விவாத மேடை 10.10 – 12.10.2008


அடுத்த 3 நாட்களுக்கான விவாதங்களை இங்கு தொடரலாம்.  யாருடைய கேள்விக்காவது பதில கிடைக்க வில்லை என்றால் மீண்டும் கேளுங்கள். மற்றபடி சிலருக்கு மட்டும் தான் பதில் என்ற பாகு பாடு இல்லை.  7/10 அன்று திரு ராஜேந்திரன் இந்த கேள்வியை கேட்டிருந்தார், நான் ரான்பக்ஸியை அதிகம் கவனிப்பதில்லை, வேறு யாருக்காவது பதில் தெரிந்தால் ஏன் இந்த அளவி வித்தியாசம் என்று எழுதுங்கள்

//வணக்கம் சார்
நிங்கள் சொல்வது போல் கேப் டோவ்ன் நிறைய இருக்கிறது. ஏதேனும் positive
news வந்தால் சந்தை மேலே செல்லும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

In between cash market and future market more than differernt for example ranbaxy 08/09/08 cash market Rs.450 but futute is Rs.424.
ஏனிந்த வித்தியாசம் இதனால் இந்த பஙகு இறங்கும் என்று எதிர்பார்கலமா. தய்வு
செய்து பதில் இடவும்

Advertisements

32 responses to this post.

 1. I asked about Sterlite last time. Why this stock hits new year low every day? Any body know the reason for this?

 2. அதிகமான வெளி நாட்டு முதலீட்டாளர்கள் இந்நிறுவனத்தில் இருந்து வெளியேறி உள்ளார்கள் என்பது தகவல். அனைத்து முன்னனி நிறுவனங்களுமே தினம் தோறும் புது புது சாதனையை (கீழ் நிலை) நிகழ்த்தி தான் வருகிறது.

 3. Infosys gave good result.but it cant recover. what is the reason..anybody know the reason please reply me

 4. Hi all..

  is it possible the market to recover today itself like yesterday?

 5. ரிசல்ட்கள் என்பது Fundamental தற்போதைய சந்தையில் அதற்கு வேலை இல்லை…

  டெக்னிகல் மார்கெட் இது… சந்தை 300-500 புள்ளிகள் மீழும் வரை எந்த தனிபட்ட பங்கும் அபாரமான வளர்ச்சியை காட்ட போவதில்லை அதே போல் வாரும் நாட்களில் ஐடி நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியை சந்திக்கும் சூழ்நிலையை மறுப்பதற்கில்லை. குறிப்பாக அவுட் சோர்ஸிங் பிஸினஸை அதிகம் நம்பியுள்ள நிறுவனங்கள்.

 6. பிரியா மேடம் அநேகமா உங்க கேள்விக்கு என்கிட்டே பதில் இருக்குன்னு நெனைக்கிறேன்.

  Eps revenue அண்ட் guidance ரெண்டும் எதிர்பார்த்த விட கம்மி. அதும் 09 guidance 21% ல இருந்து 13 to 15% மாத்திட்டான்.

 7. சிம்பா அருமையான பதில்…

  சந்தை மீழ வாய்ப்புகள் உள்ளன… 3500 வரை செல்ல வேண்டும்.

  ரிசர்வங்கியின் அதிரடி முடிவான CRR to 7.5% from 9% அதற்கு ஓரளவாவது உதவும் என்று நம்புகிறேன்.

 8. அரசும் இந்த நெருக்கடியை சமாளிக்க வழி தேடுகிறது ஆனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்பதும் நன்றாகவே தெரிகிறது.

  இன்றைய தினம் வெளிவரும் IIP data விவரமும் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

 9. Is there any expectations about IIP Number?

 10. இந்தியன் வங்கி பங்கு மட்டும் கடந்த சில வரங்களாக அதிக விழ்ச்சி அடையாமல் மெதுவாக எறுவதுதை யாரும் கவணிச்சிங்கலா?

  சாய் முடிந்தால் இந்தியன் வங்கி பங்கு சாட் பார்த்து எறுமா? அல்லது இறங்குமான்னு சொல்லுங்க இதை வச்சி கொஞ்சம் நஷ்டத்த சரி கட்ட முடியுமான்னு பார்க்கலாம்

 11. பைசல் – இந்தியன் வங்கி இதே உயரத்தை தக்க வைக்கும் என்று சொல்ல முடியாது – இங்கு இருந்து கீழே செல்லும் வாய்ப்புகள்தான் உள்ளது.

  எப் அன்ட் ஓ – டிரேடர்ஸ் இன்னும் சில நாட்களில் சார்ட் செல்லிங் போகலாம்.

 12. Dear Sai,

  Will you please give the Link of the Tamil Software.

 13. It seems Inflation figures will get announced in next 15 mins. We need to wait and see is there any bomb left in it!!

 14. சாய்… மிக்க நன்றி.. இந்தியன் வங்கி பங்க அப்ப இன்னும் சில நாள் பார்த்துட்டு வாங்குவோம்.

  Priyashkar you can download from this link
  http://software.nhm.in/

 15. Dear Sai,

  I expect nifty spot will close at 3365 levels,,,,,,,,,,,

  let’s wait and see

 16. இன்று nifty 3350 நிறைவடையும் என எதிர்பார்கிறேன்.

 17. பிரியா மேடம் பட்டம் மட்டும் உயரமா விடறீங்க.. ஆனா நிப்டி மட்டும் இவளோ கம்மியா குடுகறீங்க…:-))))

 18. nifty will close 3380

 19. ellam oru assumption thaan simba

 20. விடுமுறை நாட்களில் சந்தையை பற்றியே நினைக்காமல் குடும்பதினருடன் ஆனந்தமாக செலவிடுங்கள்.மீண்டும் திங்கள் சந்திப்போம் நண்பர்களே!

 21. ராஜேந்திரன் அவர்களின் கேள்விக்கு எனக்கு தெரிந்த பதில்.

  ரான்பாக்ஸி இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனம் மற்றும் மிக பிரகாசமான எதிர்காலத்தை உடையதாக கருதப் பட்ட ஒரு நிறுவனம்.எந்த ஒரு வெற்றிப் பாதையில் பயணிக்கும் நிறுவனமும், மென்மேலும் விரிவாக்கத்துக்கான ஆக்கபூர்வமான வேலைகளில் ஈடுபடுவர்.ரான்பாக்ஸியும் அவ்வறாகவே வெவ்வேறு மருந்து நிறுவனங்களில் முதலீடுகளை செய்து தாதா போல் வலம் வந்தது. இவ்வாறான சூழ்நிலையில் ஜப்பானின் டேய்ச்சி நிறுவனம் ரான்பாக்ஸி நிறுவனத்தின் 51% பங்குகளை வாங்குவதாக செய்தி வெளியான நாள் முதல்,ரான்பாக்ஸி முதலீட்டார்களின் நம்பிக்கையை இழக்க ஆரம்பித்தது.மேலும் பங்கு விலை கீழ்கண்ட காரணங்களால் ஊசலாட ஆரம்பித்தது.

  1.ரான்பாக்ஸி நிறுவன சகோதரர்களின் கட்டுகோப்பான நிர்வாகத்தில் வேறொரு தலை இனி நுழைவதால் நிர்வாகத்தின் எதிர்கால திட்டங்களின் மீதான கேள்வி.

  2. இது போன்ற merger / stake sale களின் போது ஏற்படும் நிர்வாகத்தின் மதீப்பீடு மீதான குழப்பங்கள் (குழப்பங்கள் நிறுவனங்கள் இடையில் அல்ல.சந்தையில் உள்ளவர்கள் டேய்சி அளிக்கும் விலை பற்றி கிளப்பும் சாதக/பாதக ஊகங்கள்) இந்த மதிப்பீடு நிர்வாகத்தின் அசையும் மற்றும் அசையா சொத்துகள், கடன்கள், brand value மற்றும் பலவற்றை பொறுத்து மாறும்.இந்த மதிப்பீடுகளின் மீதான கருத்துகளை பொறுத்து பங்குகளின் விலைகளில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.

  3.மேலும், கடந்த ஒரு மாதத்தில் அமெரிக்க மற்றும் கனடா நாடுகள் ரான்பாக்ஸி நிறுவன தயாரிப்புகளில் சுமார் ஒரு டஜனுக்கும் மேலான மருந்துகளை உற்பத்தி தரக்கட்டுபாடுகள் சரிவர பின்பற்றப் படவில்லை என தற்காலிக விற்பனை தடை செய்து விட்டன.

  இது போன்ற வரிசையான செய்திகளினால், ரான்பாக்ஸியை குறுகிய மற்றும் நீண்ட கால முதலீட்டாக அணுக அனைவரிடமும் ஒரு தயக்கம் நிலவுகிறது. இது போன்ற காலகட்டங்களில்,future-ல் அதன் விலை ஸ்பாட்டை விட குறைவாகவே இருக்கும்.

  இதே ரான்பாக்ஸி நிறுவனம் சில மாதங்களுக்கு முன் ஆர்ச்சிட் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் பங்குகளை சிறுக சிறுக அதன் துணை நிறுவனம் மூலம் வாங்கிய போதும்,ஆர்ச்சிட் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் பங்குகள் பெருத்த ஏற்ற இறக்கங்களுக்கு உண்டானது.அதன் விலை future க்கும் cash க்கும் இடையே சில நாட்கள் சுமார் 30-40 ரூபாய் வித்தியாசத்தில் கூட இருந்தது உண்டு.

 22. SHARE POINT THE GREAT –

  உங்களின் Good என்ற ஒரு வார்த்தை விமர்சனத்திற்கு எனது பதில்….

  வருத்தம் இல்லை……

  அவசரம் வேண்டாம், முடிந்தால் பொறுமையாக அந்த பதிவின் முந்தைய / பிந்தைய பதிவுகளை படிக்கவும், இல்லை இன்னும் அடுத்து வரும் பதிவுகளையும் தொடர்ந்து படித்து விட்டு விமர்சனம் செய்யுங்கள்…நிறை குறை இரண்டையும் எழுதுங்கள்.

  06.10.2008 அன்று

  //இன்றைய ஆரம்பத்தில் நிப்டி ஃப்யூச்சர் 3865-70 க்கு மேல் நிலை பட்டால் கூட ஒரு டிரெண்ட் ரிவர்சல் உருவாகும். அதே நேரத்தில் 3730 உடை பட்டால் 4300 என்பதே குறுகிய கால கனவாக இருக்காது நீண்ட கால கனவாக மாறிவிடும் என்பதை ஏற்று கொண்டாக வேண்டும்///

  எழுதி இருப்பதையும் படிக்கவும்..

  அடுத்து பின்னுட்டம் இடும் போது தங்களின் பெயரில் எழுதுங்கள்…

 23. Sir,
  Your forcasting is excellent. I’m regular reader ur posting. it is usable to me. Very thanks. I want some suggestion about my stock.
  I bought MIC Electronics 600 nos @ Rs.143. Now it slide to around 58. Now can i getout of this stock or can i avarage? is this co fundamental strong? pls repy asap.

  thanx & b’regds
  S.P.Ramachanthran

 24. அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் வணக்கம் .நம்ம சந்தையில எல்லா பங்கும் மூன்று வருடம் ஐந்து வருட குறைந்தபட்ச விலை தொட்டுள்ள பொது அமெரிக்காவில் ஒரு அண்ணன் ஐம்பத்துஎட்டு வருட குறைந்த பட்ச விலையை தொட்டுள்ளது. http://biz.yahoo.com/rb/081009/business_us_autos_outlook.html?.v=7 cheuque this site.

 25. ஒரு பேட்டியில் ராகேஷ் சுஞ்சுன்வாலா மிக பெரிய முதலீட்டாலர் கூறிய பதில்கள்
  Question: The worst advice someone has ever given you about the market?.

  Ans: You can never earn money in the market. You will go bankrupt.

  Question: And the best advice someone has ever given you about the market?.

  Ans: Be careful. Be responsible. It’s fire.

 26. சாய் சார் மற்றும் நண்பர்களுக்கு வணக்கம்
  விவாத மேடை இல் எனது கேள்விகள் இதோ ,
  sgx nifty என்றால் என்ன?
  அதில் எப்படி வர்த்தகம் சைவது?
  trade time ku முன்னால் அதில் எப்படி ௨00
  புள்ளிகள் விழுவது எழுவது நடக்கிறது
  trade time ku முன்னால் நம்மால் எதாவது பங்குகளை
  வாங்க விற்க order போட இயலுமா?
  அடுத்த கேள்வி பிறகு வரும்
  நன்றிகள் பல

 27. Posted by சக்திவேல் on ஒக்ரோபர் 11, 2008 at 2:05 பிப

  sigcagen எப்போது ஏறும்

 28. //sigcagen எப்போது ஏறும்//

  ஏறும் ஆனா ஏறாது….

  சும்மா எப்ப ஏறும் என்று கேட்ட என்ன சொல்றது..
  எப்ப வாங்குனிங்க என்ன ரேட் என்ற விவரம் இல்லாமல்?

 29. Posted by chennai senthilkumar on ஒக்ரோபர் 11, 2008 at 10:15 பிப

  SRIRAM அவர்களுக்கு, SGX என்பது சிங்கப்பூர் பங்கு வர்த்தக சந்தை, இந்தியாவின் nifty குறியீடு உயருமா? இறங்குமா? என்பதை FUTURE & OPTION வர்த்தகமாக நமது சந்தை துவங்குவதற்கு சுமார் ஒரு மணிநேரம் முன்பாக துவங்குகிறது.(www.sgx.com) off line வணிகத்தில் சிறு வணிகர்கள் கலந்து கொள்ள முடியாது.

 30. திரு S.P.Ramachandran

  Mic Electronics – அடிப்படையில் நல்ல நிறுவனம்
  காத்திருக்கலாம் இல்லை முடிந்தால் ஆவரேஜ் செய்ய்லாம்…
  http://www.moneycontrol.com/india/stockpricequote/telecommunications-equipment/mic-electronics/ME12

  பாருங்கள் HSBC mutual fund அப்படியே தங்கள் நிலைகளை வைத்துள்ளனர்.

  DSP ml, JM balance Fund – இரண்டு லட்சம் பங்குகளை அதிகம் வாங்கியுள்ளன.

 31. thank you senthil kumar sir

 32. Posted by சக்திவேல் on ஒக்ரோபர் 13, 2008 at 9:37 முப

  sicagen bought 5000 at Rupees 18 இது ஏறுமா அல்லது ஏறாதா holding எடுத்து வைக்கலாமா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: