எங்கே செல்லும் இந்த பாதை … உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்க


எதிர் பாராமல் எதிர் பார்த்த நிலையில் நிப்டியார் உள்ளார்… அனைவரும் அதிக பயத்துடன் உள்ளது எனக்கு காலை 10 மணியில் இருந்து வரு தொலை பேசி அழைப்புகளில் இருந்தே தெரிகிறது.  முதலீட்டாலர்கள் பொறுமை காக்கவும்.  செபியின் கூட்ட முடிவில் சந்தை தனது சரிவுகளை மீட்டெடுக்க வாய்ப்பு உள்ளது 3720-30க்கு மேல் அவ்வாறு நிகழும் வாய்ப்பு இருக்கிறது.

சரி மேட்டருக்கு வருவோம் –  இன்றைய நிப்டியின் முடிவு என்னவாக இருக்கும்,  10 புள்ளிகள் +/- இருக்கலாம்…   ஒரு அழகிய பரிசு உண்டு.

2.30 வரை பின்னூட்டமிடலாம்….

Advertisements

19 responses to this post.

 1. iyya 3780 andra nilaigalil mudivura vaippu vundu.

 2. Today nifty end @ 3804

 3. Posted by K. Mohanraj, Karur on ஒக்ரோபர் 6, 2008 at 11:52 முப

  திரு சாய்,

  என்னுடைய கணிப்பு நிப்டி 3770 நிலைகளில் இன்றைக்கு முடியலாம் என்பதுதான். அவ்வாறு முடிந்தால் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக சந்தையில் சரிவுகளையே பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு கொஞ்சமாவது ஆறுதலாக இருக்குமல்லவா சாய்?

  பொறுத்திருந்து பார்ப்போம்,,,,,,,

 4. தலைசுத்து போங்க… முடிவு மீண்டுவந்தால் சந்தேசம்…. 3700 முடியும் நிணைக்கிறேன்…

 5. sai, what is the gift ? இப்பவே சொல்லிடுங்க:)

 6. NIFTY 3790

 7. எனது ஆசை 3800 கு மேல் முடிய வேண்டும் என்பதே. ஆனால் போற போக்கை பார்தால், 3758 to 3764 என்பதே என் நிலைப்பாடு.

 8. Hi Sai,

  I expect nifty will close at 3680 levels,,,,,,,,,

 9. my level 3693

 10. Nifty Will Close at 3750 levels

 11. nifty will close 3828

 12. Yes it happened.

  Investors who invested in 16000-21000 level lost their hopes and they might have pulled out their money with huge losses. Even people who invested in mutual funds realised their losses now and redemption at huge level will take place.

 13. வணக்கம் சார் குழப்பத்தில் இருந்த எனக்கு உங்கள் இன்றைய உங்கள் பதிவு சற்றே ஆறுதலாய் உள்ளது நன்றி

 14. praj தற்போதைய நிலையில் வாங்கலாமா நேற்றுமட்டும் சுமார் 20% இறக்கம் கண்டுள்ளதே 114 லில் இருந்து 181 வரை வந்து 192 ல் முடிந்துள்ளது

 15. if cross 3620 tar 3670 ,if breake down 3550 tar 3510 (spot)

 16. Nifty, my target is 3590

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: