ஆலோசனைகள்


நண்பர்களே…

தனிபட்ட முறையில் நான் வழங்கி வரும் ஆலோசனைகள் பற்றிய விவரங்களை மேலே Services / Subsription என்ற பகுதியில் அப்டேட் செய்துள்ளேன்.

ஆலோசனை தேவைபடுபவர்கள் தொடர்பு கொள்ளலாம்.   

Share Broking Business நண்பர்கள் தங்களின் வாடிக்கையாளர்கள் யாருக்காவது ஆலோசனை தேவை பட்டால் தொடர்பு கொள்ள சொல்லவும்.

புதிய உறுப்பினர்கள் கவனத்திற்கு ஆரம்பத்தில் அவசர படாதிர்கள் தங்களின் முதலீடு போன்ற விவரங்கள் எனக்கு தெரியாது.  நஷ்டம் என்பது சகஜம் தான், ஆனால் ஏற்கனவே ஏற்பட்ட நஷ்டத்தை நினைத்து கொண்டே அதே பதட்டத்தில் இருந்தால் தற்போதைய வணிகத்தில் கவணம் செலுத்த முடியாது.  பதட்டம் இல்லாமல் நிதானமாக செயல் படுங்கள் 50-100 எண்ணிக்கையில் மட்டும் வர்ததகம் செய்யுங்கள்.  வாழ்த்துகள் …  நமது நிப்டி முடிவு போட்டி வெற்றியாளர்களுக்கும் இன்று முதல் தின வர்த்தக குறிப்புகள் அனுப்பபடும்.

கடந்த வெள்ளிகிழமை போட்டியின் வெற்றியாளர் திரு S. Karthikeyan – வாழ்த்துகள்.  நண்பரே மொபைல் எண் மற்றும் யாஹு ஐ டி,  முகவ்ரி ஆகிய விவரங்களை ஈ.மெயிலில் அனுப்பி வைக்கவும்

இன்றைய நிப்டியின் முடிவு என்ன என்பதை இங்கு குறிப்பிடவும்..

Advertisements

6 responses to this post.

  1. I AM SURE THAT YOUR BLOG IS GOOD &VERY INFORMATIVE.I AM GAINING BECAUSE OF YOU.THANKS A LOT

  2. இன்று nifty 3480 நிறைவடையும் என எதிர்பார்கிறேன்.

  3. my prediction for nifty spot is 3470.

  4. I predicted the nifty will close at 3425

  5. my prediction is 3460

  6. Posted by chennai senthilkumar on ஒக்ரோபர் 13, 2008 at 4:11 பிப

    nifty முடிவு போட்டியில் வெற்றி பெற்ற எனக்கு திரு.சாய் அவர்களால் தின வணிக குறிப்பு பெறப்பட்டு லாபம் பெற துவங்கி உள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். நன்றி. சென்னை செந்தில்குமார்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: