இன்றைய சந்தையின் போக்கு 23.10.2008


சாண் ஏறினாலும் முழம் சருக்கும் – என்ற பழமொழிக்கு ஏற்ப நமது நிலைமை உள்ளது.  சின்ன சின்ன நம்பிக்கையும் அவ்வப்போது உடைந்து வருகிறது

இன்று ஒரு பெரிய சரிவு காத்திருக்கிறது,  ஆரம்பம் 2950 நிலைகளில் துவங்கலாம் அங்கு இருந்து அடுத்த கட்ட நகர்வு எப்படி அமைய போகிறது என்பதை பொறுத்தே,  மற்றவை அமையும். இரண்டு நாட்களாக  டெக்னிகலுக்கு எதிராக சந்தையை செலுத்து கிறார்கள்.  

 3400, 3550 3320, தற்போது 3250 என்று ஒவ்வொரு இடத்திலும் கிடைத்த அறுபுதமான வாய்ப்புகளை தக்க வைக்க வில்லை. 

டவ் ஜோன்ஸ் ஒரு வாரத்தில் அடைந்த ஏற்றத்தை இழந்தாலும்  8000 என்ற நிலையை உடைக்காதது கவனிக்க வேண்டிய விசயம். 

முதலீட்டாளர்கள் கவனத்திற்கு வெளிவரும் அனைத்து நிறுவனங்களின் ரிசல்ட் மிகவும் அருமையாக உள்ளது.  குறிப்பாக பேங்க ஆப் இந்தியாவின் ரிசல்ட் சூப்பர் டூப்பர். அதை அவர்கள் பிசினஸ் லைன் பத்திரிக்கையின் முதல் பக்க விளம்பரம் ஆக்கியது மிகவும் அருமை, இதை இங்கு குறிப்பிட காரணம் பங்குகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள சரிவு உலக நிலவரங்களால் தான்,  நிறுவனங்களின் தனிபட்ட செயல் பாடுகளால் அல்ல.   

சந்தையில் அளவுக்கு அதிகமாக சார்ட் செல்லிங் நடந்துள்ளது,  ப்யூச்சர் அண்ட் ஆப்ஸன் இந்த மாத முடிவுக்கு இன்னும் சில தினங்களே உள்ளது.  நிச்சயம் சார்ட் கவரிங் -ன் வேகம் அதிகமாக இருக்கும்.  அதேபோல் அடுத்த மாதத்திற்கு யாரும் தங்களது சார்ட் நிலைகளை எடுத்து செல்ல மாட்டார்கள் என்ற செய்தியும் வருகிறது. அகையால் லாங் போனவர்கள் காத்திருக்காலாம் அல்லது மனதைரியத்துடன் லாஸ் புக் செய்து இரண்டு தினங்கள் வேடிக்கை பார்க்கலாம்.

நிப்டியின் இன்றைய முடிவு என்ன போட்டியின்,  நேற்றைய வெற்றியாளர்,

திரு வடிவேல் சாமி அவர்கள்,  அவர்களுக்கு மன மார்ந்த வாழ்த்துகள்.  இன்றைய முடிவு என்ன என்பதை இந்த பதிவிலேயே பின்னூட்டமாக குறிப்பிடலாம்.

இன்றைய விவாதங்களை இங்கு தொடரலாம், நேற்றை தினம் சுரேஸ்குமார் அவர்களின் பின்னுட்டம் கண்டு மகிழ்ந்தேன்,   அவர் இதை சாய் எதற்காக செய்கிறார் என்று கேட்டிருந்தார்,

சுரேஸ் –  இத்தனை நாட்கள் அமைதியாக இருந்த உங்களை பெரிய பின்னூட்டம் எழுதவைத்ததே ஒரு வெற்றி தான் / எனக்கு கிடைத்த பரிசுதான்.  எனது நோக்கம் நஷ்டத்தில் இருப்பவர்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துவது தான், இதில் வெற்றி பெற முடியும் என்று போராட செய்து அவர்களுக்கு உதவதும் தான்.   ஒவ்வொரு நாளும் பல விதமான மனிதர்களுடன் பேசுவதில் கிடைக்கும் அனுபவம் என்னை மேம்படுத்தி கொள்ள உதவுகிறது.   இன்று தமிழகத்தின் அனைத்து முக்கிய ஊர்களிலும் ஒரு நெருங்கிய நண்பராவது இருக்கிறார் என்ற பெருமிதம் இந்த தளத்தின் வெற்றி.  எங்கு போனாலும் எனக்கு நல்ல சாப்பாடு கிடைக்கும் ஆஹா… இதைவிட வேற என்ன வேண்டும்.

டெக்னிகல் வகுப்புகளை பற்றி – அடுத்த பதிவில் விரிவாக எழுதுகிறேன்.

77 responses to this post.

 1. Thank you very much for your views sir.

 2. dear sai
  your word ” எனது நோக்கம் நஷ்டத்தில் இருப்பவர்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துவது தான்” is realy fine.it is true also.
  with regards
  mugham

 3. திருச்சிக்கு வாங்க நான் இருக்கேன்

 4. எனது நோக்கம் நஷ்டத்தில் இருப்பவர்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துவது தான்.
  Good view Fantastic Keep it up

 5. நன்றி சுரேஸ்,

  திரு முகம் தங்களின் மொபைல் எண் மற்றும் யாஹூ விவரங்களை மெயிலில் அனுப்புங்கள்.

  சிரிராம் – ஆஹா கேரள விருந்து உறுதியாகிவிட்டது ஓணம் பண்டிகைக்கு அவசியம் திருச்சிக்கு வருகிறேன்.

 6. ஆரம்பமே அமர்க்களமாய்… நீங்க சொல்றது சரி தான்… தீபாவளிக்கு முன்னரே சந்தைகள் பெரிய அளவு வான வேடிக்கைகளுக்கு தயாராகிவிட்டன போலும். சார் அது என்ன லாஸ் புக் செய்ய மனதைரியம் வேண்டுமா… சொல்லவே இல்ல.. இந்த சந்தைகள்ள long போக தான் மனதைரியம் வேண்டும்…

  நாங்கெல்லாம் அஞ்சாத சிங்கம்…

  நடக்கட்டும் நடக்கட்டும்…

  காலை வணக்கம் சார்…

 7. Dear Sai,

  We are very proud to have you as our teacher. Thank you for your article,,,,,,,,,,,,

 8. Sir
  U come to Saudi, I am here.
  Today nifty 2880

 9. நன்றி பஷீர்,

  விடுங்க வந்துட்டா போச்சு சொல்லுங்க ஒரு வகுப்பு எடுத்திடலாம்.

 10. நன்றி திரு சாய், நிறைய மன தைரியம் தங்களால் பெறப்பட்டதே பொறுத்து பார்போம்

 11. nift 2902

 12. SAI SIR,,
  JUST REMEMBERING YOU…..I AM IN TIRUNELVELI (ANYTHING FOR YOU)

 13. நிப்டி முடிவு;2995

 14. ஈரோடு மற்றும் பெங்களூர் வாங்க.நான் இருக்கேன்

 15. பி.எஸ் – நன்றி அவசியம் வருகிறேன்

 16. அது எப்படி ரெண்டு பக்கமும் இருப்பீங்க.. நீங்க ஈரோடுல இருக்க நேரம், அவர் பெங்களூர் போய், இல்ல நீங்க பெங்களூர் ல இருக்க நேரம் ஈரோடு வந்து…

  உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா… முடியல…

 17. nifty will close at 2851.35

 18. அவங்க வர நேரத்துக்கு தகுந்த மாதிரி மாத்திக்கவேண்டியது தான் சிம்பா…இப்டி குண்டக்க மண்டக்க கேள்வி கேட்டா எப்டி??? 🙂

 19. Posted by சுரேஷ் குமார் வீ on ஒக்ரோபர் 23, 2008 at 11:36 முப

  Niflty Closes 3029

 20. இப்போ வரை நம்ம நண்பர்கள் அனைவரும் எவளோ அள்ளுநீங்க … சொல்லுங்க…

  இனி எவளோ அள்ள முடிவு பன்னிருகீங்க…

 21. Posted by R. DhakshinaMurthy, P.Velur. on ஒக்ரோபர் 23, 2008 at 11:37 முப

  Nifty closes 2970

 22. எனக்கு நாஷிக்கில் இருந்து 2 லோடு இப்ப தான் கிளம்பியிருக்கு.. அருண்

 23. ஓஹோ இப்பெல்லாம் வங்கி ல பணம் பத்தலைன்னு சொல்லி நேரா அங்கயே டீல் போட்டாச்சா சார்…

 24. today nifty 3010

 25. good morning sai, i think today nifty level 3015

 26. nifty close 3021.

 27. சாய் சீக்ரமா ஒரு நேரடி கலந்துரையாடலுக்கு ஏற்பாடு பண்ணிருங்க அங்கே வச்சு முடிவே பண்ணிரலாம் நீங்க எப்போ எங்கே போகலாமுன்னு ஒரு பேச்சுக்கு சொல்லபோக கிளம்பிடின்களே மக்கா

 28. THANK YOU SAI SIR.

 29. திருவாளர் சிம்பா அவர்களுக்கு, இந்த மாதம் கண்டிப்பா என்னோட p & l ரிப்போட் அனுபறேன்.

 30. Today Nifty will close at 2940

  You are doing a great job by educating us in market. Keep going, All the best !

 31. தனம், எனக்கு ஊர் சுற்றுவது ரெம்பபிடித்த விசயம்
  அப்படியே கிளம்பிட வேண்டியது தான் ஒவ்வொரு ஊரா……..

  திருநெல்வேலியில் இருந்து ஆரம்பிச்சா பெங்களூர் போய் சேர 1 வருடம் ஆகும் அங்கிருந்து துபாய் / சவுதி கிளம்பிடலாம்.

 32. haiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

 33. MY GUESS NIFTY SPOT IS 2945.80

 34. அப்படியே எங்க ஊர்க்கும் வாங்க சார்.

 35. nifty will close 2822.05

 36. சாஜ்

  சேலத்தில் ஒரு 10 நாள் தங்கும் அளவிற்கு ஆள் இருக்கு அவசியம் உங்கள் வீட்டுக்கு தான் முதலில் வருவேன்

 37. nifty-2977

 38. இன்று nifty 3015 ல் முடியும் என எதிர்பார்கிறேன்

 39. nifty – 2927

 40. Hello Sir

  nifty oct fut closes @2978

 41. தமிழகத்தில் பெட்ரோல்,டீசல் விலை குறைப்பு பற்றிய அறிவிப்பு 1 வாரத்திற்குள் வெளிவரும்-கலைஞர் tv செய்தி.

 42. கண்டிப்பா வாங்க சார்.உங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

 43. oru varusamma thangaathu sir

 44. விருந்தோம்பலில் நம்ப ஆளுகளை மிஞ்ச ஆளே இல்லன்னு சொல்லலாம் அவ்வளவு வரவேற்பு பாருங்களேன்.நான் பக்கம் இருக்கேன் விசிட்ல என்னை விட்டுரக்கூடாது ஆமா”

 45. good service. thank you.

 46. அழைப்புகளும், விருந்து பற்றிய பேச்சுகளும் ரொம்ப பலமா இருக்கு…

  ப்ரியா உண்மைதான்.. petrol and diesel விலை மிக விரைவில் குறைக்க வாய்ப்பு உள்ளது.. பாராளுமன்ற நடவடிக்கையில், இது நடந்துள்ளது…

 47. அருண் – திருப்பூருக்கு கூப்பிடவே இல்லை?

 48. ப்ரியா மேடம் இவங்க 5 ரூபா கூடுனாங்க நீங்க வேணா பாருங்க 50 பைசா குறைப்பாங்க

 49. அருண் neinga tirupura? nan tirupur

 50. திருப்பூர் உங்க சொந்த வீடு மாதிரி. அங்க கூட அழைப்பு வச்சா தான் வருவீங்களா.

 51. ஆமாங்க dg. உங்கள பத்தி சாய் சார் சொல்லிருகார்.

 52. just entering sai, not able to participate to days rally, welcome to chennai

  ramesh

 53. well done karthekeyan.G!!!!!!!

  (i have missed in just three points!)
  with regards
  mugham

 54. also please do revert to the discussed over phone for the subject discussed to my email a.s.a.p

 55. சாய் சார் ……இன்னிக்கு எனக்கு எதாவது வாய்ப்பு இருக்கா ????????????

 56. Posted by K. Mohanraj, Karur on ஒக்ரோபர் 23, 2008 at 4:07 பிப

  Dear Sai,

  We are waiting to receive you at karur. When will u come Sai?

  and Mr. N.J. Ashok your prediction on Nifty is very nice,,,,,,,,,congratulations,,,,,

 57. THANK YOU MOHANRAJ SIR……..

 58. // mugham சொல்வதென்னவென்றால்:
  அக்டோபர் 23, 2008 at 3:38 பிற்பகல்
  well done karthekeyan.G!!!!!!!

  (i have missed in just three points!)
  with regards
  mugham
  //

  Mr. mugham இப்படி ஆசையை காட்டி மோசம் பண்ணிட்டீங்களே 🙂
  ur watch must be 2 minutes fast 😉

  Thanks, Karthi

 59. அசோக் அண்ணாச்சி,

  வாழ்த்துகள், விடா முயற்ச்சிக்கு பிறகு வெற்றி பெற்று உள்ளீர்கள். மேலும் வெற்றி பெற வாழ்த்துகள்.

 60. அசோக் அண்ணாச்சி,

  வாழ்த்துகள், தொடர் முயற்சிக்கு பிறகு வெற்றி பெற்று உள்ளீர்கள். மேலும் வெற்றி பெற வாழ்த்துகள்.

 61. தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி …….

 62. அசோக் அவர்க்கு வாழ்த்துகள்.

 63. good evening sir. i think your prediction may come up from Diwali.

 64. திருநெல்வேலி சீமையிலிருந்து mugham

  அசோக் அவர்க்கு வாழ்த்துகள்.

 65. Sai sir,

  QATAR vantha nan irukean sir,

  Kandippa vanga.

  Arif
  qatar

 66. சாய்,

  போகிற போக்கை பார்த்தால், ஒருங்கிணைப்பு நிகழ்ச்சிக்கு பெரிய கல்யாண மண்டபம்தான் ஏற்பாடு செய்ய வேண்டும் போல் உள்ளது. தினமும் நிறைய நண்பர்கள் வந்த வண்ணம் உள்ளனர். உங்களின் மேலான அர்பணிப்பு உணர்வுக்கும், கடின உழைப்புக்கும் கிடைக்கும் பரிசுகள் இவை…btw pls visit mohanraj’s town:)

 67. திரு அசோக் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

 68. hai sai sir

 69. R.K
  போகிற போக்கை பார்த்தால், ஒருங்கிணைப்பு நிகழ்ச்சிக்கு பெரிய கல்யாண மண்டபம்தான் ஏற்பாடு செய்ய வேண்டும் போல் உள்ளது.

  இப்படி எல்லோரும் பேசிட்டு மட்டும் இருந்தா எப்படி… சட்டுன்னு எல்லோரும் கூடி பேசி ஒரு முடிவு பண்ணுங்க.. கல்யாண மண்டபம்னாலும் சரி, இல்ல கிரிக்கெட் statium நாளும் சரி… 🙂

 70. Mr. ASHOK
  வாழ்த்துக்கள்.

 71. Mr. ASHOK
  வாழ்த்துக்கள்.

 72. உளமாற வாழ்த்திய நல் உள்ளங்களுக்கு நன்றிகள் ……..

 73. Tamilnattil mattumalla..keralavil irunthum alippu undu..i am from karunagappally(kollam)..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: