இன்றைய வெற்றியாளர்


சிறிய குழப்பம்  நாம் போட்டி நிப்டி ஸ்பாட் ஆ இல்லை ஃப்யூச்சரா என்று சொல்லாததால், ஆகையால் இன்று மட்டும் இருவர் வெற்றியாளராக தேர்வு செய்ய படுகிறார்கள்.

1. நிப்டி ஸ்பாட் வெற்றியாளர் திரு செந்தில் குமார், ஹைதராபாத்.

2. நிப்டி ஃப்யூச்சர்  வெற்றியாளர் திரு செந்தில் குமார், சென்னை. 

இருவரும்

 

பங்கு சந்தையில் வெற்றி பெற வாழ்த்துகள்..  பரிசாக 1 மாதம் தின வர்த்தக குறிப்புகள் அனுப்பபடும்.

இந்த போட்டிக்கும் செந்தில் என்ற பெயருக்கும் என்ன பந்தம் தெரிய வில்லை சில மாதங்களுக்கு முன்பாக இப்போட்டியை துவங்கிய போது வெற்றி பெற்றவரும் இன்னொரு செந்தில் குமார் தான்.

இன்று ஒரு நாள் மட்டும் போட்டியின் விதி தளர்த்த பட்டது – நாகேஷ் அவர்களின் திரு விளையாடல் பட வசனம் “எவ்வளவு பிழை இருக்கிறதோ அவ்வளவு குறைத்து கொள்ளுங்கள்” என்பது போல். 6 புள்ளிகள் குறைத்து கொண்டோம்.

சென்னை செந்தில் குமார் – உங்களது மொபைல் நம்பரை தெரிவிக்கவும் வரும் திங்கள் முதல் தின வர்த்தக ஆலோசனைகள் 1 மாத்திற்கு அனுப்பபடும். வாழ்த்துகள்.

Advertisements

5 responses to this post.

  1. Posted by செந்தழல் ரவி on ஒக்ரோபர் 7, 2008 at 5:48 பிப

    :)))

  2. ஆஹா … என்னால நம்பவே முடியல!!! நன்றி சாய்… எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு உங்களுடைய வலை தளத்தினை திறந்து பார்த்தால் — இன்ப அதிர்ச்சி !!. தங்களுடைய முயற்சிகளின் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள்…

  3. திரு செந்தில் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  4. வணக்கம். நான் செந்தில்குமார் (சென்னை) Today nifty end @ 3634 என முதல் பதிவு செய்தேன், இன்று வெற்றியாளராக திரு. சாய் அவர்களால் பாராட்டுபெற்று ஒரு மாதம் தின வணிக குறிப்பு பரிசாக கிடைத்ததுளது. (தொடர்ந்து ஒரு லட்சத்திற்குல் நஷ்டத்தில் முழு நேரமும் தின வணிகம் செய்து வருகிறேன்) NSE CHART ல் 3634 என்கிற நிலையில் சரிந்து மீண்டும் 3634 உயர்ந்ததால் 3634 என்கிற நிலையை போட்டியில் பதிவு செய்து வெற்றி பெற்று அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தேன்.மேலும் திரு.சாய் அவர்களால் பங்கு வர்த்தகத்தில் வெற்றி பெற்று நன்றி தெரிவிப்பேன்.(senrajarc@yahoo.co.in)

  5. VETRI PETRA IRUVARUKKUM VALTHUKKAL.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: