இன்றைய சந்தையின் போக்கு – 24.10.2008


சிறு வணிகர்களின் / முதலீட்டாளர்களின் பயம் இன்னும் போக வில்லை தேவைக்கு அதிகமாக பயம் ஆட்டி படைக்கிறது.  கூடவே சந்தையின் வேலை நேரத்தில் அரசும் சில அறிக்கைகள் என்று குழப்புகிறார்கள், அறிக்கைகளை பிரித்து மேய்ந்து சூடான செய்தி என்று தொலைகாட்சிகளும் அந்த குழப்பத்தை அதிகபடுத்துகின்றன.

நேற்றையதினம் எதிர் பார்த்தது போல 2950 களில் துவங்கி மேலே வந்த சந்தையால் அந்த மீழ்ச்சியை தக்கவைக்க இயலவில்லை.  ஆனால் மிகவும் அருமையான தின வர்த்தக நாள். 

அமெரிக்க டவ் ஜோன்ஸ்ம் நமது சந்தையை போலவே மிகுந்த ஏற்றத்தாழ்வுகளுடன்  இருந்தது ஆனால் நாளின் இறுதில் 174 புள்ளிகள் உயர்வுடன் முடிந்துள்ளது.

ஜூலை/ஆகஸ்ட் மாதம் – சந்தை 2800 வரை செல்ல வாய்ப்பு உள்ளது என்று எழுதியது போல் 2800க்கு வந்து விட்டது.  அடுத்த 2 அல்லது 3  மாதங்களில் 4290 வரை மீண்டும் உயர வேண்டும், அதற்கான சாத்திய கூறுகளை மறுக்க முடியாது.  (4000 நிலைகளில் சொன்னது 3730 உடைபட்டால் 4300 என்பதே நீண்ட கால கனவு என்று)

அடுத்த 3 நாடகாளும் சூதாடி சித்தர்களின் ஆதிக்கத்தில் சந்தையின் நகர்வுகள் இருக்கும். நேற்றைய முடிவின் படியும் டவ் ஜோன்ஸ் தன்னை தக்கவைத்து கொண்டதையும் பார்த்தால் சிறிய ஏற்றம் இருக்க வேண்டும் ஆனால் அதற்கு நேர் மாறாக சந்தையை வழி நடத்துவார்கள்.  காரணம் முக்கிய மான சப்போர்ட் நிலையை உடைத்து விட்டது, கூடவே இன்று வெள்ளி கிழமை, திங்கள் அன்று திபாவளி அதிகம் வர்த்தகம் இருக்க வாய்ப்பு குறைவு, செவ்வாய் ஒரு மணி நேரம் தான் வணிகம், புதன் கிழமை ப்யூச்சர் அண்ட் ஆப்சனின் குலோசிங் நாள்.  ஆகையால் இன்றையதினம் டெக்னிகலின் கட்டு பாட்டில் சந்தை இருக்க வாய்ப்பு இல்லை, மிகுந்த ஏற்ற இறக்கம் இருக்கும்.

நிப்டியின் இன்றைய முடிவு என்ன போட்டியின்,  நேற்றைய வெற்றியாளர், திரு அசோக் / திருநெல்வேலி அவர்கள்,  அவர்களுக்கு மன மார்ந்த வாழ்த்துகள்.  இன்றைய முடிவு என்ன என்பதை இந்த பதிவிலேயே பின்னூட்டமாக குறிப்பிடலாம்.

பரிந்துரைகளின் செயல்பாடுகள்…   

 

Thursday, October 23, 2008
Calls Target Result
BUY ONGC -74X 775.00 Target Achieved -High 787
BUY REL CAP 64x 660.00 Target Achieved – High 725
Buy Dlf – 26X 273.00 Target Achieved – High 278
SELL ONGC -769 745.00 Target Achieved
Sell relcap 690 680/635 Target Achieved
Future
Calls Target Result
Buy Nifty at 2950 3002/3050/75 All target achieved – profit 6-7000 per lot
Short Nifty at 3012 2970/2932 2 trgts achievd –profit 2-3500 per lot
      

      

 
Buy Nifty – 2925 3250 Still in open position
Option
Calls Target Result
3200 call option 21 55.00 Target Achieved – High 52. Profit 140 %
      

      

      

நேற்றையதினம் மிக அதிகம் லாபம் கிடைத்திருக்கும், இது போன்ற சமயங்களில் சிறியவர்கள் ஒதுங்கி இருப்பது நல்லது அந்த லாபத்தை தக்கவைக்கும் பொறுட்டு.

இதே லாபம் அடுத்த அடுத்த நாட்களிலும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உடன் வணிகம் செய்யாதிர்கள். போட்டியில் வென்று பரிந்துரைகளை பெறும் சிறு வணிக நண்பர்கள்  மற்றும் புதிதாக சந்தா கட்டி வணிகம் செய்யும் நண்பர்கள் கடந்த ஒரு வாரமாக் எடுத்துள்ள லாபத்தை தக்க வைத்து கொள்ளுங்கள். வணிகத்தின் அளவை அதிகபடுத்தாதிர்கள். முடிந்தால்  ஒரு சில நாட்கள் இடைவெளி விட்டு வணிகத்தை தொடருங்கள்.

ஒரு சின்ன வருத்தம்..

பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் அல்லது பேராசையுடன் நான் இதை செய்யவில்லை.  ஆனால் இது எனது தொழில் அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் அதற்கு சிறு கூலி அல்லது தட்சனை வாங்குகிறேன்.  தங்களுக்கு கிடைக்கும் லாபத்தை கணக்கிட்டால் 2500 என்பது பெரிய விசயம் இல்லை, ஆனால் அவ்வாறு வாங்கும் வணிக குறிப்புகளை பலருடன் பகிர்ந்து கொள்வது எந்த வகையில் நியாயம் என்பது தெரியவில்லை,  ஒருவர் வாங்கி பல ஊர் நண்பர்களுக்கு அனுப்புவதும் அதே பரிந்துரை எனக்கே திரும்பி வருவதும் வருத்த அளிக்கிறது.  தயவு செய்து யாரும் தவறாக எடுத்து கொள்ள வேண்டாம். இரண்டு, ஒரு  நண்பர்கள் ஆர்வகோளாறால் அப்படி செய்திருக்கலாம் அதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.     

விவாதங்களை இங்கு தொடரலாம், நேற்றை தினம் டாக்டர் சந்திரமோகன் அவர்களின் பின்னுட்டம் கண்டு மகிழ்ந்தேன்,  பல மாதங்களுக்கு பிறகு பின்னுட்டம் எழுதி உள்ளார்கள், வலைபூ ஆரம்பித்த் உடன் பாராட்டி வாழ்த்திய மனிதர்.

 

71 responses to this post.

 1. me the first

 2. Sai sir,
  Ungal karuthukkal Migavum arumai.

  vimal

 3. “என்னதான் நடக்கும் நகக்கடுமே…”

  இன்றும் அறிக்கைகளுக்கும் அறிவிப்புகளுக்கும் பஞ்சம் இருக்காது என்றே நினைக்கிறேன். ஆசிய சந்தைகளில் சாங்கை மட்டுமே சிறிதளவு சரிவுடன் வர்த்தகம் ஆகின்றது. தல எவளவோ சொல்லிடீங்க.. அப்படியே இன்னைக்கு 2500 போகுமா இல்ல ஒரு நாள் கழிச்சானு சொல்லியிருந்தா நல்லா இருக்கும்.

  ஆமா இன்று அதிகைப்படியான பிழைகள் ஏன்?

 4. I appriciate your rememberance about my present to your Blog a few months backs
  Thanking you

 5. காலை வணக்கம் ,முற்றிலும் உண்மை ஒருவர் டிப்ஸ் பெற்று பலருக்கு அனுப்புவது வருத்ததிற்குரியது.

 6. நேற்று நான் இல்லை அதனால் விவாதம் மற்றும் வர்த்தகங்ளில் பங்கு பெற முடியவில்லை….

  சிலர் எவ்வாறு ICICI Direct மூலம் எவ்வாறு தின வர்த்தகம் செய்வது? என்று கேட்டு இருந்தாகள் அவர்களுக்காக ஒர் பதிவு எனது வளைதளத்தில்

  http://kmdfaizal.blogspot.com/

 7. I THANK FOR UR SUPORT OF MY TRADING, I NEED SOME TIPS FOR FUTURE SCRIPT….

 8. Hello Mr. Faizal

  Thank you for

  “ICICI Direct மூலம் எவ்வாறு தின வர்த்தகம் செய்வது?”

  NICE Work.

  Even though i don’t use ICICIDirect it will be very helpful for others.

  My Personal Opinion:
  ====================
  Those who TRADE regularly (atleast 5+ trades/month) should stick 2 brokerage houses, where reliability matters…

  Mostly 0.25% will be brokerage for INTRADAY & F&O, which is lesser, compared to 0.5% of ICICI.

  In the recent past ICICIDirect crashed and created HAVOC with many traders, who have not made STOPLOSS ORDERS.

 9. நம்ம நண்பர்களின் வட்டத்திற்குள் reliancemoney ல் demat account வைத்திருப்பவர்கள் யார் யார் என்று தெரிந்து கொள்ளலாமா?

 10. nifty will close at 2778.55

 11. nifty will close at 2819

 12. சத்தியமா நானில்லை. indiainfoline மற்றும் i direct

 13. யாருமே reliancemoney இல்லயா..நான் தான் எசகு பிசகா மாட்டிகிட்டனா??

 14. nifty close 2709

 15. i am having……RM

 16. சும்மா நாச்சிக்கு நானும் என்னோட கணிப்ப குடுக்கறேன்.. நிப்டி ஸ்பாட்.. 2844 🙂

 17. If the markets goes on falling i think we may not stop lower circuit. Anyway watch TV. FM may appear anytime to say that Indian markets are strong

 18. nifty will close at 2675.15

 19. ashok reliancemoney software எப்டி இருக்கு?

 20. instatrade use panreengla…ungalukkum instatrade page refresh panna vera orutharoda page open aakutha?

 21. Posted by சுரேஷ் குமார் வீ on ஒக்ரோபர் 24, 2008 at 11:59 முப

  Nifty Closes 2818

 22. sensex break 9000

 23. NIFTY;2710

 24. Posted by சுரேஷ் குமார் வீ on ஒக்ரோபர் 24, 2008 at 12:18 பிப

  சூதாடி சித்தர்கள் கொஞ்சம் இன்று அதிகமாகவே ஆட்டம் காண்பிக்கின்றார்கள்.

 25. நானும் இந்த விளையாட்டுக்கு வரேன்!!! nifty fut close today – 2834

 26. I am not using Insta trade….same refresh problem????

 27. NIFTY LEVEL-2648.50

 28. அப்ரடேர்களுக்கு மட்டும் தான் விளையாட தெரியுமா.. நாங்களும் விளையாடுவோம்..

  நிப்டி லெவல்… 2837..

 29. nifty 2756.

 30. Today Niffty may close @2690

 31. இன்று nifty 2795 ல் முடியும் என எதிர்பார்கிறேன்.

 32. MY GUESS IS 2677.10

 33. After 2.00pm nifty may freeze at its lower circuit….Market may stop after that….

  so nifty level is 2648.84

 34. ashok எத வச்சு சொல்றீங்க

 35. buyers are very low in nifty future…….

 36. 2716 – nifty

 37. karvy online,Indiainfoline,sharekan,which is best?

 38. india infoline

 39. RELIANCEMONEY IS BEST FOR BROKERAGE(ONLINE TRADING)…..FOR BETTER STOCK WATCH INDIABULLS IS BEST…..

 40. என்னமோ நடக்குது மர்மமா இருக்குது..ஒன்னுமே புரியல உலகத்தில

 41. எங்க யாரையும் காணோம்?எதுக்கும் கவலை படாதீங்க.இது எல்லாம் வாழ்க்கையில் சகஜம்.so bee cool

 42. The circuit breaker system is changed now. SENSEX should go down by 1275 points to hit lower circuit if it is before 2.30 PM. After 2.30 PM no trading halt

 43. Rediff Market Page ஒரு ஒரு முறை Refresh ஆகும் போதும் ஆகா சந்தை எங்க போகுதுன்னு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கோம் பிரியா….

  இங்க TV18 (CNBC) பாக்கமுடியாது அதனால Rediff Market Page போடுகின்ற செய்தியை பார்த்து ஊர் என்ன நடக்குதுன்னு தெரிந்துகொள்ள முடியுது.

 44. Dear Friends,

  Just now only I entered in our blog, here I wanted to say some thing, since it is a hardful/ strain work from Sai, for this we all are getting the fruit, that means share tips, he is not like a other business man, since I have interacted many others. From his knowledge he is sharing the same.

  Do not think it is a SMART WORK – “Spreading calls to others”. It is almost cheating.

  I request the concern people not to do the same from now onwards.

  This is my sincere request.

  Regards
  M Rameshkumar

 45. இன்று UTVSOFT (163.40) கிட்டதட்ட -26.34% இறங்கி இருக்கு ஏன்? (Market Down) என்று தெரியும் வேறு எதுவும் நீஸ் உண்டா?

 46. Dear Faizal

  Thanks a lot, your explanation is simply super.

  Regards
  Ramesh

 47. அது மட்டும் இல்லை faizal .suzlon,hindalco,nationalum,zeel எல்லாமே more than 20% எறங்கி இருக்கு

 48. சாய் மற்றும் தோழர்களே,

  வரும் வாரம், மார்க்கெட் ஆரவாரமா இருக்குமா இல்ல அழுது வடியுமா?

 49. இந்த சரிவு எங்கு தடைபடும் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்

 50. Today i heard from our prayer about finance and trustworthiness which very closely related to our SAI feelings. So thought to shearing here (If Sai feel to remove from comments he can do)

  money and wealth are not the goals or objectives. They are just intermediaries and function to help us attain larger goals and objectives. They help us to perform our duties, to be independent and free to do good in our lives. They help us to attain the goals, to protect our lives, our intellect, our property, our dignity and our family. In doing so, we attain the most important objective of getting the pleasure. and therefore, everlasting happiness in the hereafter. I think this was Mr. Sai is doing.

  Although the global economy outlook is gloomy at this point, we can still derive from it important lessons for us and transform it into a learning opportunity. When we learn, we can fortify our resilience, and we can overcome these challenges with more confidence and success.

  First: Money and wealth are not the ultimate goals and objectives. They only serve as means to a larger and more meaningful end. These goals and objectives will then remind us to always work hard to find a halal and blessed source of income.

  Second: We should spend our wealth in the best possible way; to fulfill our basic needs in life, and to do good with it and to spread justice and fairness in society. For this, Islam calls upon us to use our wealth to help those in need. This is to ensure that wealth is spread and shared, and the gap between the rich and the poor is narrowed.

  Third: The value of trustworthiness in dealing with money and wealth is extremely important. When we become untrustworthy, many problems and crises can happen. As employees, we should also work very hard and put in the extra effort to give our best and earn the trust of our employers, so that our employers value us. Hard work, good discipline and trustworthiness are part of work ethics in Islam.

  We should also continue to upgrade our skills and knowledge of the discipline we work in. Continuous learning is part of the teachings.

  I hope everyone keep the value of trustworthiness and responsibility are critical to ensure success of any endeavour. For this, the person who reminded his people not to cheat in their measure when they sell their goods to others.

 51. Faizal

  “இங்க TV18 (CNBC) பாக்கமுடியாது ‘

  U can see CNBC TV18 in following link

  http://wwitv.com/portal.htm?http://wwitv.com/television/index.html?http://wwitv.com/tv_channels/b1486.htm

 52. நம்முடைய
  மார்கெட்டுக்கு
  ஒரு
  வாரம்
  லீவ்
  விட்டால்
  நல்லது
  என்று நினைகிறேன்

 53. அது என்னமே தெரியல பிரியா… நான் வச்சிருக்கிற பங்க பார்த்து இன்று அதிகம் இறங்கி இருக்கு…. யாரே எனக்கு எதிர செயல்படுறாங்க… (ஒரு வேலை வெளிநாட்டு சதிய இருக்குமோ?)
  suzlon,Unitech,Indianb ன்னு லிஸ்ட் போகுது. என்னமோ தெரியல நஷ்டம் புக் பண்ன மனசு வரமாட்டேங்குது. என்ன செய்யலாம்.?

  வங்கிய நீன்ட கால அடிப்படையில…. எப்ப இன்னும் கொஞ்சம் வாங்கலாம் தெரிந்த சொல்லுங்க….

 54. ஆமாம் விமல் நாமும் நம்ம கலைஞர் கிட்ட சொல்லாம் (நேற்று தான் மழை அதிகம் லீவ் விட்டங்க)

  இங்க ரத்த ஆறு ஓடுது பார்த்து எதாவது பண்னுங்கன்னு….

 55. நன்றி பஷிர்…

 56. நம்முடைய
  மார்க்கெட்
  சிவாஜி
  கணேசனின்
  நடிப்பை
  போல
  கொஞ்சம்
  ஓவர்
  அக்டிங்
  குடுத்திருச்சு
  இன்னிகு

 57. எங்கே செல்லும்
  இந்த நிபிட்டி
  பாதை
  யார்
  தான்
  அறிவாரோ …..

 58. Next day NIFTY may close by 4600,

  Ooo sorry, that is not NIFTY, the mentioned figure is for SENSEX.

  Ellam pochieeeeee.

 59. Posted by சுரேஷ குமார் வீ on ஒக்ரோபர் 24, 2008 at 4:35 பிப

  // Next day NIFTY may close by 4600,

  Ooo sorry, that is not NIFTY, the mentioned figure is for SENSEX.

  Ellam pochieeeeee. //

  துன்பம் வரும் வேளையில் சிரிங்க என்பது இதுதானோ…

  Good timing joke… nice Mr ARIF

 60. Please note that both Exchanges are conducting special trading sessions on Tuesday, October 28, 2008 for muhurat trading on account of Diwali.

  Market Opens – 6.15 p.m.
  Market Closes – 7.15 p.m.

  Post Closing:
  Starts – 7.25 p.m.
  Ends – 7.35 p.m.

 61. என்னமோ நடக்குது மர்மமா இருக்குது..ஒன்னுமே புரியல NIFTY உலகத்தில

  i was much worried.

  துன்பம் வரும் வேளையில் சிரிங்க என்பது இதுதானோ
  yes

  water is going ahead my head.i don’t bather aoout the water level above my head -whether one feet or hundred feet.

 62. I think stock prices are very cheap compared to grocerry and vegetables. Today i am purchased 1 share each in one script and total 5 shares it comes around one’s lunch hotel bill

 63. இப்போ இந்த விலையில் நீண்ட கால அடிப்படையில் வாங்கலாமா யாரும் தெரிஞ்சதை சொல்லுங்கப்பு

 64. வணக்கம்
  டெய்லி எல்லாரும் பின்னுட்டம் போடறாங்க
  நாம என்ன் போடலாம்னு யோசிச்சதுல இந்த விஷயம் வந்தது
  சரி மேல படிங்க
  இன்னிக்கி நான் trade பண்ணினேன்
  என்னன்னா எடுகோம்ப் 10 வாங்கி 10 வித்து லாபம் பாப்பேன்
  ஆனா டெய்லி லாஸ் ஆகும் எப்டினா துரத்தி துரத்தி அத வாங்கினா அதுல லாஸ் ஆகிடும்
  அத மாதிரி இன்னிக்கி காலைல 9.55 to 9.59 குள்ள 800 லாபம் வந்தது
  அட மனுஷா அதோட விடுடா நு உள் மனசு சொல்லயும் கேக்காம
  மருபடயும் educomp வாங்கினதுல வந்த காசு போய் லாஸ் 400 ரூபாய் ஆகிருச்சு
  அப்புறம் தான் விஷயம் bank india என்னோட favorits ல ஒன்னு
  சரி இன்னிக்கி அத நாம வாங்காம யாரு வாங்க போறங்கனு வாங்கினேன்
  நான் வாங்கினது தான் ஆரம்பம் 324 ல இருந்த விலை 305 வரை போய்டுச்சு
  சரி போ லாஸ் ஆகட்டும்நு 308 கு வித்தேன் ஆனா அதுக்கு அப்புறம் பாருங்க
  closingla அதோட விலை 324 இப்போ சொல்லுங்க இந்த மார்கெட்ல காசு பக்க முடயும்னு ? இதுல இன்னொரு ஜோக் என்னன்னா நான் ஆர்டர் போட்டதுல ஒரு குழப்பம் வந்து முதல்ல 10 ril வித்தேன் ஆஹா என்ன ஆக போகுதோன்னு பயந்துட்டு இருந்தா அங்க வந்தது 750 rs ஹும் டெய்லி எல்லாரும் இது மாதிரி சொன்னா நம்ம மாதிரி யவ்லொவ் நல்லவங்க நாட்டுல இருக்காங்கனு தரயும்
  சரி பாக்கலாம் நிபிட்டி 2350 ல திங்கள் அன்று

 65. Try http://www.justtrade.in for unlimited trading and fixed brokerags.

 66. சார்,
  ஏதெனும் பங்குகள் தரை தட்டி விட்டது என கூற முடியுமா?
  பங்கு விலையை சராசரி சரியான நேரமா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: