இன்றைய சந்தையின் போக்கு – 21.10.2008


காலை வணக்கம்,

நேற்றைய தினம், பதிவில் எழுதியது போலவே சந்தையின் சந்தையின் போக்கு மிகவும் அருமையாக டெக்னிகலின் எதிர்பார்ப்பில் அமைந்தது.   இன்றும் அதன் எழுச்சி தொடரும்..

அதேபோல் அமெரிக்க சந்தையும் 8000 ஐ வலுவான சப்போர்ட்டாக கொண்டு மீண்டு வருகிறது.  நேற்றைய தினம் 400 புள்ளிகள் உயர்ந்து தன்னை நிலைபடுத்தி வருவது  நல்ல விசயம்.

இன்றைய நமது துவக்கமும் சிறிய கேப் அப் அல்லது சீரான ஏற்றத்துடன் தான் அமையும்.  3060,  3124, 3204 , 3264, 3310, 3410  இந்த நிலைகள் முக்கியமான நிலைகளாக இருக்கும்.

குறுகிய கால முதலீட்டிற்கு

Ambica Agarbathies  பங்கினை 9/- க்கு வாங்கலாம் டார்கெட் 16 – 19.00

இன்று நிப்டி எங்கே செல்லும்

உங்கள் முடிவினை இந்த பதிவிலேயே பின்னூட்டமாக எழுதலாம்

பரிந்துரைகளின் செயல் பாடுகள்

Monday, October 20, 2008

Calls Target Result
Buy OnGC at 8XX 820/25 Target Achieved
Sell OnGC at 8xx 793.00 Target Achieved
BUY REL CAP 6xx 645/660 Target Achieved
SELL REL CAP 64X 622/610 Target Achieved
Future
Calls Target Result
Sell Nifty at 3110 3050 call not excuted / sl Triggered
Buy Nifty at 3150 3250 we have closed at 3110 after tht


Target Achieved
Sell Nifty at 3220 3180/3055 Target Achieved – Low 3075
Buy Nifty at 3125 3164 Target Achieved
Option
Calls Target Result
3000 put at 85 100.00 Target Achieved
3100 put at 61 120 Target Achieved

நேற்றைய பதிவு வரலாற்று பதிவாக மாறும் என்று நண்பர் சிம்பா (எ) அருண் பின்னூட்டம் எழுதி இருந்தார்.  அப்படி நடந்தால் மகிழ்ச்சியே, இது வரை மனதில் பட்டதை தைரியமாக எழுதி வந்த நான் நேற்றைய பதிவினை மட்டும் மிகுந்த யோசனைகளுக்கு பிறகே வலையேற்றினேன்.  

Advertisements

27 responses to this post.

 1. நமது சந்தையில் வணிகம் செய்யும் போது அமெரிக்க சந்தையை ஏன் கவனிக்க வேண்டும், போய் அங்கு வணிகம் செய்யலாமே என்று ஒரு நண்பர் மெஜேஜ் அனுப்பி உள்ளார் – உலக பங்கு சந்தைகள் அனைத்திற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது, தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறிகட்டும் என்ற விதி இங்கு மிகவும் பொருந்தும். நேற்றைய தினம் அமெரிக்க சந்தையான டவ் ஜோன்ஸின் 5 வருட சார்ட்டும், நிப்டியின் 2 வருட சார்ட்டும் கொடுத்திருந்தேன், அதை கூர்ந்து கவனியுங்கள் இரண்டிற்கும் உள்ள ஒற்றுமையை பாருங்கள்.

  எனது கருத்துகளுக்கு மாற்று கருத்தினை தாரளமாக வரவேற்கிறேன், அதை தொலைபேசியில் தான் / யாஹீவில் தான் கேட்க வேண்டும் என்று இல்லை, இங்கே பின்னூட்டமாக எழுதலாம், அது நாகரிகமான முறையில் இருந்தால், அதை பதிவிடவும் தயார். நேற்றைய தினம் 3000 என்ற நிலை வலுவான சப்போர்ட்டாக இருக்கும் என்று எழுதி இருந்தேன். அது உடைபட்டால் அடுத்த விசயங்களை பேச வேண்டியது தான்.

  நன்றி
  – சாய் கணேஷ்

 2. அனைவருக்கும் காலை வணக்கம்.சாய், நேற்று மின்சாரத்துறையின் கடமை உணர்ச்சியால் chat தடைபட்டது.

 3. உயர்திரு சாய் அவர்களுக்கு,

  தங்களுடைய நேற்றைய கட்டுரையில் குறிப்பிட்ட short term relief rally தொடர ஆரம்பித்துள்ளது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

  இன்னும் சுருங்க சொல்லப் போனால் தங்களுடைய கட்டுரை மூலம் நீங்கள் எங்களுக்கு தரும் தகவல்கள் எங்களுக்கு ஒரு பிரம்மாஸ்திரம் சாய்.

  இறங்கி வரும் சந்தையில் மற்ற தகவல்களுடன் சேர்த்து மீடியாவும் பயத்தைத்தான் தற்போது (எப்போதுமே) கிள்ளப்பிக் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான ஒரு இக்கட்டான சமயத்தில் சந்தை மேலே செல்லும் என்று சொல்வதற்கும் ஒரு தைரியம் துணிச்சல் வேண்டும். தங்களை அதன் ஒட்டு மொத்த உருவமாக நாங்கள் அனைவரும் பார்க்கிறோம் சாய்.

  தங்களுடைய இந்த சிறப்பான சேவையினை பெறுவதில் நாங்கள் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.

  இனிய காலை வணக்கம்.

  குறிப்பு:

  தங்களுடைய தின வணிக பரிந்துரைகள் மிகவும் அபாரம் சாய். வியக்கிறோம் அவற்றை நினைத்து.

 4. இன்றைக்கு பதிவு சுருங்கி போனதின் காரணம் என்னவோ.. ஒரு வாரத்துக்கு தேவையான stuff நேற்றே feed செய்தாயிற்று என்பதாலா..

  இப்பொழுது உங்கள் பதிவை வைத்து பார்க்கும் பொழுது இன்று சந்தையில் பெரிதாக வான வேடிக்கை ஒன்றும் இருக்காது என்றே உகிக்க முடிகிறது..

  காலை வணக்கம் சாய் சார்…

 5. சாய் சார் அவர்களுக்கு வணக்கம்.
  தம்பி சிம்பா கூறியது போல்,நேற்றைய பதிவு நிச்சயம் வரலாற்று பதிவு தான்.ஏனெனில்
  எல்லோரும் சந்தையின் நிலை இப்படி
  சென்று கொண்டிரிக்கிறதே, என்ன
  ஆகுமோ? என்று பயந்து கொண்டிருக்கும்
  இந்த வேளையில், சந்தை உயரத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதை மிக
  தெளிவாகவும்,உறுதியாகவும், படங்களுடனும் ,அனைவரும் புரிந்து கொள்ளும்
  வகையில் விளக்கியுள்ளீர்கள்.

 6. 3165 nifty

 7. I expect nifty may close at 3130.40

 8. My nifty guess is 3271.25

 9. My prediction for nifty is 3251.45

 10. Nify;3080

 11. NIFTY SPOT WILL CLOSE AROUND 3165.75

 12. NIFTY 3310

 13. will close at 3270.75

 14. close at 3225.10

 15. nofty 3153.7

 16. THANK YOU SAI.

 17. Exact Prediction by Mugham…….Congrats

 18. Thanks for your views sai sir.

 19. Mugham has told 3234 as nifty closing,,,,,,,Congratulations

 20. dear sai, n.j.ashok,k.mohanaraj

  THANKS

 21. DEAR SAI,
  with in one year i have lost some lacs.but to day i feel very happy.i got only some hunreds in trading. but i have won the competition!!!!!!!!!!

 22. திரு. முகம்,

  வாழ்த்துகள்..

 23. நானும் இன்னிக்கு ஜெயிச்சுடலாம்…இன்னிக்கு ஜெயிச்சுடலாம்…பார்த்தா நமக்கு வேலைக்கே ஆக மாட்டேங்குது….

  இன்னும் நம்பிகையுடன் அசோக்……

 24. கவலைபடாதீங்க நாட்டாமை.கண்டிப்பா ஒரு நாள் நம்ம பக்கம் காத்து அடிக்கும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: