புத்தாண்டு (போர்ட் போலியோ) முதலீடு


 எனது புத்தாண்டு முதலீடு… சந்தையில் சாப்பிங் போகும் போது மலிவான விலையில் கூரு கட்டி வைத்திருந்தார்கள்…  

S. Stocks Buy Qty Amount
no
Rate

1 3i Infotech 42.00 200 8400.00
2 Aban Offshore 652.00 60 39120.00
3 Adlabs Films 145.00 200 29000.00
4 Allahabad Bank 45.00 100 4500.00
5 Alok Industries 17.00 3000 51000.00
6 Bajaj Hindusthan 43.00 100 4300.00
7 Balaji Telefilms 71.00 98 6958.00
8 Bharat Heavy Electricals 1080.00 20 21600.00
9 Bharti Airtel 550.00 30 16500.00
10 Biocon 105.00 100 10500.00
11 DLF 190.00 100 19000.00
12 ETC Networks 62.00 160 9920.00
13 GMR Infrastructure 49.00 500 24500.00
14 HDFC Bank 935.00 25 23375.00
15 Hotel Leela Venture 26.00 400 10400.00
16 ICICI Bank 310.00 100 31000.00
17 Infosys Technologies 1250.00 10 12500.00
18 Ispat Industries 10.00 500 5000.00
19 IVRCL Infrastructure 64.00 200 12800.00
20 Nitco limited 50.00 100 5000.00
21 ONGC 620.00 30 18600.00
22 PBM Polytex 10.00 500 5000.00
23 Petronet LNG Ltd 35.00 100 3500.00
24 Power Grid Corporation 58.00 200 11600.00
25 Reliance Capital 550.00 30 16500.00
26 Reliance Communications 200.00 100 20000.00
27 Reliance Industries 1075.00 30 32250.00
28 Reliance Infrastructure 390.00 60 23400.00
29 Reliance Natural Resources 40.00 500 20000.00
30 Reliance Petroleum 75.00 260 19500.00
31 Reliance Power 90.00 200 18000.00
32 Rural Electrification 58.00 325 18850.00
33 Seshasayee paper 60.00 200 12000.00
34 State Bank of India 1050.00 25 26250.00
35 Sun TV Network 130.00 100 13000.00
36 Suzlon Energy 47.00 475 22325.00
37 Tamil Nadu Newsprint 61.00 200 12200.00
38 Tata Consultancy Services 500.00 50 25000.00
39 Tata Motors 140.00 100 14000.00
40 Tata Power Company 570.00 45 25650.00
41 Tata Steel 150.00 150 22500.00
42 TVS Motor Company 28.00 500 14000.00
43 Unitech 42.00 250 10500.00
         
  Total   749998

நண்பர் இருவரின் வேண்டுகோளுக்கு இணங்க நீண்ட கால முதலீட்டிற்கு பரிந்துரைகளை தயார் செய்தேன்.  நானும் மேலே உள்ள பங்குகளில் நேற்றும் இன்றும் முதலீடு செய்கிறேன்,  இந்த போர்ட் போலியோவின் நிலை என்ன என்பதை ஒவ்வொரு மாதமும் இங்கு அப்டே செய்ய உள்ளேன்.  பார்க்கலாம் என்ன லாபம் வருகிறது என்று.

இன்றைய சந்தையின் முடிவு என்ன என்பதை, இந்த பதிவில் பின்னுட்டமாக 6.45 க்கு முன்பாக எழுதவும், இன்று ஒரு நாள் மட்டும் 10 புள்ளிகள் +/- குறிப்பிடும் அனைவருக்கும் பரிசு உண்டு.

WISHING YOU  A HAPPY MUHURTH TRADING DAY

26 responses to this post.

 1. WISHING U ALL HAPPY TRADING

 2. ஆஹா!! மிக மிக சிறப்பான பணி! எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருக்கும் நண்பர்களுக்கு இந்த பதிவு நிச்சயம் வரப்பிரசாதம்.நன்றி!!

 3. மிகவும் அருமை சார்… நீங்கள் என்னிடம் இதை பற்றி சொல்லும் பொழுது இவ்வாறான முறையில் குடுப்பீர்கள் என்று நினைக்கவில்லை.
  நீங்கள் இங்கு கொடுத்துள்ள அனைத்து பங்குகளும் குறைந்தது மூன்று முதல் ஆறு மதத்துக்குள் நல்ல பலனை கொடுக்கும்.
  அதிலும் ஒரு சில பங்குகள் சீற்றத்தின் உச்சத்தில் இருக்கின்றன. அவைகள் மூன்று பங்கு லாபத்தை கூட கொடுக்கலாம்.

 4. my nifty spot expectation is 2670

 5. dear Sai
  your portfolio gives a clear idea -where to invest and how much to invest.

  THANKS A LOT.
  with regards
  mugham.m

 6. nifty fut close- 2608.40

 7. NIFTY WILL CLOSE AT 2625.90

 8. will close at 2680.55

 9. gooed evening, nifty level 2675

 10. Thanks sai for the list,

  to day’s closure 2668

 11. i have revised my tgt to 2740

 12. I also revised my tgt as 2658.25

 13. தீபாவளி அதுவுமா கலக்கிட்டிங்க சாய்…..

 14. i think sumathi, is the winner.

  well done sumathi

  best wishes

 15. You will get bumper prize in Unitech , Suzlan,Rpl.

 16. Thank u very much

 17. Is there an easy way to track so many stocks? 😉

  I feel the following, will not bounce back (based on Oswal and Kotak PM inputs)

  Balaji Telefilms
  Ispat Industries
  Nitco limited
  PBM Polytex
  Allahabad Bank
  Bajaj Hindusthan
  Petronet LNG Ltd

  I also feel in software you can buy at current levels, Global Powersoft solutions, with a decent turnover and hold for 100% appreciation in 6 months timeframe.

 18. […] செயல்பாடுகள் குறிப்பாக நமது தீபாவளி 2008 போர்ட் போலியோவின் நிலை என்ன பயனுள்ளதாக அமைந்ததா?  […]

 19. […] செயல்பாடுகள் குறிப்பாக நமது தீபாவளி 2008 போர்ட் போலியோவின் நிலை என்ன? பயனுள்ளதாக அமைந்ததா?  […]

 20. […] செயல்பாடுகள் குறிப்பாக நமது தீபாவளி 2008 போர்ட் போலியோவின் நிலை என்ன? பயனுள்ளதாக அமைந்ததா?  […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: