Hammer – Short Term Bullish Pattern


 

The Hammer indicates that the prior downtrend is about to end and may reverse to an uptrend or move sideways. This pattern is an indication of a financial instrument’s SHORT-TERM outlook.

The Hammer is characterized by a small Real Body near the top of the price range. The Real Body can be black or white, although a white candlestick is preferable. A white candlestick is slightly more bullish since it shows that the market sold off sharply during the session and then rebounded to close slightly above the opening price level. The Hammer has a long Lower Shadow and an Upper Shadow that is very small or non-existent.

In cases where a major uptrend followed by a Hammer exists, the investor should consider vacating short positions.

A Hammer can be confirmed by a bullish gap between the Real Body of the Hammer and the open on the next session. In other words, the investor should look for the next session opening higher than the Real Body of the Hammer. The greater the gap, the stronger the signal.

The Hammer may be stronger if the subsequent session shows a white Real Body with a close higher than the close of the Hammer.

A Hammer is more significant if it is followed in the next session by another Hammer with superior characteristics.

Patterns with longer Lower Shadows have greater significance.

The smaller the Real Body and the Upper Shadow the greater the significance of the pattern.

It is important to view signals in the context of prior price action. If the downtrend is strong and there are major bearish indicators before the Hammer, then the Hammer may not work. In this instance, it may be better to wait for bullish confirmation before acting.

The downtrend may still be in force if the next session opens lower than the Real Body of the Hammer.

A Hammer with a black Real Body (where the open is higher than the close) may indicate weakness in the pattern.

A long Lower Shadow and the positioning of the Real Body near the top of the range are both indications that the bears could not maintain new lows. This creates the bullish situation.

பயத்தில் இருக்கும் நண்பர்களுக்கு, ஆறுதல் சொல்லும் வேலையை தான் கடந்த சில நாட்களாக செய்து வருகிறேன் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த ”சுத்தியல்” அமைப்பை பார்த்த உடனே அனைவருடனும் பகிர்ந்து கொள்ளும் ஆர்வத்தில் – எனது சேகரிப்பில் ஆங்கிலத்தில் இருந்த தகவலை உடனடியாக வலை ஏற்றினேன். டெக்னிகல் விசயங்களை அவசரமாக் தமிழாக்கம் செய்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று. Bar / பார் என்ற வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தையை இன்னும் தேடி கொண்டிருக்கிறேன்.  குச்சி / தட்டை என்று.. பாரில் அமர்ந்தும் யோசிக்கவும் அழைத்து விட்டேன். யாரும் யோசித்ததாக தெரிய வில்லை.

இந்த சுத்தியல் அமைப்பு -தொடர் சரிவின் போக்கு மாற போகிறது என்ற ஒரு முன் அறிவிப்பு பலகை போன்றது. கடந்த சில நாட்களாக ஏற்பட்டு வந்த சரிவின் வேகம் தடை படும் இந்த சுத்தியலை கொண்டு ஆட்டம் போட்ட கரடியின் தலையில் ஒரு போடு போட்டு அதை கட்டி விடலாம். 

3800-900 வரை சந்தை எழுச்சி பெறும் என்ற நம்பிக்கை வந்து உள்ளது. பார்க்கலாம். நளை பேராசை தான் இருந்தாலும் 3800 வரை செல்லலாம் என்று எதிர் பார்க்கிறேன். அது நடந்தால் சந்தையின் ஒரு பெரிய மீழ்ச்சி அதற்கு அடுத்து வரும் நாட்களில் இருக்கும்.

எனது வேலை பளு அனைவரும் அறிந்ததே… யாராவது தமிழாக்கம் போன்ற வேலைகளை பகிர்ந்து கொள்ள முன்வந்தால் – மிகவும் மகிச்சியடைவேன். இன்னும் நிறைய விசயங்கள் எழுதலாம்.

டெக்னிகல் வகுப்புகள் / ஆலோசனைகள் பற்றிய சந்தேகங்களை சில நண்பர்கள் தொலை பேசியில் எழுப்பி வருகிறார்கள். இந்த வார இறுதியில் விளக்கமாக எழுதுகிறேன்.

12 responses to this post.

  1. Anyway this is the good news for all. thank u for presenting this.

  2. weel sai,so many tamilnadu investers & traders learn technicals in your webside,plz try to translate tamil or give to him voice recorder.thank you.

  3. Dear Mr.Sai,
    Please comment on the following news item. You may remove the link, after reading that news item.
    http://www.investchips.com/2008/10/us-federal-reserve-has-reduced-discount.html
    With regards,
    R John Christy

  4. dear sai so many tamil readers visit in your blog .so pls try to translate in tamil

  5. For stock trend please visit sharehunter.wordpress.com

  6. Dear Sai,

    your above article is a good news for all of us Sai. Because morethan 20 days we are all seeing very very bearish market and got upset.

    But this news gives a hope for all of us.

    Thanks Sai,,,,,,,,

  7. சரியான நேரத்தில் கொடுக்கப்பட்ட மிக சரியான தகவல். இந்த பேட்டன் உருவாவதால் என்ன ஆனது என்பது இந்நிலையில் நமக்கு தெரிந்து விட்டது. இனியாவது long போகலாமா என்று யோசிப்பவர்களுக்கு இது சரியான தகவல்.

    இன்றைய நிலையில் உலக நாடுகள் அனைத்தும் வட்டி விகிதங்களை குறைப்பதற்கான அறிவிப்பினை ஒரு சேர வெளியிட்டு உள்ளன. இப்பொழுது இந்த hammer பேட்டன் பற்றி நீங்கள் கொடுத்துள்ள தகவல் மற்றும் இந்த செய்தி ஆகியவற்றை ஒரு சேர வைத்து நாம் எடுக்கும் முடிவு நிச்சயம் வெற்றியை தரும்.

    நன்றி சாய் சார்.

  8. Posted by தென்றல் on ஒக்ரோபர் 9, 2008 at 7:47 முப

    தோழமைமிகு வணக்கம்… பங்குசந்தை என்னவோ பிரம்மசூத்திரம்போல் பலர் அதன் சூட்சுமம் சொல்லதயங்கும்போது உங்கள் சேவை திக்குதெரியாகாட்டில் சிக்கித்தவிப்பவனுக்கு வழிகாட்டிமரம்போல்.. வழிகாட்டிமரம்காட்டும் திசையில் யாரோ ஓரிருவர் ஊர்போய்ச்சேர்ந்தாலும் போதும்.. சேர்ந்தவர் வாழ்த்து உம்மை மேலும் பலசிகரங்கள் தொடவைக்கும். //வழிகாட்டுதல் விழிகொடுத்ததற்குச் சமம்//

  9. தென்றல் என்ற தோழமைக்கு என் இனிய வணக்கம்,

    இதில் – பிரம்மசூத்திரம் என்று ஒன்றும் இல்லை, இருந்தும் பலர் தயங்க, நமக்கு ஏன் இந்த வீண் வேலை என்று நினைக்கலாம், இல்லை அவர்களின் கர்வம் காரணமாக இருக்கலாம்.

    அதே நேரத்தில் இது போன்ற நல்ல விசயத்தை செய்யும் போது அதன் பயனாளிகள் அமைதியான பார்வையாளனாக இருந்து விடுகிறார்கள். எந்த விசயத்திலும் குற்றம் காணும் ஒரு சிலரால் காயப்படுவது நடக்கத்தான் செய்கிறது. இது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

    உண்மையை சொல்ல வேண்டும் என்றால் முதலீட்டாளராகட்டும் அல்லது தின வர்த்தகராகட்டும் இத்தொழிலில் சில எளிய வழிமுறைகளையும் சில சுய கட்டு பாடுகளையும் கடை பிடித்தால் நஷ்டம் இல்லாமல் வணிகம் செய்யலாம்.

    தங்களின் பாரட்டுகளுக்கு மிக்க நன்றி… இளம் தென்றலை போல் மனதிற்கு இனிதாக இருந்தது.

    வருகைக்கு மிக்க நன்றி..

  10. Posted by ரவிகுமார் on ஒக்ரோபர் 9, 2008 at 7:20 பிப

    அன்புள்ள சாய்க்கு,

    BAR என்பதற்கு எனக்கு தெரிந்த அர்த்தம்-பட்டை,துண்டு, கட்டை. இதில் இங்கு பொருந்தும் வார்த்தை பட்டை என்பது என் கருத்து.

  11. Sai,

    I can assist you in english articles traslation

    Viswa

  12. கரடியின் பிடியில் சிக்கிதவித்த எங்களைப்போன்ற ,வர்த்தகர்களுக்கு உங்களுடைய
    இந்த hammer pattern பற்றிய
    பதிவு மிகவும் ஆறுதல் அளிப்பதோடு,தன்னம்பிக்கையையும்
    அளிக்கிறது.
    உங்களது இந்த சேவைக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி நண்பரே.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: