அடிக்கடி நண்பர்கள் சிலர் கேட்கும் கேள்வி தமிழில் தட்டச்சு செய்வது எப்படி? என்பது ஆகும்
அதற்கு இந்த தமிழ் மென்பொருளை உங்கள் கணிணிக்குத் டவுன் லோட் செய்து கொண்டால் நேரடியாக தமிழ் யூனிகோடில் தட்டச்சு செய்யலாம்.
http://www.4shared.com/file/65596444/d913a18a/NhmWriter.html
டவுன் லோடு செய்யாமல் எழுத இன்னொரு மென் பொருள் …
இதே மாதிரி இன்னும் ஏதாவது உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும் அனைவருக்கும் பயன் படட்டும்.
வாழ்க தமிழ்…
Posted by Senthil on ஒக்ரோபர் 4, 2008 at 11:32 முப
http://www.tamileditor.org
பயன்படுத்தலாம்..
Posted by Vimal on ஒக்ரோபர் 4, 2008 at 4:32 பிப
http://software.nhm.in/Products/NHMWriter/tabid/55/Default.aspx
Posted by Krishnanand on ஒக்ரோபர் 6, 2008 at 10:15 பிப
http://www.baraha.com/BarahaIME.htm
Posted by Ranjan on ஏப்ரல் 4, 2010 at 8:42 முப
http://wk.w3tamil.com
Posted by shanmugam.p on திசெம்பர் 26, 2010 at 6:44 பிப
new