இன்றைய சந்தையின் போக்கு – 31.10.2008.


நமது சந்தையில் சரிவுகள் மீதமிருக்கின்றன். அதிவேகமான சரிவு, அதை தொடர்ந்து ஒரு (2200-2700) எழுச்சி என்பது எல்லாம் F&O Expiry யை மையமாக வைத்து நிகழ்த்தபட்ட ஆட்டங்கள் தான்.   அடுத்து வரும் நாட்களில் எனது உடனடி டார்கெட் 2445/2300. இன்றும் சந்தை மேடு பள்ளங்களுடன் தான் காணப்படும்.  அமெரிக்க சந்தைகள் ஒரு நிதானமான் ஏற்றத்துடன் பக்கவாட்டில் நகர்வது  குறிப்பிடதக்கது. 

2924,  2722,  2672, 2649, 2587, 2559, 2388

சிறு வேலை பளு காரணமாக விரிவாக எழுத இயல வில்லை.. திங்கள் முதல் எப்பொழுதும் போல் எழுத முயற்சிக்கிறேன்.

இன்றைய விவதங்களைஇங்கு தொடரலாம்…. அதே போல் இன்றைய நிப்டியின் முடிவு என்ன என்பதை இங்கு பின்னூட்டம் எழுதுங்கள்.

31 responses to this post.

 1. தொடர் ஓட்டத்துக்கு அழைத்ததிற்கு நன்றி சார்
  GM

 2. அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம்

 3. தொடர் ஓட்டத்துக்கு அழைத்ததிற்கு நன்றி சார்….

 4. thank u so much sai sir

 5. Thank you very much for your views sir.

 6. நன்றி சாய் சார்

  உங்கள் தொடர் ஓட்டம்,தொடர்ந்து ஓட வாழ்த்துக்கள்

  முருகேசன்
  அபுதாபி

 7. anaivarukkum vanakkam

 8. nifty close 2705

 9. Hello sir,

  Today nifty will close by 2747

 10. nifty will close 2805.

 11. Nifty closes 2785

 12. today nifty may close at 2733

 13. Nifty may close @ 2724

 14. today nifty level 2795

 15. Nifty -2777

 16. vlose at 2725.80

 17. MY GUESS IS 2795

 18. Nifty may close – 2785

 19. Posted by விக்னேஷ் குமார் on ஒக்ரோபர் 31, 2008 at 1:57 பிப

  nifty -2650

 20. exact 100 pointla nifty price poiduchi.
  for me & Suresh.

 21. குருவிற்கு (சாய் சார்) என் பணிவான வணக்கம்
  குருவின் கால் மூலமாக மிக மிக மிக சிறிய அளவில் வணிகம் செய்த எனக்கு நல்ல
  லாபம் கொஞ்சம் பெரிய அளவில் செய்து இருந்தல் 1 நாள் வணிகம் =1 மாதIT சம்பளம்
  குருவே சரணம்

 22. Posted by சாய்கணேஷ் on ஒக்ரோபர் 31, 2008 at 5:48 பிப

  ராஜ் எனக்கும் உங்களுக்கும் குரு – சாய்பாபா தான்..

  வாழ்த்துகள்… முதல் நாளே தங்களுக்கு லாபம் கிடைத்து விட்டது.

  பொறுமை இருந்தால் போதும் வெற்றி பெறலாம்… இன்று பாருங்கள் எவ்வளவு காலதாமதமாக கால்ஸ் எடுத்தோம்.

  அதே போல் சிறிய அளவிலேயே டிரேடிங் செய்ய்யுங்கள்… ஒரு குறிப்பிட்ட காலம் வரை…

  இன்று லாபம் வந்ததால் நாளையும் வரும் என்பது நிச்சயம் இல்லை.

  ஐ டி சம்பளம் என்ன – ஐடி நிறுவனத்தின் வருமானத்தையே பெறுவோம்…

 23. எனது பதிவுக்கு வருகை தந்தமைக்கு நன்றி… திரு.சாய்கணேஷ்…

  பங்குமார்க்கெட்டிலிருந்து பின்னங்கால் பிடறியில்பட ஓடி மாதம் மூன்று ஆகிறது…

  இனி தொடர்ந்து படிக்க முயல்கிறேன்..

  தாங்கள் ஆரம்பித்துள்ள தொடர் ஓட்டம் அற்புதம்…நானும் அதில் ஓட முயற்சிக்கிறேன்

 24. dear sai
  i have no idea about CALL and PUT

  can you give me some idea about those?

  till today i am trading with nifty and cash
  trade only.today i have received your SMS .thanks a lot. but today i went short in nifty at 2840 .but instead of covering that one i have waited and waited and finally i covered it only at 2850.(ie)in loss!
  I hope from monday onwards i can trade well .(by the help of your guiding s.m.s es)
  with regargs
  mugham.m

 25. please post your calls performence daily

 26. Hello Mr.mugham

  Plz go thru past 15-20 issues of NAANAYAM VIKATAN for getting better IDEAS about CALL & PUT, if Possible… WRITTEN by NAGAPPAN-PUGALENDHI with INFOSYS as EXAMPLE for Different Scenarios.

 27. dear ramprasad.v
  thanks for your guidance.I will read the ref. books and in the 2nd or 3rd week i will go for calls and puts.

  with regards
  mugham.m

 28. Posted by விக்னேஷ் குமார் on நவம்பர் 2, 2008 at 10:30 முப

  Dear Mugham,
  Please read ‘future and options’ book written by soma valliappan.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: