ஒரு தொடர் பதிவுக்கு அழைப்பு…


பங்கு சந்தை பற்றிய ஒரு தொடர் பதிவுக்கு அழைப்பு…
தற்சமயம் பதிவுலகில் இரண்டு விதமான தொடர்பதிவு அனைவரும் எழுதி வருகிறார்கள்.

1. சினிமா….

2. பயன் படுத்தும் மென்பொருள்.

இதில் சினிமா மிகவும் பரபரப்பாக எழுத பட்டு வருகிறது. நமக்கும் ஒரு அழைப்பு வந்தது..  நமக்கு சினிமா என்றால் வேப்பங்காய், திருமணத்திற்கு பெண் பார்க்கும் போதே சினிமாவுக்கு அழைத்து செல்ல மாட்டேன், சம்மதமா என்று கேட்ட ஆள்.   சரி வேற என்ன தொடர் பதிவு நாம எழுதுவது.   

10 லட்சத்திற்கு போர்ட்போலியோ போடலாம்…    (திருந்த மாட்டான் என்கிறீர்களா)   ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.   உங்களிடம் 10 லட்சம் இருந்தால் எந்த பங்குகளில் முதலீடு செய்வீர்கள்…. என்று ஒரு லிஸ்ட் தயார் செய்யுங்கள். 

இத்தொடர் ஓட்டத்துக்கு நான் அழைக்கும் நண்பர்கள்….. 
1. திரு. பைசல்.
2. திரு.  ஆர் கே.
3. திரு. பங்கு வணிகம் சரவணன்.
4.  திரு. சிம்பா அருண்
5. திரு. பதிவுபோதை -ரமேஷ்
6. திரு.  ராஜ் (டிஜி-டிஜி)
7. திரு. ஜான் கிருஸ்டி
8. திரு.ராம் பிரசாத்.
9. திரு. மங்களூர் சிவா.
10.திரு. அசோக்.
11. திரு.பெருமாள்.
12.  திரு.மோகன் ராஜ்
13. திரு.ஷேர் ஹண்டர் ஜோஸ்
14. திரு.ஆஸ்கார் பாரதி.

ஆர்வம் உள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்,  உங்களுக்கு தெரிந்த மற்ற நண்பர்களுக்கு அழைப்பு விடுக்கலாம்.  

போர்ட் போலியோ பராமரிக்க  – நான்  Moneycontrol.com  பயன் படுத்துகிறேன், நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்.   எப்பொழுது வேண்டுமானலும் எந்த பங்கினை, வேண்டுமானலும் வாங்கலாம் விற்கலாம்,  அடுத்த ஒரு வருடத்தில் இந்த 10 லட்சத்தின் மதிப்பை எந்த அளவுக்கு அதிகரிக்க செய்யலாம் என்று முயன்று பார்ப்போம்.  ஒவ்வொரு மாதம் 1ஆம் தேதி அவர் அவர் போர்ட்போலியோவின் மதிப்பு என்ன என்பதை பதிவிடுவோம். இது ஒரு வருடத்திற்கான தொடர் ஓட்டம்.

15 responses to this post.

 1. Nifty Closes 2785

 2. ஆக நல்ல முயற்சி… நான் ரெடி… ஒருவர்டைய போர்ட்போலியோ மற்றவர்கள் எப்படி பார்ப்பது… போர்ட்போலியோவில் மற்றம் இருந்தால் எப்படி தெரிவிப்பது மற்றம் லாப நஷ்ட கணக்கை எங்கு வெளியிடுவது போன்ற விபரங்கள் தேவை.

  கடையியாக பரிசு எதுவும் உண்டா?

  நீங்க http://moneybhai.moneycontrol.com/ 25 லட்சம் வரை மூதலீடு செய்ய முடியும் விளையாடி பார்க்கலாம் வாங்க.

  (ம் உண்மையில் 10 லட்சம் இருந்த நல்ல இருக்கும்…. ) இப்படியாவது சம்பரிப்போம்

 3. Posted by சாய்கணேஷ் on ஒக்ரோபர் 31, 2008 at 1:16 பிப

  நிச்சயம் பரிசு உண்டு… ஸ்பான்சர் தேடுவோம்

  Excel Sheet இல் தயார் செய்து மாதம் மாதம் பதிவிடலாம்

  அந்த மாதத்தில் விற்றது வாங்கியது விவ்ரங்களை தெரிவிக்க்லாம்

 4. nifty may close at 2822.

  போர்ட்போலியோ நல்ல ஆரம்பம்.
  வாழ்த்துக்கள்.
  pl explain how to upload excel sheet.

 5. sir,
  I will also participate in the race.
  Are you ok?

 6. தொடர் ஓட்டத்துக்கு அழைத்ததிற்கு நன்றி சார்….

 7. Posted by சாய்கணேஷ் on ஒக்ரோபர் 31, 2008 at 5:28 பிப

  ARUNSUMATH – YES U CAN…

 8. Posted by கார்த்திகேயன் on ஒக்ரோபர் 31, 2008 at 6:35 பிப

  உயர்திரு சாய் அவர்களுக்கு,

  தங்களுடைய இந்த முயற்சி பாராட்டுக்குரியது. நாங்கள் தயாரிக்கும் பங்குகள் அடங்கிய பட்டியலை எப்படி தங்களுக்கு தெரியப்படுத்துவது?

  பின்னூட்டம் மூலமாகவே தெரியப்படுத்துவதா அல்லது மின்னஞ்சல் மூலமாகவா?

  நட்புடன்,
  பெருமாள் & கார்த்திகேயன், கரூர்.

 9. Sir,

  I will give Islamic shar’ah complaint Portfolio

 10. ஐயா தவறாக நினைக்கக் கூடாது இன்னமுமா பங்கச் சந்தையைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். இன்னமூமா இதை மக்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள் உங்களையெல்லாம் எல்லாம் பார்த்தால் பாவமாக இருக்கிறது

 11. Its an Appreciable work .. this ‘ll give more experience in positional trading.. hats off to u sir..

 12. dear salam
  please have a positive thinking.

 13. Posted by சாய்கணேஷ் on நவம்பர் 1, 2008 at 11:21 பிப

  mugham

  நம்மை பாவமாக நினைப்பவர்களை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது… அவர் நமது துறையை சார்ந்தவர் அல்ல வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு மாற்று கருத்து தான் இருக்கும்…

 14. Thanks Mr.Sai.
  I am willing to participate, I would publish my virtual portfolio in my blog. Thanks again.
  With regards
  R. John Christy

 15. சாய்,

  அழைப்புக்கு நன்றி!! நிச்சயம் பதிவிடுகிறேன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: