சந்தையின் போக்கு 16.10.2008


மீண்டும் ஒரு கேப் டவுன் ஆக துவங்க உள்ள நாள்…100-120 புள்ளிகளுக்கு மேல் இருக்கும்..   3190 களில் சரிவு தடை படலாம் (அதற்கு ஒரு அறிக்கை வெளி வரலாம்)  அவ்வாறு தடை பட்டால் மீண்டும் மேல் நோக்கி ஒரு 200-400 மீ ஓட்ட பந்தயம் அடுத்து வரும் நாட்களில் நடைபெறலாம்,  அவ்வாறு 3190-200 இல் தடை பட வில்லை என்றால் தற்போது நடந்து மாரத்தான் ஓட்டம் தொடரும்.

நாம் நடு நிலையாக இருக்க வேண்டிய அவசியத்தால்,  கடுமையாக விமர்சிக்க இயல வில்லை.   அரசு தேவைக்கு அதிகமான ரிஸ்க் எடுக்கிறார்கள் என்பது எனது கருத்து.  இவர்கள் எதுவும் செய்யாமல் இருந்தாலே போதும் என்பது எனது கருத்து. தும்பை விட்டு வாலை பிடிக்கும் செயலால் காளையை (கரடியை) அடக்க முடியாது.  இதே போக்கில் விட்டால் கப்பல் ஏதாவது ஒரு நிலையில் தரை தட்டும், 2800-600 என்று.  FII’ ஸ்-ஐ கட்டுபடுத்தாமல் அரசு அதிமான பணத்தை மடை போல் திறந்து விடுகிறார்கள்.  இது பஞ்சம் இல்லை இயற்கை சீற்றம் போன்ற பேரிடர்களில் இருந்து ஒட்டு மொத்த மக்களை காப்பற்ற இல்லை,  அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள ஒரு பொருளாதார நெருக்கடியால் இங்கு இருந்து வாரி சுருட்டி கொண்டு ஒடும்  FII’ ஸ் இடம் இருந்து பங்கு சந்தையை காப்பாற்ற,  பங்கு சந்தையில் இருக்கும் ஒட்டு மொத்த மக்கள் எத்தனை சதவீதம் 20% இருக்குமா என்பது ஆச்சரியம். போதும்… அரசன் எவ் வழியோ அவ்வழியே மக்கள்.

குறிப்பாக சார்ட் செல்லிங் தடை இல்லை என்பதை அரசு உறுதி பட தெரிவிக்க வேண்டும், அதை வைத்து தான் 200-300 மீட்டர் ஓட்ட பந்தயம் நடத்து கிறார்கள்.

Advertisements

8 responses to this post.

 1. Nifty—-3075

 2. Dear sir, you said it Right that( இவர்கள் எதுவும் செய்யாமல் இருந்தாலே போதும் ….) Thankyou!!!!!!!

 3. hi

  nifty oct fut will open around 3120 (down by 7&)

  market freeze may not be ruled out, either at opening or by 12.45+PM.

  really a bad day.

 4. Nifty;3270

 5. STAYING AWAY AND WATCHING THIS MARKET IS BETTER. I RECALL YOUR WORDINGS BEFORE A MONTH. YOUR ADVICE IS REALLY WORTH A MILLION

 6. now a days your guidence is much important and useful like me.thanks a lot.please keep it up.

 7. உங்களுடைய சந்தையின் போக்கு, மற்றும் வழிகாட்டுதலால் நான் லாபம் அடைகிறேன்.
  மிக்க நன்றி சாய்.
  தொடரட்டும் உங்கள் சேவை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: