இன்றைய சந்தையின் போக்கு 22.10.2008


காலை வணக்கம்,

இரண்டு நாட்களாக நமது சந்தை 3250 நிலையை உடைத்து மேலே செல்ல பெரும் முயற்சி எடுத்தும், அது வலுவான நிலை என்பதால் அது இயலாமல் போனது. 

இன்றைய துவக்கம் சிறிய அளவில் 40-60 புள்ளிகள் கேப்டவுனாக துவங்கி, நாள் நெடுகில் மேலே செல்லும் என்று எதிர்பார்க்கிறேன்.

கடந்த சில வரங்களாக இருந்து வந்த அதிக படியான கேப் டவுன் / கேப் அப் என்ற கொந்தளிப்பு குறைந்து, கடந்த இரு தினங்களாக ஒரு அமைதி ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சியே இது தொடர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.  100, 200 புள்ளிகள் தினசரி உயராமல் 30,40, 50 என்று ஏறினாலே போதும்.

இன்றையதினம்/அடுத்து வரும் நாட்களில் கவனிக்க வேண்டிய நிலைகள்.

3417,  3307,  3283,  3180,  3140,  3112,  3062,  2974

இதில் 3062/2974 என்பது தற்போதைக்கு மிகவும் வலுவான சப்போர்ட்டாக இருக்கும்.

நேற்றைய வெற்றியாளர்

திரு முகம்  அவர்கள் நேற்றைய நிப்டியின் முடிவு என்ன போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். அவர்களுக்கு இனியெல்லாம் சுகமாக அமைய வாழ்த்துகள். 

இன்றைய நிப்டியின் முடிவு என்ன?

இன்றைய நிப்டியின் போட்டி என்ன என்பதை இந்த பதிவிவில் பின்னூட்டமாக எழுதவும்.

பரிந்துரைகளின் செயல்பாடுகள்… 

 

Tuesday, October 21, 2008

Calls Target Result
Sell ONGC at 78X 761.00 Target Achieved -Low 750
sell Relcap at 655 645/40 S/L Triggered – Failed
Sell Relcap at 778 654/45 1st Target achieved
SELL REL INFRA S/L Triggered – Failed
sell Dlf S/L Triggered – Failed
Future
Calls Target Result
Buy Nifty at 3130 3165/94/3234 All target achieved – profit 5000/- per lot
Short Nifty at 3225 3196/50/32 2 trgts achievd –profit 3500 per lot


 
Short nifty at 3230 3150/32 Still in open position
Option
Calls Target Result
3300 call option –\ Target Achieved
3100 put Still in open position

 

 

ஒரு 35000/- முதலீட்டில் 1லாட் என்று நிப்டி ப்யூச்சரில் வணிகம் செய்த ஒருத்தருக்கு நேற்றையதினம் உறுதி செய்ய பட்ட லாபம் 8500/- , மீண்டும் ஒரு நிலை 3230இல் எடுத்திருந்தால் அதனால் இன்று கிடைக்க கூடிய லாம 3 இல் இருந்து 5 ஆயிரமாக இருக்கும். இது எல்லா நாட்களும் சாத்தியம் இல்லை, நான் உறுதியளிப்பது பொறுமையாக ஒருவர் தினசரி ஒரு லாட் என்று வாங்கினால்  20-25 ஆயிரம் சம்பாதிக்கலாம். 

விவத மேடை

விவாதங்களையும் கேள்விகளையும் அனுபவங்களையும் அதற்கான பதில்களையும் இந்த பதிவிலேயே தொடரலாம்.  

Advertisements

43 responses to this post.

 1. உங்களின் ஆலோசனை எங்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது.

  நன்றி.

  தொடரட்டும் உங்கள் சேவை.

 2. your service is excelent pls continue.
  oscarbharathi.trichy

 3. Hello Sai Sir & Fellow Feedback writers…

  Good Morning.

  Due to Power failure bet 10-2PM in out town, which kept me Off the market & writing f/b’s over 3 weeks.

  I’m still searching for a viable/reliable solution…

  Byt the way

  i’m a (probationary) DAY TRADER, from PUDUKOTTAI.

  These days I trade on only NIFTY FUT, based on ASIAN TREND. & Will continue ONLY with that too.

  Have a NICE day.

  with regards.

 4. திரு சாய் அவர்களுக்கு,

  இனிய காலை வணக்கம். இன்றைய பொழுது தங்களுக்கும் நமது மற்ற நண்பர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியான ஒரு நாளாக அமைய வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.

  தங்களுடைய தகவல்கள் மிகவும் அருமை. நிப்டி நிலைகள் அருமையாக கொடுத்துள்ளீர்கள் சாய். மிகவும் நன்றி.

 5. நேற்று இருந்த அமைதி, சந்தைகளில் இன்று இருக்காது என்று நினைக்கிறேன். சந்தைகள் தொடர்ந்து மேலே செல்ல இன்றிய முடிவு உதவும் என்று சொன்னீர்கள். ஆகவே நேற்று தவறிப்போன வாய்ப்பை இன்று விடுவதாக இல்லை. நன்றி சாய் சார்…

 6. Posted by சுரேஷ் குமார் வீ on ஒக்ரோபர் 22, 2008 at 10:54 முப

  Nifty closes 3130

 7. not for the competition. but i expect the nifty spot to close around 3240 level.

 8. nifty oct fut 3040

 9. Posted by சுரேஷ் குமார் வீ on ஒக்ரோபர் 22, 2008 at 11:56 முப

  வணக்கம்.

  தமக்கென்று வலைத்தளம் ஆரம்பிப்பது என்பது இன்றய காலகட்டத்தில் எளிதான ஒன்று. ஆனால், அந்த வளைத்தளத்திற்கான சரியான தகவல்களையும், தன்னுடைய கருத்துக்களையும் பிறருக்கு புரியும் படியாகவும் எளிதாகவும் பதிவது என்பது மிகப்பெரிய விஷயம். இது என்னைப் பொறுத்த வரை முடியாத ஒன்று.

  அதிலும் அந்த வளைத்தளத்திற்கு பின்னூட்டம் இடுவதற்கே நமது மேல் மாடியில் சரக்கு அதிகமாக இருக்க வேண்டும் போலிருக்கிறது. இந்த காரணத்திற்காகவே நான் அதிகம் படிக்கின்ற வளைத்தளத்திலும் பின்னூட்டம் இடுவதற்கு அதிகம் யோசித்து இருக்கின்றேன்.

  நான் இந்த பங்கு வணிகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஈடுபட்டு வருகின்றேன். “குறை குடம் தழும்பும்” என்பது போல ரொம்ப அதிகமாகவே ஆடி, “ஆடத்தெரியாதவளுக்கு கூடம் கோணல்” என்பது போல அதிகமாகவே இழந்து விட்டேன். “பேராசை பெரும் நஷ்டம்”. தமிழில் அதிகமான பழமொழிகள் இருந்தாலும் நான் அதை பற்றி அதிகம் யோசிப்பது இல்லை. ஆனால் பிரச்சினை என்று வந்த பின் அதிகம் அந்த பழமொழிகள் தான் நியாபகத்தில் வரும்.

  நான் கடந்த மூன்று மாத காலங்களாக திரு. சாய், திரு. சரவணன் மற்றும் திரு. ஜோஸ் அலெக்சாண்டர் அவர்களின் வலைபக்கத்தையும் தினந்தோறும் பார்த்து வருகின்றேன். இந்த மூவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை சொல்ல மிகவும் கடமைப் பட்டு இருக்கின்றேன். இவர்களின் வலைப்பதிவை படிப்பதின் மூலம் பங்கு வணிகத்திற்கு Technical Analysis எவ்வளவு அவசியம் என்பதை மிகவும் தெளிவாக தொடர்ந்து சொல்லிகொண்டிருப்பவர்கள்.

  கடந்த ஒருவார காலமாக நான் திரு. சாய் அவர்களின் பரிந்துரைகளை இலவசமாக பெற்றுக்கொண்டு வருகின்றேன். அதில் அவருக்கு என்ன லாபம் என்று தெரியாது. ஆனால், நான் லாபம் அடைந்து கொண்டு இருக்கின்றேன் என்பதே உண்மை. அதற்காக அவருக்கு நன்றி என்று ஒற்றை வார்த்தைகளை கூறி அவரிடமிருந்து விடுபட்டுக்கொள்ள நான் தயாராக இல்லை.

  நான் திரு. சாய் அவர்களிடமும் மற்றும் இங்கு உள்ள சாய் வாசகர்களிடமும் கேட்டுக்கொள்வது, நான் தமிழில் நடத்தப்பெறும் Technical Analysis வகுப்பிற்கு செல்ல ஆசைப்படுகின்றேன். எங்கு நடத்துகின்றார்கள் என்பதை தயவுசெய்து பரிந்துரைப்பீர்களாக….. அல்லது திரு. சாய் அவர்களே கட்டண முறையில் வாசகர்களுக்காக அந்த வகுப்பை நடத்துவீரகளாக……

  நன்றி

 10. நேற்று சாய் அவர்களின் பரிந்துரையை பார்த்து முதன் முதலாக தினவர்த்தகத்தில் இடுபட்டேன் நல்ல அது ஒர் நல்ல அனுபவமாக அமைந்தது.

  முதலில் எப்படி Order செய்வது என்று தெரியவில்லை சாய் அவர்கள் Yahoo சாட் மூலம் நான் கேட்ட கேள்விகளுக்க பொறுமையாக பதில் என்னையும் தினவர்த்தகத்தில் இடுபட உதவிசெய்தார்.

  எனக்கு இது ஒர் புதிய அனுபவமாக அமைந்தது நன்றி சாய்…

 11. NIFTY;3065

 12. டியர் சாய்,

  சில விளக்கங்கள் வேண்டும்;

  ICICI டைரக்ட்.காம் இல் வணிகம் செய்யும் போது ஏற்றப்பட்ட சந்தேகம்

  * மார்ஜின் – TRADE ல் செய்யும் TRADE க்கு அன்றே கணக்கை முடிக்க வேண்டுமா BUY/ SELL க்கு, what is the time limit for the transaction?

  * Margin Plus இல் எப்படி முறை ?

  * What is the major difference between Margin and Margin Plus trade?

  Must be the basic question, becoz before entering in to day trade I should clear my basic doubts.

  Kindly explain.

  Regards
  M. Rameshkumar

 13. My prediction on Nifty closing is 3168.65

 14. nifty may close at 3200

 15. good morning sai sir. i expect today nifty level 3185

 16. நண்பர் திரு ரமேஷ் குமார் அவர்களுக்கு,

  தாங்கள் ICICI.DIRECT.COM- இல் வணிகம் செய்வதாக கூறி சில சந்தேகங்களை கேட்டுள்ளீர்கள்.

  Margin & Margin plus, funding தொடர்பான திட்டங்கள் என்பது ஒவ்வொரு “Trading Member” உம் (like sharekhan, geogit,religare and icici direct) வெவ்வேறான திட்டங்களை கொண்டிருப்பார்கள்.

  அவை பற்றிய தகவல்களை நீங்கள் உங்கள் demat a/c வைத்திருக்கும் கிளையுடன் தொடர்பு கொண்டீர்களேயானால் அவர்கள் நடப்பில் உள்ள தற்போதய வசதிகளையும் சேர்த்து உங்களுக்கு தெளிவாக விளக்குவார்கள்.

  நன்றி.

 17. எனக்கு தெரிந்தவரை

  நீங்க ICICIDirect வங்கியில் கணக்கு வைத்து இருந்தால் இரண்டு விதமான முறையில் தின வர்த்தகம் செய்ய முடியும்.

  1. MarginPlus இதில் உங்களின் உள்ள கையில் இருக்கும் முதலீட்டை விட 25 பங்கு தொகை அளவிற்கு அதிகமாக வாங்கி விற்க முடியும்.

  2. Margin இதில் உங்களின் உள்ள கையில் இருக்கும் முதலீட்டை விட 3 முதல் 4 பங்கு தொகை அளவிற்கு அதிகமாக வாங்கி விற்க முடியும்.

 18. நிப்டி இன்று 3110

 19. Fifty 3144

 20. nifty will close at 3044.55

 21. Nifty 3144 earlier I typed fifty

 22. close at 3077.1

 23. மார்ஜினில் வாங்குவதை டெலிவரி எடுக்க முடியும்
  உங்களிடம் தேவையான பணம் இருப்பில் இருந்தால்

  ஆனால் மார்ஜின் பிளஸில் அது சாத்தியம் இல்லை
  தினவர்த்தகம் செய்ய மட்டும் உதவும் காரணம் 21 மாடங்கு அவர்கள் லிமிட் அனுமதிப்பதால். ஆனால் அதில் வாங்கவும் / விற்கவும் / லாபம் பார்க்கவும் லிமிட் ஆர்டர் போட முடியாது. மார்கெட் ஆர்டர் தான் அது தான் பிரச்சினை.

 24. nifty close 3094

 25. reiterate nifty oct fut 3128

 26. பகிர்துமைக்கு நன்றி நண்பர்களே – சாய், பைசல் மற்றும் கரூர் மோகன் ராஜ்

 27. my nifty spot is 3227.10

 28. nifty 3070

 29. Congrats Mr. Vadivelsamy

 30. Best wishes Mr.Vadivelsamy

 31. RAMESHKUMAR உங்களுக்காக சில திரைவிளக்க படத்துடன் எவ்வாறு தின வர்த்தகம் செய்வது என்று பதிவு ஒன்று விரைவில் செய்கின்றேன்

 32. Thanks friend

 33. மிகவும் நன்றி

 34. திரு வடிவேல் சாமி

  வாழ்த்துகள்……

  தங்களின் மொபைல் மற்றும் யாஹு விவரங்களை எங்களுக்கு ஈ.மெயிலில் அனுப்பி வைக்கவும்.

 35. anaivarukkum vanakkam, enakku therintha varaiyil i direct damat thina varthagathirgu etra thalamalla. karanam mathiyam 2.40 kku mudikka vendum. athil enakku 2005 il irunthu enakku anubavam.athaiyum thandi athil oru vasathi spot entra muraiyil vitromaanaal malai 5 manikku panathai atm mechinil eduthu vidalaam atharku prokarege 1 roopay innnum eluthuven.nantri

 36. வணக்கம் இன்று என்னுடைய கணினியில் சிறிய ரிப்பேர் சரிசெய்ய 1 மணி ஆகிவிட்டது இருந்தும் சாய் அவர்களின் பெரும் முயற்சியால் 2000 லாபம் நன்றி சாய்

 37. Keep it up sai sir. Daily i am visiting saravanan sir’s and your website before doing intraday trading. your views gives me moral support to do intraday trading and make profit out of it. Once again thank you very much.

 38. hai sai sir

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: