பங்கு சந்தையின் போக்கு 08.10.2008


சோதனை மேல் சோதனை –  இன்னும் தொடர்கிறது,   வலுவான உள் நாட்டு காரணங்கள் பல இருந்தாலும், உலக பொருளாதார சுனாமி ஓயாததால் மீண்டு வர / மீட்டெடுக்க செய்யும் முயற்சிகள் அனைத்தும் பெயில் ஆகின்றன.
 
அமெரிக்காவை இனி நம்பி பயனில்லை அவர்களின் போக்கை பார்த்தால் – அவர்கள் நமக்கு சரி நிகரா கீழ வந்துடுவாங்க போல.
 
எனது தனிபட்ட கருத்து சந்தை மீண்டு வர வாய்ப்புகள் அதிகம் காணபடுகிறது.  3700 -50 ல் அது மிகவும் வலுவாக உறுதி செய்யபடும். 
 
நேற்றைய தினம் – தின வர்த்தகர்களுக்கு மிகவும் அருமையான நாள்,  250 புள்ளிகள் அப் அன்ட் டவுன் ஆனாலும் அது ஒரே திசையில் அமையாதது ஆறுதலான விசயம்,  தன்னை நிலை படுத்தி கொண்டதாகவே கருது கிறேன்.  
 
இன்றைய நிப்டி ஃப்யூச்சர் நிலைகள்
 
3915 – 3847 – 3780 – 3735 3713 – 3681 3614 – 3570 – 3569 – 3525
 
வணிக செய்தி
 
டாடா நானோ ஒரு வழியாக மேற்கு வங்காளத்திற்கு டாடா காட்டி விட்டு குஜராத் மாநிலத்திற்கு சென்று விட்டது.
 
இன்றைய கேள்வி
 
உலக பங்கு சந்தைகளில் அனைத்திலும் இருந்து கடந்த 10 நாட்களாக வெளியேறும் பெரும் பணம் எங்கே செல்கிறது? அது மீண்டும் உள்ளே வருமா? அது எப்போது? அனைவரும் விற்கும் போது அதை வாங்க ஆள் இருக்க தானே செய்கிறார்கள்.  அடி மாட்டு விலைக்கு வாங்கும் அந்த நல்ல மனிதர்கள் யாருங்கோ?
 
நிப்டி எங்கே செல்லும் இன்று?
இன்றைய நிப்டி ஸ்பாட் முடிவு என்ன என்பதை 2.30 மணிக்குள் இங்கு பின்னுட்டமாக எழுதுங்கள்.  +/- 10 புள்ளிகள் இருக்கலாம். மிகசரியாக கணிப்பவருக்கு 1 ஆண்டு தினவர்த்தக குறிப்புகள் வழங்க படும்.  (30000/- மதிப்புள்ள).
Advertisements

21 responses to this post.

 1. THANK YOU FOR YOUR INFORMATION SAI.

 2. இன்றைய சந்தை 3558 இல் முடியும்
  என்று எதிர்பார்கிறேன் சார்….
  நன்றி………….

 3. Posted by j.saravanan sivampatti on ஒக்ரோபர் 8, 2008 at 10:33 முப

  inraya nifty 3400 il mudiyum
  thankyou

 4. இன்றைய சந்தை 3580 இல் முடியும்
  என்று எதிர்பார்கிறேன் சார்….
  நன்றி…………. vadivelsamy coimbatore

 5. NIFTY CLOSES 3475. THANK YOU

 6. NIFTY CLOSES 3475, VERSHA, THANJAVUR.

 7. Indonesia’s stock exchange halted share-market trading for the first time in eight years after a 10 percent plunge in the benchmark index

 8. can u believe Nikkei was at 39000 levels in 1989..and see where it is today

 9. உலக பங்கு சந்தைகளில் அனைத்திலும் இருந்து கடந்த 10 நாட்களாக வெளியேறும் பெரும் பணம் எங்கே செல்கிறது? அது மீண்டும் உள்ளே வருமா? அது எப்போது?

  I think all the money going to Treasury bill (when GOV issue bill they will pay better interest rate + safe so Bank & Investor going there.)

  அனைவரும் விற்கும் போது அதை வாங்க ஆள் இருக்க தானே செய்கிறார்கள். அடி மாட்டு விலைக்கு வாங்கும் அந்த நல்ல மனிதர்கள் யாருங்கோ?

  நம்மை போல் சிறு உள்ள சிறு முதலீட்டார்கள் தான் -)

 10. NIFTY Closes 3510

 11. Today Nifty Will Closes at 3445 +10 or -10

 12. பத்து நாட்களாக வெளியேறும் பணம்?.

  இந்த இடத்தில் எனது சந்தேகம் என்னவென்றால் , சிறு முதலீட்டாளர்கள் அல்லாது, மற்ற மலை முழுங்கி மகாதேவன்கள் அனைவரும் எதிர் நிலைகளையே எடுத்திருப்பார்கள். இந்த நிலையில் வாங்குவது அவர்களாகத்தான் இருக்கும். மேலும் பெரும் அளவிலான பணம் தங்கத்தை நோக்கி செல்கிறது என்பதும் என் கணிப்பு.

  இன்றைய எனது நிப்டி நிலை 3590 to 3610.

 13. MY CLOSING PREDICTION 3550 +/-10

 14. 2day nifty closing level may b at 3592

 15. nifty level at 3542

 16. TODAY NIFTY END@3524

 17. CLOSING PREDICTION : 3483 +/- 10

 18. market may close around 3480

 19. CLOSURE :3505

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: