இன்றைய சாதனை – 50000 ஹிட்ஸ்


ஒரு துறை சார்ந்த பதிவு எழுத ஆரம்பித்து சில்  மாதங்களில் 50,0000 ஹிட்ஸ் களை பெற்று உள்ளது நமது வலை பூ.  வெற்றி நடை போட உதவிய அனைத்து  நல் உள்ளங்களுக்கும் மன மார்ந்த நன்றி.

(என்னடா சினிமா காரங்க மாதிரி  இதற்கெல்லாமா போஸ்டர் ஒட்டுவது என்று கவுண்ட மணி ஸ்டைலில் திட்டும் நண்பர்களுக்கும் நன்றி   🙂   🙂

Advertisements

12 responses to this post.

 1. தங்களது இந்த பணி தொடர வாழ்த்துகள்
  மிக விரைவில் ஐந்து லக்ஷம் வாசகர்களை
  மிக சிறப்பாக எட்ட வாழ்த்துகிறேன்

 2. Posted by தென்றல் on ஒக்ரோபர் 10, 2008 at 8:36 முப

  மதுவிருக்கும் பூவையே வண்டுகள் நாடும்.. இந்த வலைப்பூ பலருக்குத்தெரியாது- தெரியவரும்-பெரும்வரமென பாமரனுக்கும் சந்தையை புரியவைக்கும் சேவையை தொடருங்கள்.. மூழ்கத்தெரிந்தால் மட்டுமே முத்தெடுக்கமுடியும்.. இங்கே தெரியாமலே மூழ்கி பலர் கரைதேடி…… பயிற்சியும் முயற்சியுமே அயர்ச்சி போக்கும்.. அதை உங்களைப்போன்றவரே செய்யமுடியும்.

 3. அதிக தண்ணீர் எங்கு உள்ளதோ அங்கு தான் பறவைகள் கூடும்….

 4. Faizal வேற தண்ணிய பத்தி ஞாபக படுத்திட்டார். நீங்க 50000 ஹிட் அடிச்சு இன்ப அதிர்ச்சி கொடுக்றீங்க. சார் இது ரொம்ப கம்மி. கூடிய விரைவில் 5,00,000 ஹிட் அடிக்கணும்.
  அதுவே என் ஆசை.

  கலக்குங்க….

 5. வாழ்த்துகள் சாய்.

 6. My heartfelt congratulations. I wish you to attain many more peaks.
  Best Wishes.
  With Regards,
  R. John Christy

 7. வாழ்த்துகளுக்கு நன்றி நண்பர்களே!

  சிம்பா சொல்லுங 50000 ஆயிரத்தை பத்து 5000 ஆயிரமாக பிரித்து அடித்து விடலாம்…

  அதுவும் 50000 ஆயிரம் ஆகிடும் இல்லையா…

 8. மறுபடி நீங்க கணக்குல புலின்னு காட்டிடீங்க.

  5000 * 10 = 50000

  5000 * 100 = 500000

  நண்பர்களே வெகு சீக்கிரம் நம்ம வலைத்தளத்தில் 100 நபர்கள் ஒன்றாக சேர வேண்டும்.

  (தனியா எவ்வோதான் அடிக்கமுடியும்:-))) )

 9. வாழ்த்துகள்! 50000 என்னும் மைல்கல்லுக்கு..புத்தாண்டுக்குள் 100000 மைல்கல்லை எட்ட மீண்டும் வாழ்த்துகள்..சந்தை இது போன்ற சமயங்களில் இருக்கும் போதுதான் தங்கள் போன்றவர்களின் சேவை அனைவருக்கும் தேவைப்படுகிறது(தங்களை தூற்றுவோருக்கும்)..எதை பற்றியும் கவலைப் படாமல் வெற்றி நடை தொடரட்டும்.

 10. Posted by Sharepoint the great on ஒக்ரோபர் 10, 2008 at 2:52 பிப

  Congrats Top10Shares.

 11. விடுங்க சிம்பா,
  ஊட்டி அல்லது கொடைக்கானலில் ரூம் போட்டு யோசிப்போம், அந்த சமயம் அனைவரும் ஒன்று கூடி விடலாம். அடுத்த மாதம் சந்திக்கலாம் என்று இருந்தேன் ஆனா இந்த பொருளாதார சுனாமியால் அச்சந்திப்பை ஜனவரி 2009 க்கு தள்ளி போட்டு விட்டேன்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: