விவாத மேடை 20.10.2008


இன்றைய விவாதங்களை இங்கு தொடரலாம்.. 

அசோக் தங்களின் கேள்விக்கு இன்னும் பதில் இல்லை,  இந்த மாத இறுதி வரை காத்திருந்து பேப்பர் டிரேடு மூலமாக சோதித்து பார்ப்பது இல்லை அதில் இறங்கி ஆழம்(ரிஸ்க்) பார்ப்பது இந்த இரண்டு வழிகள் தான்.

திரு ரமேஷ் குமார்.  பங்கு வணிகத்தை சூதாட்டமாக என்னால் ஒப்பு கொள்ள இயலாது.. சூதாட்டம் என்பது மொத்தத்தையும் இழப்பது.  உதாரணத்திற்கு குதிரை பந்தயம்.

ஓடுகின்ற குதிரை அனைத்திலும் பணத்தை கட்டுகிறோம்….  ஒரு குதிரை தான் வெற்றியடையும் அதில் பணத்தை கட்டியவர் மட்டுமே வெற்றியாளர்.  மற்ற குதிரைகளில் கட்டிய பணம் அப்படியே போய் விடும், யாரும் உங்கள் குதிரை 2வது இடம் வந்தது அதனால் 75%,  மூன்றாவது வந்த குதிரைக்கு 50% என்று நமது பணத்தை திருப்பி தருவது இல்லை, இதே தான் அனைத்து சூதாட்டத்திற்கும் பொதுவான விதி அப்படி இருக்கையில் எந்த வகையில் பங்கு வணிகத்தை சூதாட்டமாக சொல்ல முடியும்.

இங்கு ஒரு நிறுவனத்தின் பங்கினை உதாரணத்திற்கு ரிலையன்ஸின் பங்கினை 2500/- க்கு வாங்குகிறோம்,   அது ஒரே நாளில் 25/- ஆக போவதில்லை,  100, 50 என்று தான் ஒவ்வொரு நாளும் குறைகிறது.  எந்த நிலையில் வேண்டுமானாலும் நாம் குறிப்பிட்ட நஷ்டத்தில் வெளியேறலாம்.  அது அவரவர் மன நிலையை பொறுத்தது.  இப்படி உங்களால் எந்த சூதாட்டத்தில் வெளியேற முடியும். 

நீங்கள் கூறியது போல் – அந்த நிறுவனத்தின் லாப நஸ்டத்தை பார்த்து முதலீடு செய்தவர்கள் யாரும் இன்றும் வெளியேற வில்லை. ரிலையன்ஸ் நிறுவனம் அசைக்க முடியாத நிலையில் உள்ளது ஆண்டு தோறும் டிவிடண்ட் வழங்கி வருகிறது, இன்னும் பெரிய வளர்ச்சியை நோக்கி அதன் பயணம் அமைந்துள்ளது.  அப்படி இருக்கையில் நமது முதலீடு அந்நிறுவனத்தின் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டது என்றால் 2500 போனால் என்ன 250 ஆனால் என்ன என்று அமைதியாக காத்திருக்க வேண்டும். அப்படி எத்தனையோ மக்கள் காத்திருக்கிறார்கள்.  ஆனால் பலர் நிறுவனத்தின் லாப நஷ்டத்தில் அக்கறை கொண்டு முதலீடு செய்வதில்லை,  பங்கு வணிகத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தில் கிடைக்கும் அதிக லாபத்திற்கு ஆசை பட்டுதான் முதலீடு செய்கிறார்கள்.  அதில் லாபமும் உண்டு நஷ்டமும் உண்டு.   இன்னும் விரிவாக எழுதுகிறேன். இப்படி பங்கின் விலை உயரும் என்று எதிர் பார்த்து முதலீடு செய்து அதன் விலையேற்றத்தால் கிடைக்கும் லாபத்திற்கு ஆசைபாடுபவர்கள் அதை தவிர்த்து தின வர்த்தகத்தில் ஈடுபடலாம்.

 

Advertisements

55 responses to this post.

 1. nifty oct – 3234

 2. Nifty;3110

 3. today nifty may close at 3200

 4. innaikku ellorum pottiya win pandrathukkaaga kadumaiyaa ulaikiraanga pola

 5. indru vetriadiyappogum athitasalikku enathu manamaarntha vaalthukkal

 6. pottikaaga alla.. naan ennoda ganippai chumma than kudukkare. inikku nifty spot 3240..

 7. Today many friends did not come for chatting,,,,,,,,,,,,are they really serious with the market?

 8. aamanga mohan sir.. ellorum romba serious aaitaanga pola

 9. illa may be monday morning sickness!!!

 10. http://www.moneycontrol.com/india/messageboardblog/18/02/viewtopicmessages/245803
  sai sir….In this link ,they have written something….I think it is positive only….your opinion please.

 11. Unlike in the US Markets where Futures are compulsorily squared of on the due date every month, here in India Futures do not result in Delivery and hence is a handy Option for Operators to play around with to create confusion among small investors more so when there is some event of the company around the corner, In the case of UTV as the Open Offer is now open upto 27th Oct 2008 and the vested interests are aware that given the fundamentals of UTV and the tie up with Disney not many will tender shares in the offer, there is a deliberate attempt to force small investors to tender their shares in the offer by keeping the share price down and what better way then to create fear among the small investor by keeping the future price low specially for the contracts ending a month after the Offer closes which in utv’s case is Nov08
  Let us now try to understand as to what futures without delivery means, unlike in the US market where you would be taking or giving delivery of the shares at the due date for the month depending on whether you were long or short, in India you either extinguish your position or carry forward your future position to the next month and the pricing is independent of the price in the cash market.
  So it is a veritable free for all for smart Operators who have a vested interest in the company’s ongoing event to start of with a price well below the cash price in the futures for the event month and take it lower for the month subsequent to the event, you will however find that the gap between the futures price for the relevant months is supposedly the difference that is expected of the cash price to fall.
  If UTV’S Case is to be analysed as on 17th of Oct08 it will read as follows.
  29th Oct 08 futures closing at 305, 27TH Nov 08 futures closing 228 and the Gap is 305-228= 77 and that means that the future trader is expecting the cash price to fall by 77 only from the cash price of 635.
  Further you will find that as in India the premium on OPTIONS is regulated by the cash price, data regarding options is more relevant in predicting the cash price of the scrip at a later date.
  If UTV’s Stock options are examined you will find the following.
  29th Oct08 Strike price 580 PUT OPTION buyer for 20.00, 29th Oct08 Strike price640 PUT OPTION buyer for 37.65
  29th Oct08 Strike price 660 PUT OPTION buyer for 58.90, 29th Oct08 Strike price 700 PUT OPTION buyer for 116.45
  27th Nov08 Strike price680 CALL OPTION seller for 58.75, 27th Nov08 Strike price640 CALL OPTION seller for92.85
  27th Nov08 Strike price660 CALL OPTION seller for73.50, 27th Nov08 Strike price600 CALL OPTION seller for80.00
  BUT for 27th Nov08 Strike price 580 Call Options surprisingly there are no sellers but Buyers at Rs15.
  what is surprising here is that all those who are selling 27 Nov 08 futures for 228 are unwilling to sell 27 Nov08 call options even for Strike price@580 which clearly indicates that there is a Operator induced anomaly in the futures price.
  Moreover there are even Buyers for 25th Dec 08 Strike price 700 CALL OPTION @ Rs5/- .
  The above Data suggests that the cash price of UTV will fall to around 540 given the bearish mkt conditions but only after the open offer closes on 27th Oct 08 and then trade in a narrow range between 540 to 575 for Nov 08, only to rise once again in Dec08 to around 700.

 12. MY GUESS FOR NIFTY SPOT IS 3175

 13. todays nifty spot should be 3228

 14. my nifty spot is 3298

 15. என்ன பி.எஸ் வரும் போதே மார்கெட்டில் ஒரு புயலுடன் வந்திருக்கிங்க…

 16. அதை கூட்டிட்டு வர தான் சாய் இவ்வளவு நேரம் ஆயிடுச்சு! 🙂

 17. ஆனா அந்த புயல் கரையை கடக்காமல் போய்விட்டது …

  காரணம் நாங்க 3100க்கு கீழ தான் மார்கெட் முடியும் என்று சார்ட் போனதால்…

 18. இந்த post அ நீங்க கால் மணி நேரத்துக்கு முன்னாடி பண்ணிருந்தா அதுக்கு தகுந்த மாதிரி போட்டில கலந்துக்கிட்டு இருப்பேன். பரிசு கிடைத்திருக்கும்.அப்போ இன்னைக்கும் பரிசுக்கு எனக்கு வாய்ப்பு இல்லையா.இன்னைக்கு இல்லைன்னா என்ன நாளைக்கு ஒரு கை பார்த்திருவோம்.எப்போ தான் காத்து என் பக்கம் வீசும்னு பார்த்திருவோம்.:(

 19. நமது வலைப்பூவிற்க்கு புதியவர்கள் நாள்தோறும் நுழைகிறார்கள் என நினைக்கிறேன்.இது பன்அடங்காக பெறுக வாழ்த்துக்கள்.

 20. நன்றி பி. எஸ்..

  3080 குலோசிங் என்று 11 மனிக்கு சொல்லிட்டேன் நம்ம சிம்பா கிட்ட ரெபோ ரேட் கட் அறிவிப்பிற்கு பிறகு தான் நான் புட் ஆப்ஸனும் சார்ட்செல்லிங் எடுத்தேன்..

  என்ன தைரியம் பார்த்திங்களா?

 21. நம்ம மாதிரி மனுஸங்களுக்கு தைரியம் தானே வெற்றிக்கு வழிவகுக்கும். 🙂 எந்த பகுதில post பன்னீங்க சாய்.என்னால் கண்டுபிடிக்க முடியல.

 22. இங்கு போஸ்ட் செய்ய வில்லை… யாஹுவில் மெஜஞ்சரில் தான் இருக்கிறேன். அங்கு சொன்னது.

 23. சிம்பா 8 ஆயிரம் லாபம் பார்த்துவிட்டு போதும் என்ற பெருந்தனமையுடன் வீட்டுக்கு போய்ட்டார்…

 24. பரவால்ல.போதும்ங்கற மனசு அவருக்கு இருக்கு.பொழச்சுக்குவார் 🙂 🙂

 25. எல்லோரும் என்ன தான் ஓட்டிட்டு இருக்கீங்களா… இதோ வந்துட்டேன்…

 26. வாங்க வாங்க..எங்க ஆளையே காணோம்னு தான் சாய் சார் ட்ட கேட்டேன்

 27. மிக மிக நீண்ட நாட்கள் கழித்து சாய் சார் புண்ணியத்தால் சந்தை மாற்றத்துக்கு ஏற்ப வணிகம் செய்ய முடிந்தது இன்று தான். அதை பற்றி மிக விரிவாக இன்று இரவு எழுதுகிறேன்.

 28. உங்களைத்தான் இன்னிக்கு காணோம்…

 29. நான் எப்பவோ வந்துட்டேன் சிம்பா.சாய் சாரோட சேர்ந்து நல்லா லாபம் பாருங்க.இதோ நானும் உங்களோட சேரப்போறேன்.தீபாவளி வரைக்கும் போட்டில participate பண்ணி பரிசு வாங்க முடியுமான்னு பார்க்கிறேன்.இல்லன்னா தீபாவளிக்கு அப்றம் subscribe பண்ணலாம்னு இருக்கேன்.என்ன சாய் சார், தீபாவளி தள்ளுபடி ஏதாவது உண்டா?

 30. இப்போவே தீபாவளி தள்ளுபடி தான் ப்ரியா… ஆனா இந்த ஒரு வார சந்தைய miss பண்ணிடாதீங்க..

 31. இன்று மாலையே அழையுங்கள் பி.எஸ்..

  எனது பரிந்துரை தேவைபடுவோருக்கு நிச்சயம் உதவ தயார்.. பணம் என்ன பெரிய விசயம்…
  வாங்க வணிகம் செய்யுங்க..

 32. miss பண்ணக்கூடாதுன்னு தான் நினைக்கிறேன் சிம்பா

 33. ஒரு வசயம் சிம்பா.நான் இன்னும் future and options பக்கம் எல்லாம் போனதே இல்ல.atst,delivery,margin ல வாங்கி விப்பேன்.அவ்வள்வுதான். இன்னைக்கு போட்டிலயா கேட்டீங்க.

 34. மொபைலில் கூப்பிடுங்க 3.30 க்கு பிறகு

 35. அதுவும் நல்லதுக்கு தான். ஆனா சாய் சார் ஓட மூணு கால் stocks ல மட்டும் வெற்றி. அது போக index கால் குடுத்தார்.

 36. dear sai
  nifty 3161 who is the winner?

 37. nifty 3122.i think nobody win today

 38. PS Madam,

  Today participants , i am only near to it…..Athanaala…….

 39. ashok, நான் 3155 னு சொன்னேன்.arun sumath 3148.4 னு சொல்லிருக்கார்

 40. dear simba
  tell us the secreat of your trading which will help us to “fish in the mud “

 41. PS Mam,

  you should post it here only…. so athu செல்லாது ….செல்லாது….

 42. “இன்றைய நிப்டி முடிவு என்ன என்பதை இந்த பதிவில் மட்டும் குறிப்பிடவும், விவாத மேடை மற்றும் சந்தையின் போக்கு போன்ற பதிவுகளில் குறிப்பிடபட்டால் போட்டிக்கு ஏற்று கொள்ள பட மாட்டாது, அதே போல் 1.00 மணிக்கு முன்பாக சொல்ல வேண்டும்.”

  So decision is only by Mr.sai.

 43. ashok, நல்லா பாருங்க.இன்றைய போக்கு பகுதில last line ல சாய் சார் சொல்லிருக்கார்.இன்றைய போக்கு ல் post பண்ண சொல்லிருக்கார்.நீங்க தான் தப்பா பண்ணிருக்கீங்கன்னு நினைக்கிறேன். 🙂

 44. But vadivel samy posted as 3110….avarai maranthutomae….

 45. அசோக் சார், அவரு இங்க இல்ல post பண்ணீருக்காரு.

 46. Konjam periya manasu pannalame…..

 47. பண்ணலாமே..நாம ரெண்டு பேரும் சேர்ந்து சாய் சார் ட கேப்போம் 🙂

 48. சரிங்க நாட்டாமை.நாளை சந்திப்போம்

 49. இன்று ஒரு சில காரணங்களால் நான் செய்த வணிகத்தை இங்கு விரிவாய் எழுதிட எண்ணுகிறேன். சாய் சார் குடுத்த tips எப்படி பயன்பட்டது என்பதை இன்று உணர்ந்தேன்.

  அருண்(நான் தான்) இன்று 20,000 ருபாய் வைத்து இன்று வர்த்தகம் செய்ய வந்தான்.

  அருண் தனியா வர்த்தகம் செய்திருந்தால் என்ன செய்திருப்பன்:

  இன்று காலையில் சந்தைகளின் துவக்கத்தில் 3400 call @ 40 உள்ளே செல்கிறான்.

  40*500 = 20000.

  அது நாளின் நெடுகில் சந்தை 65 ருபாய் ஆனது. அந்த நேரத்தில் repo rate cut வந்தது. ஆகவே அந்த இடத்தில் பாதியை book செய்து விட்டு, மீதியை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று காத்துக்கொண்டிருப்பேன்.

  65*250 = 16250.

  அப்பொழுது சந்தைகள் சரிந்து 3120 இல் சிறுது நிலை பெற்றது. அங்கு மறுபடியும் 3400 call option எடுத்திருப்பேன். விலை 50.

  50*250 = 12500.

  இப்பொழுது என்கையில் மீதி இருக்கும் பணம் 3750. இப்பொழுது எனது avg விலை 45.
  ஆகவே சந்தைகள் முடியும் தருவாயில் அதை விலை 55. அந்த விலையில் கண்டிப்பாக வர்த்தகத்தை முடித்திருப்பேன்.

  55*500 = 27500.

  ஆகவே சந்தைகள் முடியும் நிலையில் என்கையில் இருக்கும் பணம்

  27500+3750 = 31250.

  கடைசியாக என்கையில் இருக்கும் லாபம் 11250.
  (மின்சாரம் தடையில்லாமல் இருந்திருந்தால்)

  சாய் சார் உதவியுடன் இன்று ஆகக்குடிய வணிகம்:

  40*500 = 20000 (அதே option அதே விலை)

  ஆனால் இங்கு 65 விலையில் மொத்தமாக முடித்து 3000 put option வாங்கியிருப்பேன்.

  65*500 = 32500 (-) call closing
  60*500 = 30000 put entry

  இப்பொழுது என்கையில் மீதி இருக்கும் பணம் 2500. கையில் இருக்கும் அந்த put option கண்டிப்பாக 100 (days high 120) முடித்திருப்பேன்.

  100*500 = 50000.

  சாய் சார் 3070 களில் இல்லாமல் சந்தைகள் மேலே வராது என்று கூறினார். ஆகவே அந்த இடத்தில் காத்திருந்து நான் call option வாங்கியிருந்தாலும் கண்டிப்பாக 40 விலையில் வாங்கியிருக்கலாம். அதிகம் வேண்டாம் அதே அளவு.

  40*500 = 20000.

  இப்பொழுது அசல் என் கையில். ஆகவே காத்திருக்கலாம். இருந்தாலும் சந்தைகள் முடியும் நேரத்தில் நான் வணிகத்தை முடித்துக்கொள்வதாக வைத்தாலும்..

  55*500 = 27500.

  இப்பொழுது மொத்தமாக என்கையில் இருக்கும் பணம்.. 60000.

  அதிகப்படியாக எனக்கு கிடைத்திருக்கும் லாபம்

  60000 (-)
  31250

  28750.

  அதுவும் சந்தைகள் தள்ளடிக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில். இதை இங்கு நான் குறிப்பிட காரணம் இதே போல் லாபத்தை எல்லோரும் எடுக்கலாம். இன்று நான் எடுத்த லாபம் 15000. (மின்சார தடை காரணமாக முழு வர்த்தகம் செய்ய இயலவில்லை).

  இது எதுவும் இல்லாமல் வெறுமனே சாய் சார் குடுத்த நிப்டி கால் மட்டும் எடுத்து வர்த்தகம் செய்திருந்தாலும்(அப்போ அருண் படுத்து தூங்கிக்கொண்டு கூட இருக்கலாம்)
  12000 லாபம்.(மினி நிப்டி 2 lot. 300 pts variation).

  இதற்க்கு நமக்கு ஆகும் செலவு அதிகமாக போனால் 100. எதற்காகவோ இந்த செலவு அன்றாடம் நடக்கும். அப்படியிருக்க நண்பர்களே அதை சாய் சாரிடம் subscribe செய்து வேண்டிய லாபம் எடுத்து செல்லுங்கள். இது அவருடைய உழைப்பிற்கு ஒப்பிடும் போது, நமக்கு வரும் லாபத்துடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவு.

  நான் மேலே குறிப்பட்ட லாபம் தினமும் வரப்போவதில்லை. ஆகவே அந்த லாபத்தில் வெறும் 5% வைத்து வணிகம் செய்தால் கூட மாதம் 50 முதல் 65k எடுக்கலாம்.

  கண்டிப்பாக சாய் சார் அவர்களுக்கு நன்றி சொல்லவே இவ்வளவு பெரிய பின்னூட்டம்.
  ஏனென்றால் எனது நிலை அவருக்கு தெரியும்.

 50. நன்றி அருண் மனம் திறந்த மடலுக்கு… ஒரே நாளில் உங்களுக்கு கிடைத்த லாபம் சந்தோஷமான விசயம்.

  நல்லா வணிகம் செய்யுங்க.. இன்னும் மென் மேலும் வளர வாழ்த்துகள்.

  யாரையும் எனது பரிந்துரைகளை வாங்க சொல்லி சொல்ல வேண்டாம், நானும் அப்படி செய்வதில்லை
  அது இதுவரை என்னிடம் விசாரித்த அனைவருக்கும் தெரியும். அவர்களிடம் திருப்பி நானோ இல்லை எனது உதவியாளர்களோ தொடர்பு கொண்டு சேருங்கள் என்று சொல்வதில்லை..

  ஏன் நீங்களே என்னிடம் மூன்று மாதங்களாக பேசுறிங்க என்றும் நான் என்னுடைய பரிந்துரைகளை வாங்குங்கள் என்று சொல்லியது இல்லை. என்னால் ஒருத்தருக்கு நல்லது நடக்கனும் என்று இருந்தால் அது நிச்சயம் நடக்கும், என்று நம்புவன் நான்.

  பணத்திற்காக இதை செய்ய வில்லை இதனால் எனக்கு சிரமம் தான் அதிகம். ஆனால் உங்களை போன்றவர்கள் பாரட்டும் போது கிடைக்கும் சந்தோஷம் அலாதியானது.

  இந்த போட்டியில் நீங்கள் வெற்றியடையனும் அதனால் எனது பரிந்துரைகளை பயன் படுத்தி பார்க்க வேண்டும் என்பது அமைப்பு. அது தான் நடந்துள்ளது. இனி யெல்லாம் வாழ்வில் சுகமே…

  வாழ்க வளமுடன்…

 51. சார் இது மனம் திறந்த மடல் தான். இதுக்கு நீங்க நன்றி சொல்லாதீங்க. இன்னிக்கு லாபம் வந்தது அதை பின்னூட்டமாக போட்டேன். நாளைக்கு நஷ்டம் வந்தாலும் அதையும் பின்னூட்டம் இடுவேன். வர்த்தகத்தில் லாபம், நஷ்டம் இரண்டும் இருக்க வேண்டும். ஒருவேளை நஷ்டம் வந்ததை பற்றி நான் குறிப்பிட்டால், மீண்டும் அப்படி நடக்காமல் இருக்க என்ன வழி என்பதை சொல்வீர்கள். என்னை பொறுத்த வரை இது தான் பாடம்.

  அது பின்னாளில் எனக்கு கண்டிப்பாக உதவும்.

 52. அருண்,

  உங்களின் பின்னூட்டம், சோம.வள்ளியப்பன் அவர்களின் சந்தை பற்றிய விளக்கம் போல் இருந்தது.அருமை!! மேலும் பல வெற்றிகளுக்கு வாழ்த்துகள்!!

  சாய் அவர்களுடன் பழகும் ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக நீங்கள் மேலே கூறியது போன்ற ஒரு அருமையான அனுபவம் கிடைத்திருக்கும் அல்லது கிடைக்கும்..இது நிச்சயம்..

  எவ்வளவோ பேர் இதை வியாபாரமாக செய்கிறார்கள்..ஆனால், ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் கவனித்து அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் ஆலோசனை அளிப்பதில்தான், சாய் அவர்கள் மற்றவர்களிடமிருந்து அவர் மாறுபடுகிறார்.யார் ஒருவர் முழு மனதுடன் சாய் அவர்களின் சந்தை தகவல்களை/கால்களை எந்த குறுக்கீடும்/மனத்தடைகளும் இல்லாமல் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு நிச்சயம் மாபெரும் வெற்றி கிடைக்கும். இது எனது மற்றும் எனது நண்பணின் தினசரி அனுபவம்..

 53. Posted by chennai senthilkumar on ஒக்ரோபர் 21, 2008 at 11:43 பிப

  யார் ஒருவர் முழு மனதுடன் சாய் அவர்களின் சந்தை தகவல்களை/கால்களை எந்த குறுக்கீடும்/மனத்தடைகளும் இல்லாமல் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு நிச்சயம் மாபெரும் வெற்றி கிடைக்கும்.rk நீங்கள் சொல்வது உண்மைதான்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: