இன்றைய சந்தையின் போக்கு 29.10.2008


சுப முகூர்த்த நேர வணிகம் எதிர் பார்த்ததை போல பாசிட்டிவாக முடிந்தது,  நல்ல விசயம்,  செண்டிமெண்ட்.. ..   (உலகத்திலேயே செண்டிமெண்டா 1 மணிநேர வணிகம் செய்வது நாமகத்தான் இருக்கும்… )

இன்றைய சந்தையில் சரிவினை எதிர்பார்க்கிறேன், காரணம் இரண்டு நாள ஏற்பட்டுள்ள மீழ்ச்சியின் வேகம் கொஞ்சம் அதிகம். கடந்த ஒரு மாதத்தில் இது போல் ஏற்பட்ட ஒவ்வொரு சிறு ஏற்றமும் நீர்குமிழி போல அமைந்தது குறிப்பிடதக்கது.

  ஆனால் டவ் ஜோன்ஸில் நேற்றையதினம் ஏற்பட்ட ஒரு அபரிதமான ஏற்றத்தின்  (800+)  தாக்கம் இங்கும் இருக்கலாம்,  அவ்வாறு நிகழ்ந்தால் 2800 வரை செல்லலாம் ஆனால் அந்த ஏற்றத்தை தக்கவைக்குமா என்பது சந்தேகமே… இன்று இந்த மாத  ஃப்யூச்சர் அண்ட் ஆப்ஸனின் எக்ஸ்பயரி நாள்.  நாளை நமது சந்தைக்கு விடுமுறை..  ஆகையால் ஒரு குழப்பமான மன நிலையில் தான் டிரேடர்கள் இருப்பார்கள். 

2913, 2865, 2754 2667, 2645, 2595, 2554, 2496

நேற்றைய நிப்டியின் முடிவு என்ன போட்டியின் வெற்றியாளர்… திருமதி சுமதி அவர்கள்.

இன்றைய நிப்டியின் முடிவு என்ன என்பதை இந்த பதிவில் பின்னூட்டமாக எழுதுங்கள்..

Advertisements

56 responses to this post.

 1. Posted by சாய்கணேஷ் on ஒக்ரோபர் 29, 2008 at 9:12 முப

  சிறிய வேலை பளு காரணமாக விரிவாக எழுத இயல வில்லை…

  சுமதி – தங்களின் ஈ.மெயில் மற்றும் தொலைபேசி விவரங்களை மெயில் தெரிவிக்கவும்…

 2. your web is our boost everyday

 3. சாய் நேற்று பங்கு பட்டியல் இட்டு கலக்கிவிட்டிங்க…. என்னுடைய பல பங்குகள் உங்கள் பட்டியலில் இருப்பதை பார்க்கும் போது மனதிற்கு நிம்மதியாக உள்ளது. மேலும் முதலீடு செய்யலாம் என்ற நம்பிக்கையும் பிறந்துள்ளது. உங்களின் சேவைக்கு நன்றி…

  நீங்க கேட்டுகொண்டதுக்கு இணங்க NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? என்று பதிவு எனது வலைத்தளத்தில் பதிந்து உள்ளேன்.

  http://kmdfaizal.blogspot.com/

 4. 5500-5750 todays level

 5. your web is our boost everyday
  nifty range today2500-2750

 6. அனைவருக்கும் காலை வணக்கம்.நம்ம மக்களைப்பார்த்து 4 நாளாச்சு.தீபாவளி எல்லாம் நல்ல படியா முடிஞ்சிதுங்களா?

 7. Nifty 2730 on 29th October 2008

 8. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

 9. Nifty…3773

 10. good morning and thank you very much for your views sir.

 11. தல போல்லிங் பூத் அருமையான ஐடியா.. நல்லா இருக்கு.. தேடி பார்த்தேன் 2900 காணோம். இருந்தாலும் இன்றைய நிப்டி நிலை 2877 . நண்பர்கள் அனைவருக்கும் காலை வணக்கம்.

 12. sengodan what’s this.. do u expect 1000 pts bounce 😉

 13. அனைவருக்கும் என்னுடைய காலை வணக்கம்

 14. Sorry…Nifty expected 2773

 15. nifty 2888 closure

 16. nifty will close at 2910.75

 17. Posted by சாய்கணேஷ் on ஒக்ரோபர் 29, 2008 at 9:57 முப

  சிம்பா,

  எட்வர்டு – 5700 என்று சொல்லி உள்ளார்…
  செங்கோடன் – 3700 என்கிறார்….
  வாய் முகூர்த்தம் பலிக்கட்டும்………….

 18. அப்போ எல்லோரும் ரொம்ப அட்வான்சா போயிட்டு இருக்காங்களா..

 19. nifty today close 2640

 20. நிறைய தடவை நாம தான் முன்னாடி போறோம்.நம்ம nifty அண்ணன் நம்மள தொடர மாட்டீங்கறார்..என்ன பண்ண?

 21. புக் வேல்வு (Book Value) மற்றும் கரண்ட் வேல்வு (CMP) இரண்டையும் ஒன்றாக (ரிப்போட்டாக) பார்க்க எதுவும் இணையதளம் உள்ளதா?

  ஒவ்வொரு பங்கும் புக் வேல்வு மற்றும் கரண்ட் வேல்வு பார்க்க நான் http://indiaearnings.moneycontrol.com/ சென்று பார்கின்றேன்.

 22. rediffmail for book value & cmp

 23. today nifty closing will be 2750-2800

  ur blog is simply super

 24. tatacomm க்கு எதாவது +ve news இருக்கா.அந்த stock 19% up ஆகியிருக்கு.யாருக்காவது தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்களே please..

 25. i think nifty will close 2740

 26. Posted by சாய்கணேஷ் on ஒக்ரோபர் 29, 2008 at 12:12 பிப

  i think nifty will close…………….
  close…………………..
  close…………………..
  close…………………..

 27. rajendrann என்னால் rediff கண்டுபிடிக்க முடியவில்லை முடிந்தால் லிங்கை போடவும்.

 28. Posted by சாய்கணேஷ் on ஒக்ரோபர் 29, 2008 at 12:15 பிப

  i think nifty will close…………….
  close…………………..
  close…………………..
  close………………….. at 3.30 🙂 🙂

 29. Nifty will close @ 2748

 30. Tatacomm 27ம் தேதி வெளியிட்ட அறிக்கையின் படி லாபம் மட்டும் Rs 32.64cr (Q2 standalone net profit) எனக்கு தெரிந்தது இதுதான்….

 31. Posted by சாய்கணேஷ் on ஒக்ரோபர் 29, 2008 at 12:24 பிப

  பைசல்
  நான் http://moneycontrol.com/ தான் அதிகம் பயன் படுத்துகிறேன்….

  அதில் போர்ட்போலியோ / வாட்ச்லிஸ்ட் சேவை மிகவும் பயன் உள்ளது….

 32. சாய் சார்,timing joke…..உங்களோட post a எதிர்பார்த்து இருந்தேன்…இப்டி சிரிக்க வைச்சுட்டீங்க…ha ha ha

 33. nifty will close 2645.

 34. நானும் அதை பயன்படுத்துகின்றேன்… நான் தற்போது எதிர்பார்ப்பது புக் வேல்வு (Book Value) மற்றும் கரண்ட் வேல்வு (CMP) இரண்டையும் சேர்த்து ஒன்றாக (ரிப்போட்டாக) பார்க்க வேண்டும்.

  தற்போது http://indiaearnings.moneycontrol.com/ இணையதளம் இச்சேவையை தனித் தனித் பங்குகளுக்காக தருகின்றது

  இதையே நம்முடைய போர்ட்போலியோ / வாட்ச்லிஸ்ட் ஒரு காலம் ஆக சேர்த்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

 35. இன்று nifty 2750 ல் முடியும் என நினைக்கிறேன்

 36. Posted by சாய்கணேஷ் on ஒக்ரோபர் 29, 2008 at 1:02 பிப

  i think nifty will close…………….
  close…………………..
  close…………………..
  close………………….. 2555

 37. Posted by சாய்கணேஷ் on ஒக்ரோபர் 29, 2008 at 1:08 பிப

  அவ்வாறான வசதி இருந்தா நன்றாக தான் இருக்கும்
  ஆனால் அது போல நான் இன்னும் பார்க்கவில்லை…

 38. nifty may be close 3550

 39. sorrrrrrrrrry 2550

 40. Posted by சாய்கணேஷ் on ஒக்ரோபர் 29, 2008 at 1:32 பிப

  SPRIYAAA ENNA ACCHU………. ELLORUM 3500, 3700 5550 ENRU SOLRINGA….

 41. nifty closing 2712

 42. Posted by vigneshkumar pollachi on ஒக்ரோபர் 29, 2008 at 1:42 பிப

  Nifty will close @ 2650

 43. athu ellarodaiya aasai sai…athu avangala ariyaamalaye vanthiduthu

 44. Posted by சாய்கணேஷ் on ஒக்ரோபர் 29, 2008 at 1:51 பிப

  MMMMMMM 🙂 🙂 எனக்கும் தான் ஆசை நிப்டியை 10000 த்தில் வைத்து அழகு பார்க்கனும் என்று…

 45. நடக்காமையா போய்விடும்……பார்த்துக்கலாம்……

 46. VARALAAM PRIYAA 2020 KKU MEL AAKUM

 47. nifty may close at 2710

 48. Hi All

  PS mam, Tatacomm shoot-up may be due yesterday’s ADR price-rise in US (+23.45%). So something is BREWING interna(iona)lly or just due to DOW JONES rise.

 49. Nifty Range 2682

 50. thanks ramprasad and faizal

 51. //….faizal & sai நான் தற்போது எதிர்பார்ப்பது புக் வேல்வு (Book Value) மற்றும் கரண்ட் வேல்வு (CMP) இரண்டையும் சேர்த்து ஒன்றாக (ரிப்போட்டாக) பார்க்க வேண்டும்….//
  please see this link

  http://money.rediff.com/money/jsp/company.jsp?companyCode=15130106

 52. I don’t know anything about Share market.How much money i will spent in share market on starting time.How to open new account.who will enter to this field.whether we can trust in share market.please tell me in details about share market.

 53. i think nifty will close…………….
  close…………………..
  close…………………..
  close………………….. at 3.30 good sir

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: