விவாத மேடை – 17.10.2008


இன்றைய விவாதங்களை இங்கு தொடரலாம்..

அசோக் விவகாரமான கேள்விகளை கேட்டாலும் புது புது தகவல்கள் நமக்கும் கிடைக்கின்றன.  அவரது யூடிவி சாப்ட்வேர் – கேஷ் மற்றும் ஃப்யூச்சர் விலைகளில் இருக்கும் வித்தியாசம் ஏன் என்ற கேள்வியை நண்பர்கள் ரவிகுமார் / மோகன் ராஜ் தங்களின் தலைமை அலுவலகத்துக்கு தட்டி விடுங்கள், பதில் கிடைத்தால் இங்கு போட்டுடுங்க. 

ஸ்பிலிட் / போணஸ் போன்றவற்றால் இது போன்ற வித்தியாசம் இருக்கலாம் ஆனால் அது போன்ற அறிவிப்பு எதையும் காணும், அப்பங்கினை நான் வாங்கியதும் இல்லை பின் தொடர்ந்ததும் இல்லை.  வேறு தரகு நிறுவனங்களை சேர்ந்த நண்பர்களுக்கு தெரிந்தால் பதில் எழுதுங்கள்.  ஆனால் அவர் கேட்பது போல் இந்த வித்தியாசத்தை பயன் படுத்தி லாபம் பார்க்க இயலாது என்பது எனது கருத்து.

தமிழில் எழுதுவது எப்படி என்று சிலர் கேட்டதால் இங்கு Nhm Writer பற்றி இங்கு எழுதினேன்,  ஆனால் அதை எப்படி பயன் படுத்துவது எப்படி என்று நேரடியாகவே சிலர் தொலை பேசியில் கேட்கிறார்கள். நண்பர்கள் அந்த மென்பொருளை எப்படி இண்ஸ்டால் செய்வது,  மணி போன்ற அமைப்பை / Alt+2 செலக்ட் செய்வது, எழுதுவது வரை ஸ்கிரின் சாட் எடுத்து மிக எளிமையாக விளக்க முடிந்தால் சிலருக்கு உதவியாக் இருக்கும்.

நமது புதிய வலைபதிவான No Gun Only Fun  பாருங்க ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது.

78 responses to this post.

 1. Ada Today also one more share found in that category….

  Piramalhealth spot Rs 270.70
  Future Rs 337.00(october)

  The difference is 24.49%

  What can we do with this shares ????

 2. திருநெல்வேலியில் அல்வாவும் / வில்லங்கமும் பேமஸ்-ன்னு கேள்வி பட்ட்டிருக்கேன்..

  அதற்காக இப்படியா வில்லங்கதை தேடி விலை கொடுத்து வாங்குறது….

 3. டியர் சார்,
  தமிழில் டெக்னிகல் அனலிசிஸ் பற்றி தினம் அல்லது 2 நாட்களுக்கு ஒரு முறையாவது எழுதுங்கள்.கண்கள் இல்லா குறுடன் போல உள்ள எங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
  நன்றி.

 4. விஜய்,

  எழுதுகிறேன்…

 5. அனைவருக்கும் காலை வணக்கம்.சாய், வேலை நாட்களில் நேரம் கிடைக்கவில்லை என்றால்,வாரம் ஒரு முறை சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் எழுதலாமே ப்ளீஸ்.

 6. அவசியம் எழுதுகிறேன் தோழி…

 7. Hi Sai and Friends,

  Good Morning and Have a nice day,,,,,,,,,,,

 8. பாருங்க சொன்னது போல் 40 பாய்ண்ட் கேப் அப் அங்கு இருந்து 60 பாய்ண்ட் கீழே வந்துட்டார்..

  இதுவும் ஒரு டெக்னிகல் தான் நண்பர்களே..

  ஒரு நாளில் கற்று கொள்ளும் விசயம் இல்லை

  காலையில் சார்ட் போயிருந்தால் 1500-2000 லாபம்
  பார்த்து விட்டு கடையை மூடியிருக்கலாம்.

 9. சொல்வது சரி தான்.சந்தையில் வெற்றி பெற வேண்டும் என்றால் போதும் என்ற மனம் கண்டிப்பாக வேண்டும்.அடுத்தவர் சொல்லும் பொது அது புத்திக்கு எட்டுவதில்லை.பட்டால் தான் திருந்துவேன் என்ற என்னை போன்ற ஆட்கள் சில பேர் ஆவது இருப்பார்கள் என்பது என் தனிப்பட்ட கருத்து.ஒரு உதாரணம் சொல்கிறேன்.முதல் நாள் எதிர்பாராத அளவு 45000 லாபம் எடுத்தேன்.அதே நம்பிக்கையுடன் அடுத்த நாள் முதல் 1 மணி நேரத்தில் 13000 லாபம் பார்த்தேன்.அதற்கு பிறகு பேசாமல் இருந்திருக்கலாமா.ஆசை யாரை விட்டது.திரும்பவும் எண்டர் ஆனேன்.அன்றைய லாபத்தையும் சேர்த்து 9000 நட்டம்.விட்டேனா நான்.அடுத்த நாள்,எண்டர் ஆனேன்.30000 நட்டம்.இதை நான் ஏன் post பண்றன்னா, என்னோட இந்த கசப்பான அனுபவம், சில பெர்க்காவது பாடமா இருக்கும்னு தான்.அதிலிருந்து ஒவ்வொரு trade ம் வித்தியாசமானது என்று உணர்ந்தேன்.

 10. hai everybody.iam janani.priya’s friend.she told about this page.i am the reader from yesterday onwards.very good try for tamilians by tamilians.keep it up.

 11. PRIYA MAM,

  ARE YOU TRADING IN FUTURE OR OPTION…..

 12. FUTURE OR OPTION எல்லாம் எனக்கு தெரியாதுங்க.margin ல வாங்கி வித்து,வித்து வாங்கினேன்.

 13. உண்மைய சொல்லனும்னா 7 லட்சம் இந்த ஜனவரி ல உள்ள இறக்கினது இப்போ 50000 இருக்கு.

 14. இப்படி தப்பு தப்பா பண்ணி இந்த நிலைமைல வந்து நிக்கறேன்

 15. தோழி பிரியா,

  தங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி..

  லாபம் மற்றும் நஷ்டம் இரண்டிற்கும் டார்கெட் வைத்து செயல் படுவது முக்கிய்ம்..

  அந்த டார்கெட்டை அடைந்த உடன் (லபமோ/நஸ்டமோ) அன்று டிரேடு செய்ய கூடாது.

  அதே போல் uneven qty டிரேடு செய்ய கூடாது, அதாவது ஒரு டிரேடு 2 லாட் இன்னொரு டிரேடு 3 லாட் 5 லாட் என்று..

 16. விடுங்க,

  அண்ணன் நிப்டி மேல் நம்பிக்கை வையுங்க அவர் உங்க பணத்தை பத்திரமா திருப்பி தந்து விடுவார்..
  உங்க தைரியத்தை பாரட்டுகிறேன்..

 17. யாராவது ஒருவருடைய தவறுகள் கண்டிப்பாக மற்றவர்களுக்கு பாடமாக இருக்கும் என்று அடிப்படையில் தான் post பண்னேன்.

 18. latchangalai tholaithu indru varai asaraamal irukkum priyaavukku oru “O” podalaam.

 19. சிம்பா சார்,

  நமக்கு அந்த வாடை மட்டும்தான் தெரியும் ,,,,நண்பர்கள் சாப்பிடும்போது அருகில் இருந்த காரணத்தால்,,,,,,,,,,,,,,,,,

 20. பல பேர் நட்டம் அடைந்தவுடன் ஆளை விட்டா போதும் சாமி எண்று ஓடுவதை கண் கூடாக பார்த்திருக்கிரேன்.தோல்வி என்று முடிவெடுத்து ஓடவும் நான் தயாரில்லை.நான் உள்ளே ஜனவரி ல் நுழைந்ததில் இருந்து bear phase அப்பிடிங்கராங்க.விடாமுயற்சி மட்டுமே வெற்றிக்கு வழி வகுக்கும் என்பதில் நம்பிக்கை உள்ள்வள் நான்.அசலையாவது எடுத்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்.பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு…..

 21. Latchangalai tholaithaalum….latchiyathodu Vaalvom……

 22. ashok ethugai monaai super…

 23. விவாத மேடையில் இந்த அளவு ஜாலியா பேசிட்டு இருந்த நான்,இவ்வலவு நட்டத்தில் இருப்பென் என்ரு யாரும் எதிர்பார்திருக்க முடியாது

 24. உங்கள் தவறு தின வர்த்தகத்திற்கு 7 லட்சம் ரெம்ப ரெம்ப அதிகம், போனது போகட்டும் இனிமேல் பழைய தவறுகளை பற்றி பேசி பயனில்லை..

  எல்லோரும் செய்யும் தவறுதான் 10 லட்சம் இருக்கும் போது ஆலோசனைகள் / டெக்னிகல் பயிற்சி பற்றி யோசிப்பதில்லை, ஆனால் அது 10-20 ஆயிரம் ஆன உடன் தான் பதட்டத்துடன் பல முயற்சி எடுப்போம்.

  எனது நெருங்கிய நண்பர் 40 லட்சம் இருக்கும் போது ஆலோசனை கேட்டதில்லை, என்னிடம் பங்கு வணிகத்தை பற்றி பேசும் போதெல்லாம் விமர்சிப்பார், அதில் இருந்து அதிகம் பேசுவதில்லை. தற்போது 2 லட்சம் இருக்கு அவனிடம் பேசனும் என்று இன்னொரு நண்பர் மூலமாக தூது விட்டார். நானும் அந்த நண்பர் மூலம் எனது கால்ஸ் அனுப்பி கொண்டிருக்கிறேன்.
  இன்று தினசரி 2000 போதும் என்று நினைக்கும் அவர் அன்று ஆலோசனை கேட்டிருந்தால் இல்லை என்னோடு சேர்ந்து கற்றிருந்தால் இன்று அவர் இருக்க வேண்டிய நிலை வேறாக இருந்திருக்கும்.
  ஆனால் என்று அவ்ர் பெரியவ்ர் என்ற ஈகோ…அதை தடுத்து விட்டது..

  தோழி 50 இல் 500 ஆக வாழ்த்துகள்.

 25. நீங்கள் சொல்வது சரிதான் பிரியா நான் தினவர்த்தகம் செய்வது இல்லை ஆனால் குறுகிய கால / நீண்ட கால அடிப்படையில் வாங்கி விற்பது உண்டு என்னுடை சில ஸ்டக்குள் 50%-100% வரை லாபத்துடன் காணப்பட்டது (June 2007 to June 2008) வரை நானும் சரி இருக்கட்டும் இன்னும் கூடும் என்று இருந்து விட்டேன் சரி அது போகட்டும் Jan 21 பின்பும் விற்காமல் மேலும் வாங்கி போட்டேன் அதுதான் தப்பு சந்தை இறங்கும் போது வேடிக்கை பார்க்கமல் (அப்பதான் நம்ம செல்லமுத்து குப்புசாமி எழுதிய வாரன் பஃட்டு புத்தகம் படிச்சிகிட்டு இருந்தேன் மனசுல வாரன் பஃட்டு நினைப்பு)போய் மீன் பிடிப்போன்னு பிடிச்சேன் (கிடைச்சது எல்லாம் எல்லம் நல்ல ஸ்டக் தான் RPL 125ரூ BalajiTele 220ரூ) அப்பவும் லாபம் தான் சரி என்று கிடைச்சத எடுத்து கிட்டு அல்லது பாதியாவது வித்து காசக்கி இருக்கனும் (Unitech மட்டும் பாதி விட்டுட்டேன்) அதை செய்யமா (சரவணன் பலமுறை பதிவு போட்டரு கையிப்பு இருந்தால் விற்று வொளியேறுங்கள் என்று)ம்ம்ம் எங்க இந்த பாலா போன ஆசை விடமாட்டேங்குது…. எது எப்படியே இந்த சிறிய நஷ்டம் (லாபத்தில் இருந்து)எற்பட்டது நல்ல பாடத்தை கற்று தந்து உள்ளது… நம்மை சரி செய்து கொள்ள.

 26. ellaam avan seyal..

 27. 7 லட்சம் முழுவதும் தின வர்த்தகதிற்கு இல்லை சாய்.நான் செய்த தவறுகலை evng post பண்றேன்.

 28. சில காரணதினால் ப்ரியாசேகர் என்பதை PS என மாற்றிவிட்டேன்

 29. கண்டிப்பாக ஒரு சிலருக்கு தான் தனது தவற்றை அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பக்குவம் / தைரியம் இருக்கும். உங்களிடம் அது இருக்கிறது.

  அந்த பக்குவம் / தைரியம் உள்ளவர்கள் நிச்சயம் வெற்றி அடைவார்கள்.

  இந்த தொழிலில் ஆரம்பத்தில் அதிகம் இழந்தவர்கள் தான் மிக பெரிய வெற்றியாளர்கள். (நான் உள்பட)

  வாழ்த்துகள்…

 30. ஊக்குவிக்கும் வார்த்தைகளுக்கு நன்றி தோழா

 31. இன்று போட்டி பலமா இருக்கும் போல.18 பேர் கலந்திட்டிருக்காங்க

 32. ஆகா நமக்கு யாரும் பதில்போட மட்டேங்கிறலே பிரியாவுக்கு மட்டும் எத்தனை பதில்கள்….

  பிரியா எனக்கு ரெம்பா பொறமைய இருக்குன்னு சொல்ல ஆசை ஆனா சொல்ல முடியலா ஏன்னா நீங்க தானே முதல்ல உங்க தவற்றை அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பதிவு போட்டிங்க அதனால தான் போல… நம்மிக்கையேடு மற்றும் போதும் என்ற மனத்துடன் செயல் பட்டால் வெற்றி நிச்சயம்.

 33. ஆனால் மகுடம் யாருக்கென்று தெரியவில்லை ,,,,,,,,,,பொறுத்திருந்து பார்ப்போம் PS 🙂

 34. பைசல் சார் ,

  என்ன பதில் உங்களுக்கு வேண்டும் கேளுங்கள் ,,,,,,,,உடனே தருகிறோம்,,,,,,,,,,, 😉 😉

 35. பைசல்
  அப்படி இல்லை – உங்களுடைய கேள்வி முதலீடு பற்றியது, நாளை பொறுமையா எழுதலாம் என்று வெயிட்டிங் லிஸ்டில் வைத்துள்ளேன்…

 36. PS – நன்றாக உள்ளது, பெயர் சொல்லி அழைக்கும் சங்கடம் குறையும் ….. 🙂 🙂

 37. பெயர் சொல்லி அழைக்க ச்ங்கடம் என்ன சாய்

 38. போட்டி 18 ஆ எப்ப 180 ஆகும்……

 39. COMING SOON….

 40. இன்னும் 2 மாசத்தில்

 41. சும்மா விலையாட்டுக்தான் பதில் இல்லை என்று பதிவு போட்டேன் நீங்க உங்களால எப்ப முடியுமோ அப்ப பதிவு பதில் எழுதுங்க சாய் அவசரம் ஒன்றும் இல்லை.

  உங்களில் எத்தனை போர் Mondaytoday.in சென்று இலவசமாக MondayToday புத்தகம் படிப்பீர்கள் என்று தெரியாது… என்னை பொருத்தவரை நல்ல இதழ் முடிந்தல் படித்து பாருங்கள்.

 42. மக்கள் நினைத்தால்…. 2 நாளில் செய்து முடியும்…

  2 மாசம் கம்பனி தாங்காது… பி எஸ்

 43. உங்க கம்பனிக்கு நாங்க எல்லாம் கம்பனியா இருக்கும் போது என்ன ஆகப்போகுது சாய்

 44. அதுசரி

 45. SAI AND OTHER FRIEND’S COMMENTS SHOULD BE THE GOOD MEDICINE FOR OUR MARKET’S CURRENT SCENARIO.

  CHEERS
  RAMESHKUMAR
  PS:-
  I SAW ONE MORE RAMESH’S NAME IN OUR BLOG THAT IS THE REASON WHY I HAVE CHANGED THE SAME.

 46. Good to see SAI AND OTHER FRIENDS’ COMMENTS; THIS SHOULD BE THE GOOD MEDICINE FOR OUR MARKET’S CURRENT SCENARIO.

  CHEERS
  RAMESHKUMAR
  PS:-
  I SAW ONE MORE RAMESH’S NAME IN OUR BLOG THAT IS THE REASON WHY I HAVE CHANGED THE SAME.

 47. இன்றைய நிப்டி போட்டியில் வெற்றி பெற்ற திரு அருண் ( சிம்பா) அவர்களுக்கு வாழ்த்துக்கள்,,,,,,,,,,,,,,,,

  சிம்பா கலக்கிட்டீங்க,,,,,,,,,,:-bd

 48. சிம்பா கலக்கிட்டீங்க போங்க.கடைசியா மகுடமும் வாங்கிட்டீங்க.சாய் சாரோட tips அ வாங்கி லாபத்தை அள்ளுங்க.வாழ்த்துக்கள்.

 49. நான் கேட்கவேண்டும் என்று நினைக்கும் கேள்விகளை எல்லாம் யாரேனும் கேட்டு எனக்கு வாய்ப்பே இல்லாமல் செய்து விடுகிறார்கள். ps மேடத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

 50. சிம்பாவுக்கு வாழ்த்துக்கள் (எப்படிதான் கண்டுபிடிக்கிறீன்களோ போங்க)

 51. dear sai
  p.s and myself are sailing in the same boat.
  but still i am confident that i WILL makeup my losses and earn double the amount.
  every day i am earning some hunreds in cash trading and lossing some thousands in F & O

  “search the thing in the same place where you have lost” is a famus pro verb.

 52. “search the thing in the same place where you have lost”

  i like this comment

 53. dear rameshkumar
  thanks.

 54. hi. is there any ideas in commodity trade?what is your opinion in agro and metal trading?

 55. சாய் திங்கள் கிழமை எப்படி இருக்கும் சந்தை ஏதாவது முன்னேற்றம் தெரிகிறதா?

 56. U tv i வால்ட் டிஸ்னி கம்பெனி ஒபன் ஆபரில் வாங்க இருக்கிறார்கள். Date;08.10.08to27.10.08 Price;860.79 Total shares;7745494 அதனால் விலைஇல் Change irukkumo…?

 57. நண்பர் மோகன்ராஜ், தனசேகர், மற்றும் தோழி ப்ரியா, உங்க வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. இன்னைக்கு காத்து எப்படியோ நம்ம பக்கம் அடிச்சிருச்சு. நம்ம வலைப்பதிவு நண்பர்கள் அனைவருக்கும் நன்றி..

 58. நல் வாழ்த்துக்கள்

  I am trying to type in tamil, B’coz to join in this page.
  My first word is the above one for all.

 59. Sengodan Sir,

  This is the good news for investors (Quoted price is higher than the spot price) But y the difference in Future price????????????????

 60. In India futures do not result in delivery, so are very risky, stay away unless you want to lose a lot of money.
  Further future prices are in CORELATION to spot which means in the case of utv when spot is 650 oct future is 357 as on today but it does not mean that utv spot price will become 357 on 29th oct 08, what it means is if utv spot price declines by say X amount, then its Oct future price will also decline correspondingly, Now since the diff in Oct and Nov futures as on today shows a decline of ( 357 – 283 ) Rs74 it is assumed that the Spot UTV price will decline by 74 by end Nov, but all these are just assumptions and nothing else, BE REST ASSURED THAT UTV`S FUNDAMENTALS ARE SOUND AND IT MAKES IMMINENT SENSE TO STAY INVESTED.

 61. TRY HIGHLY TRADED STOCKS IN NSEINDIA.COM FOR INTRADAY TRADING LIKE RNRL,CHAMBAL FERT, IFCI WHICH ARE CHEAPLY AVAILABLE NOW. GO LONG/SHORT IN 100s or 1000s ACCORDING TO MARKET TREND. THE STOCKS WILL MOVE IN RS.0.50 TO RS.2 EITHER SIDE.YOU CAN MAKE PROFIT FROM RS.500 TO RS.2000 PER DAY. THIS IS ONE OF MY SIMPLE TECHNIQUE TO MAKE PROFIT IN INTRADAY. IF YOU BUY IN THOUSANDS 0.15 TO 0.25 PAISE PROFIT IS ENOUGH PER SHARE.

 62. Ramesh sir,
  The question what i arose is not only to invest but also get the clarification about that difference…..why it is? and what will happen at the end of the contract if i buy?

 63. Ramesh sir,
  29 oct 2008 (ie closing of the contract) “Future closing price is nothing but the spot closing price on that day” by NSE-NCFM…Is it right or not?????

 64. http://www.nseindia.com > NSCCL > Clearing & Settlement > Derivatives > Settlement Price
  Final settlement:
  “Closing price of the relevant underlying index / security in the Capital Market segment of NSE, on the last trading day of the futures contracts.
  (The closing price of the underlying index / security is its last half an hour weighted average value / price in the Capital Market segment of NSE).”

  still confusing whether it is a spot prise or future price

 65. Final settlement:
  “Closing price of the relevant underlying index / security in the Capital Market segment of NSE, on the last trading day of the futures contracts.
  (The closing price of the underlying index / security is its last half an hour weighted average value / price in the Capital Market segment of NSE).”

  still confusing if we will not close the cotract. which will be the closing price on closing day ?cash price or future price????????

 66. Dear Sai,

  பங்கு சந்தையில் லாப / நட்டங்கள் 2 வழிகளில் வருகிறது.அவையிவை.

  1)நாம் ஒரு நிறுவனத்தில் 100 ரூபாய் முதலீடு செய்கிறோம்.அவர்கள் அதை வைத்து உற்பத்தி மூலமாகவோ அல்லது சேவை மூலமாகவோ லாபம் ஈட்டுகிறார்கள்.எங்கள் துறையில் 20% லாபம் வைத்து பொருளிற்கு விற்பனை விலை நிர்ணயிப்போம்.அதில் மற்ற செலவுகள் அனைத்தும் போக 9-10 % நிகர லாபம் வரும்.அதாவது 110 ரூபாய் நமக்கு கிடைக்கும்.

  2)இரண்டாவது வழி அடுத்தவனை நஷ்டம் அடையச் செய்து நாம் லாபம் சம்பாதிப்பது.100 ரூபாய் பங்கு அதிகபட்சம் 110 ரூபாய் வரை போகலாம்.200 ரூபாய்க்கு எப்படிப்போகும்? பெரிய பெரிய முதலைகள் “இந்நிறுவனம் நன்றாக உள்ளது.எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக வரும் என்றெல்லாம் போங்கு ஆட்டம் ஆடி விலையை உயர்த்தி கொண்டே வருகின்றன.என்னைப் போல் அதி புத்திசாலிகள் அடடே…இப்படி ஒரு பங்கு இருப்பது நமக்குத் தெரியாம போச்சே!! என்று நினைத்து கொண்டு 200 ரூபாய் கொடுத்து வாங்குவோம்.அவ்வளவு தான்..விலை அப்படியே பேக் அடிக்க ஆரம்பிக்கும்.நம் பணம் கோவிந்தா…இது சரியா?

  இது அரசாங்கத்தின் அனுமதியோடு நடத்தப் படும் சூதாட்டம் இல்லையா.நாம் முதலீடு செய்த நிறுவனம் நஷ்டம் அடைந்து அதன் காரணமாக நாம் நஷ்டம் அடைந்தால் பரவாயில்லை.ஆனால் எவனோ ஒருவன் பங்கு சந்தையில் லாபம் அடைய நாம் நஷ்டம் அடைவது என்ன நியாயம்?.

  Here what is the benefit from “Fundamental Analysis, Technical Analysis “. Is it really works???

  PS: If you want to edit some word, kindly go ahead..

 67. Dear all

  can you anybody clear my doubts in option trading

  suppose if i have sell one call/put option ,when shall i squre off the contract, I know profit is limited & loss is unlimited in sell option trade ,thats way i did not enter the sell option so far

  if profit is limited means when shall I squre off the contract?

 68. Dear all

  Can you anybody clears my doubts in option trading?

  suppose if I have sell one call/put option ,when shall I square off the contract, I know profit is limited & loss is unlimited in sell option trade ,that’s way I did not enter the sell option so far

  If profit is limited means when shall I square off the contract?

 69. Dear senthil,

  I will reply for it this night……

 70. செந்தில் எனக்கு தெரிஞ்ச தகவலை நான் சொல்றேன். option sell பண்ணுவதற்கு option writing என்று பெயர். நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் loss unlimited என்பதால் அவ்வகையான trade செய்வதற்கு அதிக்கப்படியான மார்ஜின் தேவைப்படும். (லட்சங்களில்). ஆகவே சிறு முதலீடளர்களுக்கு அவ்வசதி தரப்படுவதில்லை, அல்லது செய்வதில்லை.

  பொதுவாக இவ்வகையான trade செய்யும் பொழுது, மாதத்தின் இறுதி நாள் வரை (contract closing date) காத்திருப்பார்கள். 0.5 பைசா வந்தவுடன் trade close செய்வார்கள்.

 71. what simba said is 100% right…..If call/put option writing goes against you,then you have to cover according to your stop loss or otherwise NSCCL will squre off your position at the end of the contract ,that is called Final exercise settlement….
  If you close(offset) before the expiry day that is called Interim exercise settlement
  For example,
  If you think Rs100 is the best support level for RPL so you are going short in RPL 110 put option(PA110) for Rs10, so your breakeven point is Rs 100.If it close below the Rs 100 say Rs 95,Then your loss is Rs5*Lotsize(1675)=Rs 8375….This will be debited from your trading account and the balance margin amount will be credited.

  If RPL closing price is Rs 110.10, then your profit is the option premium what you received ie..10*1675=Rs16,750.

  This is the square off procedure by NSCCL.

  If anybody feel this answer is wrong, please post your right answers!!!!!!!!

 72. what simba said is 100% right…..If call/put option writing goes against you,then you have to cover according to your stop loss or otherwise NSCCL will squre off your position at the end of the contract ,that is called Final exercise settlement….
  If you close(offset) before the expiry day that is called Interim exercise settlement
  For example,
  If you think Rs100 is the best support level for RPL so you are going short in RPL 110 put option(PA110) for Rs10, so your breakeven point is Rs 100.If it close below the Rs 100 say Rs 95,Then your loss is Rs5*Lotsize(1675)=Rs 8375….This will be debited from your trading account and the balance margin amount will be credited.

  If RPL closing price is Rs 110.10, then your profit is the option premium what you received ie..10*1675=Rs16,750.

  This is the square off procedure by NSCCL.

  If anybody feel this answer is wrong, please post your right answers!!!!!!!!

 73. சாய் சார் , லீவ் நாள்ல விவாத மேடை பக்கம் வரவே மாட்டேகிரிங்க ….

 74. The formula as described by Graham in the 1962 edition of Security Analysis, is as follows:
  V=EPS*(8.5+2g)

  V = Intrinsic Value
  EPS = Twelve Months Earnings Per Share
  8.5 = P/E base for a no-growth company
  g = reasonably expected 7 to 10 year growth rate

 75. Dear akshay,
  What for this formula…..How it is useful ? can u give any example?

 76. I haven’t the faintest idea as to whether stocks will be higher or lower a month — or a year — from now.
  WARREN BUFFETT,
  CEO of Berkshire Hathaway

 77. Dear Ashok,
  I just got that formula from net.No idea about how to use that. Others who know about that could answers please.

 78. thanks to simba & ashok

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: