இன்றைய வெற்றியாளர்.


நிப்டியிடியின் முடிவு என்ன?  போட்டியின் இன்றைய வெற்றியாளர்.  நண்பர்  A.T.BATCHA / துபாய். அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.  3490.70 என்று சொல்லி இருந்தால் ஒரு வருட சந்தாவை பரிசாக பெற்றிருப்பார். 

இன்று போட்டி கடுமையாக இருந்தது..  இன்னும் அதிகமானவர்களை போட்டியில்  எதிர்பார்க்கிறேன்.

தினசரி ஒருவருக்கு தான் பரிசு என்பதாலும் சிலர் 2.30க்கு பிறகு பதிவு செய்திருந்ததாலும்  தவற விட்டு விட்டார்கள்.  

இப்போட்டி பெரிய விசயம் இல்லை, எவ்வளவோ நாம் தினமும் சந்தையில் இழப்புகளை சந்திக்கிறோம்,  ஆனால் ஒரு சிறு போட்டி என்றாலும் அதில் கிடைக்கும் வெற்றி கொடுக்கும் சந்தோஷம் அதிகம்.  அப்படி சின்ன சின்ன சந்தோஷம் தருவதில் எனக்கும் ஒரு சந்தோஷம். இப்போட்டி moneybhai.com / moneycontrol.com என்ற இணையதளத்தில் நடத்திவந்ததார்கள். அதை பார்த்து தான் எனக்கும் இந்த ஆசை வந்தது. ஆனால் அங்கு மிகசரியாக சொல்ல வேண்டும் (3490.70)

காலையில் பதிவினை படிக்கும் போதே உங்களுடைய எதிர்பார்பினை பதிவு செய்யலாம்.    அதே போல் போட்டி நேரம் 12.30 என்று குறைக்கபடுகிறது.  ஆகையால் காலையிலேயே பதிவு செய்திட முயற்சிக்கவும்.

This Quiz  – Just For Fun

Advertisements

7 responses to this post.

 1. நன்றி சாய் ….. இப்போது தான் முதல் முதலாக நான் இந்த போட்டியில் கலந்து கொண்டேன் முதல் தடவையே நான் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.

 2. dear sai
  I am continous reader of your blog for last one month. first thanks for your information.i have a doubt.if more than one person told the same number in the game, how will you take that?will you give prize for the person who are all give the same number if that nifty number wins?

 3. dear harini,

  ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சரியான / ஒரே பதிலை சொல்லும் பட்சத்தில் அனைவருக்கும் பரிசு வழங்கிடலாம், அது ஏற்கனவே சொன்னது தான் ஆனால் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் +/- 10 புள்ளிகளுக்குள் பதில் அளித்தால் மிக அருகாமையில் உள்ள நபர் தேர்ந்தெடுக்க படுவார்.

 4. வாழ்த்துக்கள் பாட்சா… 🙂

 5. சாய் சார்… உங்கள் தளம் நிறைய மேம்பட்டுள்ளது… வாழ்த்துக்கள்… தமிழில் பங்கு வணிகம் பற்றிய சிறந்த தலங்களுள் ஒன்றாக உங்கள் தளம் திகழ வாழ்த்துக்கள்…

 6. இந்தியா திரும்பும் நண்பர் பாட்சா இவ்வாறு பரிசுடன் நாடு திரும்புவது மிகவும் மகிழ்ச்சியே. முதல் entryyai வெற்றியுடன் துவக்கியிருக்கும் அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

 7. Dear Sai,

  Your web now getting good look and intersting,congradulation and keep it up.

  Can you please explain What is ETF ( exchange traded fund)How it is gaining during market collapse also.

  Thanks and Regards
  Murugesan
  Abudhabi

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: