விவாத மேடை 07.10.2008


நண்பர்கேளே,

பின்னூட்ட பகுதியை ஒரு ஆரோக்கியமான விவாத மேடையாக மாற்ற முன் வாருங்கள். என்று சொன்னதற்கு ஒரு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது, கேள்வி பதில்களை அந்த அந்த பதிவின் கீழ் தொடர்ந்தால் சில சமயம் சில் விசயங்கள் விடு பட்டு விடலாம், அதற்காக தனி பக்கம் போடலாமா என்று யோசித்தேன், அப்படி செய்தால் அது அனைவரது  கவனத்திற்கும்  வருமா என்ற சந்தேகம்,  ஆகையால் விவாத மேடை என்ற ஒரு பதிவை எழுதி அது எப்பொழுதும் மேலே இருக்க செய்து விடலாம் என்று முடிவு செய்துள்ளேன். 

எப்பொழுதும் போல் சந்தையை பற்றிய தினசரி கட்டுரைகள் இந்த பதிவின் கீழ்  பதிய படும்.  பதிவு சம்மந்தபட்ட கருத்துகளை அந்த அந்த பதிவுகளில் எழுதலாம்.

தங்களின் பொதுவான, சந்தேகங்களை, அனுபவங்களை, கேள்விகளை இங்கு எழுதுங்கள்.  ஆங்கிலத்திலும், தமிழிலும் அல்லது புதிய மொழியான தமிழாங்கிலத்தில் எதில் உங்கள் சவுகரியமோ அதில் எழுதலாம். இது உங்க ஏரியா – யாரும் குறை சொல்வார்கள் என்ற தயக்கம் வேண்டாம்.

Advertisements

33 responses to this post.

 1. Dear Tamil friends

  I am attaching a link a nice thought provoking write up on US economy Vs..emerging economy like India…
  http://www.esnips.com/doc/89b154a4-5be3-40e3-9fbd-873a79381c0d/NEO-ECONOMICS..A-MUST-READ

  read this carefully..and make your own opinion…rather than depending on “so called experts”.

  I feel we are near the bottom…not more than 5 to 10% possible downside…more because of global cues..rather than whats happening here..

  give your feed back…you need to wear your thinking cap..without any bias..to form your opinion..

 2. நன்றி பிரியா,

  கூடுமான வரை தனிபட்ட நபர்களின் Link களை தவிர்க்கவும்.

  என்னுடைய கருத்தும் “we are near the bottom” அட்லீஸ்ட் பார் சம் டைம்.

 3. Vanakkam..Nhmwriter downlode seidhum en computeril tamil varthaikalai type seyya mudia villai ..Enna kaaranam? install seyya venduma?

 4. Ok sai.

  I send One PDF File to your yahoo ID.
  Do You recieve it?

  One more thing.
  Is it possible to change picture for my name..

 5. திரு கார்த்திகேயன்/மோகன் ராஜ்,

  இன்றைய கட்டுரையின் முதல் வரிதான் உங்கள் கேள்விக்கான பதில்.. மாறும் என்ற சொல்லை தவிர அனைத்தும் மாறும்.

  உங்கள் நண்பரின் கணிப்பு சரியானது தான் வாழ்த்துகள் சொல்லுங்கள் அவருக்கு….

  இன்று அவரிடம் கேளுங்கள்.. அதே பங்குகளுக்கு டார்கெட் மேலே தான் சொல்வார்.

  காலங்கள் மாறும் காட்சிகளும் மாறும். எப்போதும் எதிரான திசையிலும் யோசிக்க கற்று கொண்டோமானால் வெற்றி பெறலாம்.

  4500இல் இருந்த சமயத்தில் அனைவரும் 5000 என்றார்கள் அந்த சமயத்தில் நாம் மட்டும் தான் 3826 என்ற நிலை பற்றியும் / 3600 என்ற நிலை பற்றியும் பேசினோம்.. அதை பிதற்றல் என்று என்னிடம் நேரிலும் / மறை முகமாக விமர்சித்தவர்கள் ஏராளம். டபுள் பாட்டம் பற்றி சொன்னபோது டபுள் டாப் உருவாகலாம் அதன் தாக்கம் 3600 வரை செல்லலாம் ஆனால் வாய்ப்பு குறைவு என்று பேசினோம் – அன்றைய தினம் உலக சந்தகளில் இப்படி ஒரு குழப்பம் இல்லை.

  அனைவரும் இன்று சரிவை பற்றி சொல்லும் போது அதற்கு ஆயிரம் காரணங்களை அடுக்கட்டும், ஆனால் அதற்கு எதிர் விளைவுக்கு ஒரு காரணம் இருக்கலாம் இல்லையா?

  இந்த நேரத்தில் நாம் அனைவரும் ஒரு விசயத்தை நினைவில் கொள்ளவேண்டும், தற்போதைய சூழ்நிலைக்கு உள்நாட்டு காரணிகள் எதுவும் இல்லை
  அனைத்து பிரச்சினைக்கும் அமெரிக்கா தான் காரணம்.

  நமது அரசியல் பொறுளாதாரம், வேலை வாய்ப்பு என்று அனைத்தும் அருமையான நிலையில் தான் உள்ளது.

  பணவீக்கம் போன்ற ஒரு சில காரணிகள் தான். அதுவும் கச்சா எண்ணை விலை யேற்றத்தால் ஏற்பட்டது. அதையும் சமாளித்து விட்டோம். ரிலையண்சின் கே-6 ஆழ் கடல் கச்சா எண்ணை உற்பத்தி மிகபெரிய வரபிரசாதம் ஆனால் அதை பற்றிய செய்தி இந்த அமெரிக்க சுனாமியால் முக்கியத்துவம் பெறவில்லை. புயலுக்கு பிறகு அமைதியும், புனரமைப்பும் வேகமாக இருக்கும்.

  இந்த சூழ்நிலையை பயன் படுத்தி பொறுளாதார ரீதியிலும் இந்தியா வல்லரசு என்ற டாக்டர் அப்துல் கலாம் என்ற கனவு நிறைவேற வாய்ப்பு உள்ளது.

 6. தோழி பிரியா,

  படத்தை மாற்ற வேண்டுமானால் தங்களின் பெயரை வேர்டுபிரஸ்.காம் இல் பதிய வேண்டும் அவ்வாறு செய்தால் தங்களின் விருப்ப படத்தை தேர்வு செய்திட இயலும்.

  இன்னும் நான் மெயில் பார்க்க வில்லை..

  11.30 பார்த்து பதில் எழுதுகிறேன்….

 7. ஸ்டீல் துறையை சார்ந்த பங்குகள் தொடர்ந்து இறங்குமுகமாக இருப்பது ஏன்?

  ரிலையன்ஸ் industries எந்த காரணத்தால் இவ்வளவு கீழே செல்கிறது?

  ஸ்டீல் துறையை போல் இனி autos sec அடி வாங்கும் என்று சொல்வது உண்மையா?

 8. அருன்

  உஙகளுக்கே சந்தேகமா?

  அனைத்து துறைகளிலும் சர்வதேச முதலீட்டாளர்கள்
  தான் வெளியேறுகிறார்கள் அவர்களுகளும் லாபத்தில் தான் வெளியேறுகிறார்கள் என்று சொல்ல முடியாது.. அதனால் தான் இந்த சரிவு.. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இங்கு முதலீடு செய்வது தான் சரி என்று மீண்டும் வரலாம்.. ஆனால் அவர்களை அளவுக்கு அதிக மாக பங்கு முதலீட்டில் அனுமதிப்பது நல்ல விசயம் இல்லை… மீண்டும் வெளியேற மாட்டார்கள் என்ற என்ன உத்திரவாதம்…??

  9000 இல் இருந்து 22000 க்கு சென்ற போது இது நிலையானது தானா இதே வேகத்தில் கீழே சென்றால்
  என்று யோசித்து இருந்தால் – முதலீட்டாளர்கள் இந்த அளவு அவதி பட வேண்டிய அவசியம் இல்லை…

  தின வர்த்தகமோ… முதலீடோ உள்ளே செல்லும் முன்பாக லாபத்தை பற்றி யோசிக்காமால் எதிர் விளைவு என்னவாகும் அதில் நமக்கு உடன்பாடா இல்லையா என்று யோசிப்போம்..

 9. I too have a same problem like sengoden

  I am Not able to use the tamil software

 10. SENGODAN /PRIYA,

  PLEASE INSTAAL IT, AFTER THT U CAN FIND A BELL SYMBOL IN LEFT CORNER. U CAN CLIK THT AND SELECT TAMIL PHONETIC UNICODE – AND TYPE IN TAMIL.

  OR SELECT ALT+2.

 11. சாய் இன்று NIFTY எந்த நிலைகளை கடக்கும் ?

 12. Hi

  I am very much interested in learning share market stuffs. Currently I am a novice.
  I understand bits and pieces from this blog. As I do not have fundamental knowledge, I am unable to grasp any information.
  where can I start? To tell you my expertise, I do not know what is meant by Nifty

 13. +ve ஆகத்தான் முடியும் பாட்சா

 14. திரு மோகன்,

  பங்கு சந்தை பற்றிய அடிப்படை செய்திகளுக்கு திரு சோம வள்ளியப்பன் அவர்களின் – அள்ள அள்ள பணம் என்ற தலைப்பில் 3 புத்தகங்கள் உள்ளன.
  அதை அவரசர படாமல் படியுங்கள்.

  nity என்பது தேசிய பங்கு சந்தையின் ஏற்ற இறக்கத்தை கணக்கிட குறிப்பிட்ட சில் பங்குகளை எடுத்து கொண்டு அவற்றின் ஏற்ற இறக்கத்தை அடிப்படையாக கொண்டு கணக்கீடு செய்கிறார்கள்.

 15. I AM A REGULAR READER OF YOUR BLOG.I AM VERY HAPPY THAT YOUR BLOG IS IMPROVING NOT ONLY IN QUALITY BUT ALSO IN INCRESING BENIFITTERS.KEEP IT UP

 16. 4100 என்கின்ற இலக்கத்தை மீண்டும் பார்ப்போம் என்று நம்புவோம்

 17. tomorrow we can expect strong short covering,

 18. சாய் சார் வெகு நீண்ட நாட்களாக என் மனதை அரித்துக்கொண்டு இருக்கும் கேள்வி. ஒவ்வொரு முறை சந்தைகள் உயர்ந்தோ, அல்லது இறங்கியோ தொடங்குவதை எவ்வாறு செயல் படுத்துகிறார்கள். அதாவது இன்று 100+ அதிகமாக தொடங்கியது. சந்தைகள் ஆரம்பிப்பது 9.55. அப்படி இருக்க இது உடனடியாக போடப்படும் order மூலமாகவா அல்லது எவ்வாறு??

 19. What is the reason for sterlite to make every day year low.

 20. y/day -Indian ADRs: Sterlite slips 17%, HDFC Bk down 12.7%

  in a month its lost 50%

  i dont know exact reason for this particular stock, since i never followed it. if any one hv any news about this stock pls post here.

 21. Plz answer anybody to Mr.Simba question

 22. நேத்து தான் பரிச விட்டாச்சு. இன்னிக்காவது பார்ப்போம். இன்றய நிப்டி முடிவு 3640 to 3665.

  இனிக்கு பரிசு உறுதி போல……

 23. Today nifty end @ 3634

 24. my closing prediction is 3650 +/- 10

 25. emsenthil அவர்களுக்கு.

  என்னதான் இருந்தாலும் நாம எல்லாம் நண்பர்கள். இன்னிக்கு பரிச அடுசுடீங்க. ஆகவே கிடைகர பரிச முழுசா இல்லனா கூட பாதிய எனக்கு தருமாறு வேண்டி விரும்பி கேட்டுகொள்கிறேன்.

  வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

 26. நண்பர் simba அவர்களுக்கு +ve ஆகத்தான் முடியும் பாட்சா என்று சாய் அவர்கள் தெரிவித்ததால் positive ஆக முடிவு செய்தேன் வாழ்த்துகளுக்கு நன்றி

 27. hai to all
  plz answr mr simba s qustin
  yanakum inda sntagam undu
  bye to all

 28. Thank you very much for your views sai sir.
  If there is negative, there is positive aspect and vice versa in every thing.

 29. dear sir,
  pls tell me websites which teach abt “technical analysis”,”candlestick patterns” & “chart patterns” compleately.
  THANK U.

 30. vijayan

  Google – அண்ணன் உதவியை நாடுங்கள், இந்த வார்த்தைகளை அவரிடம் கொடுத்தால் அள்ளி தருவார்….

 31. நாளின் ஆரம்பத்தில் உண்டாகும் gap up மற்றும் gap down க்கு off market orders தான் காரணம்.மற்ற காரணிகளை பொறுத்து, சந்தை ஆரம்பிக்கும் முன்னரே நிப்டி பங்குகளில் ஆர்டர்கள் காலையில் போட பட்டு விடுகின்றன. முந்தைய முடிவு விலைகளை விட அதிக விலைக்கோ அல்லது குறைந்த விலைக்கோ..முக்கியமாக தரகர்களால் நடக்கும் ஐந்து நிமிட ஆக்சன் மார்கெட்டில் இது முடிவாகிறது..

 32. Tonight dow also going to close like nifty(doji),i think nowadays dow is following us

 33. //தரகர்களால் நடக்கும் ஐந்து நிமிட ஆக்சன் மார்கெட்டில் இது முடிவாகிறது..//

  மிக அருமையான விளக்கம். இப்பொழுது புரிந்தது.

  நன்றி திரு.rk

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: