விவாத மேடை 21.10.2008


இன்றைய விவாதங்களை இங்கு தொடரலாம்…   நேற்றையதினம் மிகவும் மகிழ்ச்சியான நாள் எனது நண்பர்கள் அனைவரும் மிகுந்த லாபத்தை பெற்று ஒவ்வொருவரும் தொலை பேசியில் வாழ்த்து கூறியதால்.

குறிப்பாக சிம்பா நிப்டியின் முடிவு என்ன போட்டியில் வென்று முதல் நாள் எனது பரிந்துரை பெற்ற அன்றே லாபம் அடைந்த சந்தோஷத்தில், தனது ஒரு நாள் அனுபவத்தை நீண்ட பின்னூட்டமாக எழுதி விட்டார்.   (நேற்றைய பின்னூட்டத்தில் பாருங்கள்)  பல வெற்றிகளை குவிக்க அனைவருக்கும் வாழ்த்துகள்.  

இதே போல் பலரும் தங்களின் சந்தோஷத்தை / அனுபவத்தை அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Advertisements

8 responses to this post.

 1. Posted by Dhanasekaran sekar on ஒக்ரோபர் 21, 2008 at 9:45 முப

  அனைவருக்கும் இனிய காலை வணக்கம் திரு சாய் அவர்களின் வழிகாட்டுதலால் இன்று மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன் லட்சங்களை இழந்து விரக்தியின் உச்சத்துக்கே சென்ற நான் நேற்று வெறும் 25000 முலீட்டில் 3000 லாபம் பார்க்க காரணம் திரு சாய் அவர்களின் டிப்ஸ். அதை முறையாக நாம் நடைமுறை படுத்துகிறோமா என கண்காணிக்கிறார் நன்றிகள் பல. பின் விரிவாக எழுதுகிறேன் (என்னை பற்றியும்)

 2. good morning sai sir,
  how are you.
  i think today nifty will close 3205

 3. நேற்று கலக்கிட்டிங்க சாய் இன்று வானம் தெளிவு உடன் கணப்படும் என்று கூறி உள்ளீர்கள் அதுபோல் சந்தையும் நகர்கின்றது நாள் இறுதியில் நன்றாக முடியும் என நம்புவோம்…

 4. 2day nifty close at 3250

 5. Posted by chennai senthilkumar on ஒக்ரோபர் 21, 2008 at 10:00 பிப

  நண்பர்களே வணக்கம்.எனது trading account ல் ரூ.6000/-மட்டும் வைத்து நேற்று trading செய்தேன்.திரு.சாய் அவர்களின் தின வணிக குறிப்பின் உதவியால் நேற்று ரூ. 2390/-இன்று ரூ. 2000/-என கமிஷன் போக கிடைத்தது. Trading நேரத்தில் நம் அருகில் இருப்பது போல பல sms களை அனுப்பி வந்தார்.(entry level sms ,exit level sms,target achieved sms, stop loss level sms)மேலும் இன்று entry செய்த பிறகு target level விட நஷ்டத்தை நோக்கி சென்றது. யாரும் வெளியேற வேண்டாம் என இரண்டுமுறை sms செய்து இருந்தார். அவர் கூறியபடி target achieve செய்து லாபம் கிடைத்தது. அவரது ஆலோசனையின் படி 50share கள் என்கிற அளவில் மட்டுமே trading செய்து target அடைந்ததும் வெளியேறிவிட்டேன். இரண்டு தினங்களில் ரூ.4390/-லாபம் என்பதை மகிழ்ச்சியோடு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

 6. Sai Sir,

  Please clear me, In day chart of Sesagoa & Chambal fert. form the pattern is “DARK CLOUD COVER”? What does means?

 7. DEAR BASHEER,
  IT’S A SIGN OF MINOR TREND REVERSHAL, PLEASE VISIT FOLLOWING SITES AND STUDY OTHER CANDLS..

  http://www.investopedia.com/terms/d/darkcloud.asp

  http://www.streetauthority.com/terms/darkcloudcover.asp

  http://www.ment.com/training/CSDCC.htm

 8. Thanks u very much Sir,
  This links will be usefull to begainers like me.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: