நாளின் இறுதியில் சரிவுகளில் இருந்து மீண்டு அன்றைய ஏற்றத்தைதக்க வைத்து கொண்டது,  சந்தையில் நம்பிக்கை அதிகரிப்பதையே காட்டியது.

ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைத்திருப்பது மேலும் அந்த நம்பிக்கை அதிகரிக்க உதவலாம்.

நாளை நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தல் அவர்களது சந்தையில் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை.   அதுவும் உலக சந்தைகளிலும் பிரதிபலிக்கும்.

இன்றைய துவக்கமும் தினவர்த்தகத்திற்கு பயன் இல்லாத  (80-110 புள்ளிகள் வரை) ஒரு கேப் அப் ஆக துவங்கலாம்.   அதை அடுத்து அசிய சந்தைகளின் போக்கு மற்றும் ரிசர்வ் வங்கி நடவடிக்கைக்கு கிடைக்கும் வரவேற்பு மற்றும் ஐரோப்பிய சந்தைகளின் துவக்கம் ஆகியவற்றை பொறுத்து ஏற்றத்தை தக்கவைக்குமா என்பது முடிவாகும்.

இந்த வாரத்தின் பிவோட் நிலைகள்..

3877, 3413, 3156, 2692, 2435, 1971, 1714

மறந்தும் மாதந்திர பிவோட் பார்த்து விடாதீர்கள்… 

இன்றைய நிலை…  

 சந்தை 2723, மற்றும் 2690 க்கு கீழ் நழுவாதவரை காளையின் ஆதிக்கம் தொடரும் ஆனால் 3200 க்கு மேல் நிலை படாதவரை பெரிய ஏற்றங்களை எதிர் பார்க்க இயலாது.  

3098,  2956, 2880, 2788, 2756  இந்த நிலைகள் முக்கியமானவை..

 

எனது தனிபட்ட கருத்து – அடுத்து வரும் நாட்களில் மீண்டும் அண்ணன் 2500 நிலைக்கு நிச்சயம் வருவார்… கடந்த ஒரு வாரத்தில் முதலீடு செய்தவர்கள் 20-40% லாபத்தில் வெளியேறலாம்,  மீண்டும் கீழ் நிலைகளில் முதலீடு செய்யலாம்.

இன்றைய நிப்டியின் முடிவு என்ன என்பதை இந்த பதிவிலேயே பின்னுட்டமாக குறிப்பிடலாம்.  ஒருவரே இரண்டு அல்லது பல பெயர்களில் நிப்டி நிலைகளை குறிப்பிடுவது ஏற்று கொள்ள இயலாது. பெயர் மாற்றம் செய்தாலும்  IP முகவரியில் தெரிய வருகிறது.  இப்போட்டி  நமது வலைபூவை படிப்பவர்களிடம் ஒரு ஆர்வத்தை உண்டாக்க வேண்டும் என்பதற்கும், டெக்னிகல் உதவியுடன் வணிகம் செய்தால் லாபம் பார்க்கலாம் என்ற நம்பிக்கையை உண்டாக்கவும் தான்.
Advertisements

20 responses to this post.

 1. Posted by விக்னேஷ் குமார் on நவம்பர் 3, 2008 at 9:22 முப

  Im the first.Sir what happened to “இன்றைய விவாதம்” part?

 2. காலை வணக்கம் நண்பர்களே,சகோதரிகளே.

 3. காலை வணக்கம்

 4. SEBI releases FII lending positions for 224 stocks as on Oct 9.

  Amtek India: 23.29 lakh shares; Axis Bank 46.68 lakh shares; Bharti: 40.70 lakh shares; Crane Software: 29.36 lakh shares; Crompton Greaves: 17.11 lakh shares; DLF: 18.47 lakh shares; Everest Kanto: 11.75 lakh shares; FSL: 12.11 lakh shares; Glenmark: 22.21 lakh shares; GMR Infra: 13.57 lakh shares; HDFC: 35.6 lakh shares; HDFC Bank: 13.59 lakh shares; ICICI Bank: 1.27 Cr shares; HDIL: 41.34 lakh shares; JP Asso: 83.86 lakh shares. (contd.,,)
  ITC: 50.73 lakh shares; Infosys: 20.61 lakh shares; Hexaware: 11.1 lakh shares; HUL: 19.75 lakh shares; Idea: 47.87 lakh shares; Ibulls Fin: 19.3 lakh shares; Ibulls Realty: 45.56 lakh shares; JSW Steel: 24.59 lakh shares; L&T: 35.73 lakh shares; Lupin: 26.36 lakh shares; NTPC: 89.24 lakh shares; Patni: 10.38 lakh shares. Punj Lloyd: 17.95 lakh shares; Rel Cap: 27.65 lakh shares; Rel Comm: 81.53 lakh shares; RIL: 21.45 lakh shares; RPL: 73.16 lakh shares; SAIL: 10.76 lakh shares; Tata Steel: 88.65 lakh shares; Suzlon: 31.94 lakh shares; Tata Motors: 7.84 lakh shares; Unitech: 14.23 lakh shares; United Phos: 30.14 lakh shares.

 5. good morning sai sir. and thank you very much for your technical views.

 6. today nifty will close by 2998

 7. GOOD MORNING.
  THANK YOU FOR YOUR INFORMATION SAI SIR.

 8. Nifty close at 3005

 9. nifty close 2902

 10. 2995 closure

  rgds
  ramesh

 11. good afternoon to all,

  today nifty may close at 3012

 12. Nifty 3050

 13. nifty – 2967

 14. Posted by சாய்கணேஷ் on நவம்பர் 3, 2008 at 1:16 பிப

  என்ன பி. எஸ்.. விவாத மேடையை யாரும்
  பயன்படுத்த காணாம்.

  சிம்பா- எங்க போய்ட்டிங்க..

 15. நான் கேக்கலாம்னு இருந்தேன் சாய்…நீங்க கேட்டுட்டீங்க..

 16. Dear Sai
  Is there any chance for me….

 17. dear sai
  today i tried in minifty-
  i went shott at 3030 and covered at 2980-one lot only.
  tomorrow i will try in reg nifty
  thanks
  with regards
  mugham

 18. PS sir

  in sebi website, how to find out FII holdings
  please give to the Link.

  Reg,
  Rajendran

 19. இன்று எனக்கு நானே விடுமுறை விட்டுக்கொண்டதால் எந்த வித விளையாட்டும் விளையாட முடியாமல் போனது சாய் சார்.. பதிவில் ஒரு சில நிலைகளை கொடுத்திருந்தாலும் தனிப்பட்ட கருத்து என ஒன்றை நச்சுனு கொடுத்திருக்கீங்க.. அது போல் இன்று 2300 put 40 மற்றும் 3500 call 39. இதுவே நமது சந்தைகளின் எதிர்பார்ப்பை பறை சாற்றும்.

 20. rajendran sir,
  http://www.sebi.gov.in/Index.jsp?contentDisp=FIITrends..

  hope this page is usefull for FII information

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: