விவாத மேடை – 16.10.2008


இன்றைய விவாதங்களை இங்கு தொடரலாம்…

For Chatting – Shout Box என்ற வசதியை ஏற்பாடு செய்துள்ளேன் மேலே Shout Box என்பதை கிளிக் செய்தால் அந்த வசதி கிடைக்கும்.

Advertisements

38 responses to this post.

 1. Posted by தென்றல் on ஒக்ரோபர் 16, 2008 at 9:57 முப

  வெற்று வார்த்தைகள் கூட இதயத்தை ஒற்றியெடுக்கும் வித்தைகள் செய்யும். சந்தை தடம் புரண்டாலும்- பூமி பந்து தன் சுற்றுவட்டப்பாதை விட்டு விலகாது.. இது இலையுதிர்காலம்.. வரும் வசந்தத்திற்காக.

 2. Dear Friends,

  Anybody know Which shares are holding by FII’s and the no of shares and amount still pending to sell??????

 3. It is the doubt as well as question to you….
  15.10.2008(3.30pm)
  “UTVsof price in spot is Rs649.75 but
  in Future is 356.55(Oct),283.10(Nov)”
  How to utilize this share by going shaort in cash or by going long in future (oct or nov)????

 4. WHILE END OF THE CONTACT,SPOT PRICE IS MATCHED WITH FUTURE…..IF IT IS TRUE MEANS WILL WE EARN GOOD PROFIT IN UTV SOFTWARE????????/

 5. சாய் காலை வணக்கம்.இன்று சரிவை கட்டுப்படுத்தும் செய்தி ஏதேனும் உள்ளதா?

 6. அசோக் List of FLL Holdings செப்டம்பர் மாதம் கணக்கு படி உள்ள விபரம் இங்கு நீங்கள் எடுத்து கொள்ளவும்

  http://groups.google.com/group/dpstock/browse_thread/thread/cbfcbfdc4bf53724#

 7. நேற்று வெற்றியாளர் எங்களை அறிவிப்பு செய்தமைக்கு நன்றி… நன்றி.. நன்றி…

 8. NITT Ltd. Stock FLL அதிகம் வைத்து உள்ளாகள் என்று பார்க்காமல் வங்கி நான் நன்றாக மட்டிக்கொண்டேன் அது போல் இல்லமால் பார்த்த விட்டுவாங்கவும்….

 9. அசோக்,
  காண்ட்ராக்ட்களின் கடைசி தினங்களில், ஸ்பாட் விலைக்கும், ஃப்யூச்சர் விலைக்கும் இடையில் பெரிய வித்தியாசமிருக்காது.எனவே, இதை முன்வைத்து எந்த முடிவும் எடுக்க வேண்டாம்.

  செபியின் அதிகார பூர்வ வலைத்தளத்தில்,நீங்கள் Fii holding limit on largecaps தகவல்களை பெறலாம்

  பிரியா,

  //இன்று சரிவை கட்டுப்படுத்தும் செய்தி ஏதேனும் உள்ளதா?//

  எந்த செய்திகளும் வேண்டாம் என்பதே இப்போதைய அனைவரின் விருப்பம். சந்தை அதன் போக்கில் செல்லட்டும். அனைத்து செய்திகளும்/முயற்சிகளும் விழலுக்கு இழைத்த நீரே!!

 10. ஹலோ சாய் & நண்பர்களுக்கு,

  நான் தின வர்த்தகம் செய்வது இல்லை பொதுவாக நான் ஆய்ந்து ஆய்ந்து தயார் செய்துள்ள போர்ட் போல்யோ வில் – உள்ள ( பன்னிரண்டு shares) பங்குகளை மட்டும் தொடர்ச்சியாக வாங்கிகொண்டிருகிறேன். முதலீடு நோக்கோடு. (சந்தை பதினைந்தைரம் – பதினாரேஇரம் போயன்டில் இருந்து நேற்று வரை ) போட்ட முதல் மற்றும் சிறிது லாபம் பார்க்க மேலும் முன்று வர்ருடம் வெயிட் பண்ண முடியும்.

  ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள சந்தை சலசலபினால் மனம் மேற்கொண்டு இன்வெஸ்ட் தொடர மறுக்கிறது.

  இந்த தாக்கம் எவ்வளவு காலம் நீடிக்கும்?

  1. நீண்ட காலம் என்றால் வாட் வூட் பீ த டைம் பிரேம் ?

  2. மேற்கொண்டு இன்வெஸ்ட் தொடரலாமா?

  3. தொடரலாம் என்றால் எப்போது?

  4. நீண்ட கால முதலீடளர்களின் நிலைபாடு இந்த நேரத்தில் என்ன?

  5. அல்லது தினவணிகம்தான் செய்ய வேண்டுமா தற் சமயத்தில்?

  இதை நான் எனது அலுவலக பீக் ஆர்ஸ் இல் எழுதுகிறேன் ஏன் என்றால் என்னை போலவே எனது நண்பர்களுக்கும் எழுஇந்து உள்ள கேள்வி. மற்றும் நமது வலை தளம் வாசிக்கும் சைலென்ட் நண்பர்களுக்கும்.

  இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் எனது நண்பர் ( நீண்ட காலம் சந்தையில் இருப்பவர் ) மேலும் ஒரு குண்டை போடுகிறார். அதாவது அடுத்த மூன்று வருட காலத்திற்கு சந்தை மீள்ளது எனவும் அதற்கு பிறகு தான் வி கேன் சி த ரே ஆப் ஸ்கோப் எனவும் சொல்கிறார்.

  போதாகுறைக்கு நமது நடுவனரசும் சும்மா இல்லாமல் தினமும் குட்டையை குழப்புகின்றனர். இதனால் மேலும் மண்டை வலி எடுக்கிறது.

  உஊடகமும் தனது பங்குக்கு மானவாரியாக குழப்புகிறது.

  I think you are the right and best person to forecast the current situation and give me the firm answer for my quiries.

  Regards
  Ramesh

 11. அனைவரிடமும் இருக்கும் குழப்பம் இது.சந்தையின் ஆறுடதலான போக்கையும்,experts ன் ஆறுதலான வார்த்தைகளையும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்

 12. dear sir

  i think nifty closing 3150

  regards
  rajendran

 13. Aiyo Rameshu, Avanna nee??????
  Innikku closing yennanu pootti vecha, adhulaye 1008-u confusion, neriya badhilgal. Yaaro oruthar thaan correcta solaranga (adhuvum adhirsta kaathu).
  Ippadi irrukum bodhu, moonu varusham kazhichu yenna nadakumnu yaarukum theriyadhu. Appadi yaaravadhu solli adhu nadandhiduchina kandippa adhu luck thaan.
  So Innaiku enna pana muduyimnu paapom.

  Sorry sai, the question is for you, but I had answered. Is anything wrong?

 14. to day’s closure would be 3100.15

 15. ரமேஷ், சாய் சார் சொல்லிருக்காங்க பாருங்க.இந்த பகுதில இன்றைய முடிவு post பண்ணவேண்டாம்.அதற்காக தனியா பகுதி இருக்கு பாருங்க

 16. Hello Mr. Sridhar

  I do know about you, first try to introduce your self, and interact with others, I can also react like you. Since this is the forum for all, mind your words. Also your answer is not serving my quiry.

  Thanks for understanding.

  Ramesh

 17. thanks priya

  Shall post it there

 18. Hai Ramesh,
  I am also regular reader of this blog and know the importance of the postings here. What I intend to say was that each and every one will tell this may happen or that may happen. But someone’s judgement that share market will rise only after 3 years is of that sort.It may or may not happen. And dont worry about that.

  You will be knowing better about your cash positions and risk appetite. Based on that you are the right person to judge about your investment.

  Once again, if some words of my previous post hurts you, just take is as fun.

 19. All right Sridhar

  Cheers
  Ramesh

 20. எனது வலைத்தளதில் வின்டோஸ் லைவ் ரைட்டர் பற்றி ஒரு பதிவு விரும்பியவர்கள் சென்று பார்க்கவும்….

 21. HI FRIENDS
  DUE TO SOME PERSONAL WORK I AM OUT OF MARKET
  JUST ENTERD…

 22. அண்ணன் நிப்டியார்
  என்ன நிலைமையில் இருக்கிறார்… அவசர சிகிச்சை பிரிவிலா? இல்லை சாதரண வார்டிலா?

 23. sridhar,

  தாங்கள் விளையாட்டாக சொல்லி இருக்கலாம் இருந்தாலும் அது தவறே.. இங்கு நாம் முகம் தெரியாத நண்பர்களுடன் பேசிகொண்டிருக்கிறோம்.
  ஒருவருடைய வயது, அவரின் நிலை போன்ற விவரங்கள் நமக்கு தெரியாது. ஆகையால் நன்கு பரிச்சயம் ஆகாதவரை இரு இடைவெளி கடைபிடிப்பது நலம்.

  சூல் நிலை புரிந்து தங்களின் இரண்டாவது பதில் அருமை.. அவரும் சமாதானம் ஆகிவிட்டார்..

  so no problm …
  Cheers

 24. thanks sai

 25. திரு ரமேஷ்

  தங்களின் முத்லீடு 3-5 ஆண்டுகள் என்றால் கவலை வேண்டாம்,

  தற்போதைய சரிவு – புதிது அல்ல ஜனவரியின் தொடர்ச்சியே.. (நாளை சார்ட் பார்க்கவும்) கூடிய விரைவில் இது முடிவடையும் முடிவில்லாமல் எதுவும் துவங்காது.

  முதலீடு செய்யலாம் ஒரு சில நாட்கள் காத்திருக்கவும்.. எனது உள் மனதின் கருத்து – கரடியின் ஆதிக்கம் இந்த தீபாவளி க்கு முன்பு முடிவடைந்து விடும்.

  தின வர்த்தகம் செய்யலாம், அதற்கான நேரம் கிடைத்தால் – அலுவலக வேலையில் பிஸியாக இருந்தால் வேண்டாம். வீட்டில் உள்ள பெண்கள் செய்யலாம்.

  முதலீட்டிற்கு எதிராக கிரிடிட் லிமிட் பெற்று கொண்டு சிறிய அளவில் தின வர்த்தகம் செய்வது நல்லதே..

  உதாரணத்திற்கு நமது வலைபூ வாசகி… திருமதி ஜான்சி அக்கா. (அவர்களின் அனுபவத்தை இன்று எழுதுகிறேன். )

  அதேபோல் என்னிடம் அலோசனை பெற்று அதிகமான இல்லத்தரசிகள் தின வர்த்தகத்தில் தினசரி 500 முதல் 1500 வரை சம்பாதிக்கிறார்கள்.

  அப்படி செய்தால் தூங்குகின்ற நமது முதலீடும் பயன் உள்ளதாக இருக்கும்.

  ஆனால் அப்படி செய்யும் போது 50% லிமிட்டிற்கு மேல் பயன் படுத்த கூடாது சிறந்த வழி காட்டி இல்லாமலும், பேராசையுடனும் செய்ய கூடாது..

  உங்கள் நண்பர் போட்ட குண்டு எந்த அடிப்படையும் இல்லாமல் போகிற போக்கில் அவரும் அவர் கருத்தை சும்மா பதிவு செய்து விட்டார் (ஹிந்தியில் சொல்வார்களே அவாமே தீர் -ன்னு) அது இது தான்

  அனைவரும் முதலீடு செய்யும் போது நீண்ட காலம் என்று தான் செய்கிறோம் ஆனால் தினசரி அதை பாலோ செய்கிறோம்..

  குறுகிய கால முதலீட்டில் இறங்கும் போது உங்களுடைய ஸ்டாப் லாஸ் என்ன என்று முடிவு செய்துவிட வேண்டும் இல்லை கேட்டு விட வேண்டும் அதில் உறுதியாகவும் இருக்க வேண்டும்.

  குறுகிய கால முதலீடுகள் டெக்னிகல் அடிப்படையாக கொண்டது – டெக்னிகலில் ஸ்டாப் லாஸ் மிக முக்கியம் அதை உடைத்தால், மீழ நாட்கள் ஆகும்.

  அதிகமானவர்கள் அதில் தான் தவறு செய்கிறார்கள்.

  உதாரணத்திற்கு.. டபுள் பாட்டம் அதில் பாட்டம் என்பது ஸ்டாப் லாஸ் அது உடை பட்டால் வெளியேறிவிட வேண்டும்..

  நிலையான சந்தையில் வெறும் டபுள் பாட்டம் தேடி சம்பாதிக்கலாம்..

  எது நிலையான சந்தை? (ஜுலை-செப் முதல் வாரம்)
  சிறிய அளவில் ஏற்ற இறக்கத்துடன் கானப்படுவது.

  வாழ்த்துகள்…

  மீண்டும் – முடிந்தால் தின வர்த்தகம் செய்யுங்கள், உதவி தேவைபட்டால் கேளுங்கள்.

  முதலீட்டாளர்களுக்கு பயன் படும் டெக்னிகல் விசயம் ஒன்றை கூடிய விரைவில் எழுதுகிறேன் அதனால் பயன் அடைந்தால் எனது டிரஸ்ட் க்கு நிதி உதவி தாருங்கள். 🙂 🙂

  வாழ்க வளமுடன்.

 26. மதிப்பிற்குரிய சாய் அவர்களுக்கு,

  தினமும் மின்சாரம்தான் நம்மை பாடாய் படுத்துகிறது என்றால் இன்று எனக்கு அதனுடன் சேர்ந்து Internet- உம் வேலையை காட்டிக் கொண்டுள்ளது.

  அதனாலேயே காலையில் இருந்து விவாத மேடையில் பங்கு பெற முடியாமல் போய்விட்டது. எனினும் மற்ற நண்பர்கள் கலக்கி கொண்டு இருக்கின்றனர். மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது பார்க்கும்போது.

  அதுவும் பிரியா கலக்கிக் கொண்டு உள்ளீர்கள். இன்று சிம்பா- வைக் காணவில்லையே,,,,,,,,,,

 27. உங்களுக்குமா,

  மின் வெட்டு கே சி பி என்ன பண்றார்..

 28. well said and thanks sai for your long and detailed thought

 29. சாய்,

  நீங்கள் வேறு, இங்கு மின்வெட்டு நிலைமை மிகவும் மோசம் சாய். ஒரு நாளைக்கு ஆறரை மணி நேரம் என்று சொல்லி இரவு நேரத்தில் அதிகமாகவே வெட்டி விடுகிறார்கள்.

  K.C.P அவருக்கென்ன UPS வைத்துக் கொண்டுவிட்டார்.

 30. மோகன் ராஜ் / பைசல் உங்கள் இருவரின் பெயரும் வின்னர்ஸ் கிளப்பில் ஜொலிக்கிறது.

  தங்களின்

 31. சாய், தினசரி வணிகம் செய்ய தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் என்ன என்பதை பற்றி உங்களுக்கு நேரம் இருந்தால் சொல்லுங்களேன் ப்ளீஸ்

 32. Hello Sai sir,
  Warren buffet did just opposite to everybody. Likewise can i buy “TATA STEEL” which is been selled by everyone now for long term.

 33. Hello Sai sir
  Warren buffet did just opposite to everybody. Likewise can i buy TATA STEEL which is been selled by everyone now for long term.

 34. Can we touch GV films, Niraj cement constructions after few days?

  Any suggestions friends?

 35. Dear friends,

  please find the answer for my Question (no 3)…..This type of situation is usually user for arbitraging by big hands(FII & DII)….Now (small investors) what can we do??????????

 36. Thanks faizal…..Is there any link for daily (FII holding status)updates??? and also thanks to Mr RK

 37. Ramesh Kumar sir…..I think u posted my question in moneycontrol…..
  Answer:

  “Q2 results for utv expected to be great, Both Disney & Ronnie picking up stake at 860.79, As futures trading do not result in delivery but are extinguished by the exchanges on the prescribed dates the Futures pricing in India cannot influence cash pricing but is independent of it. BUY UTV for the medium and Long term”

  I can”t understand this reply…How it is possible????

 38. “Futures pricing in India cannot influence cash pricing but is independent of it”——–
  Is it True???????????????

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: