Archive for ஒக்ரோபர் 4th, 2008

இந்திய பாண்டா சிங் பில் கேட்ஸ்-க்கு எழுதிய கடிதம்.

Dear Mr. Bill Gates,

This letter is from Banta Singh from Punjab. We have bought a computer For our home and we found problems, which I want to bring to your  Notice.

 ஈ-மெயிலில் அனுப்பிய நணபர் கார்த்திகேயனுக்கு நன்றி

Advertisements

தமிழில் தட்டச்சு செய்ய எளிய மென் பொருள்

அடிக்கடி நண்பர்கள் சிலர் கேட்கும் கேள்வி தமிழில் தட்டச்சு செய்வது எப்படி? என்பது ஆகும்

அதற்கு இந்த தமிழ் மென்பொருளை உங்கள் கணிணிக்குத் டவுன் லோட்  செய்து கொண்டால் நேரடியாக தமிழ் யூனிகோடில் தட்டச்சு செய்யலாம்.

http://www.4shared.com/file/65596444/d913a18a/NhmWriter.html

டவுன் லோடு செய்யாமல் எழுத இன்னொரு மென் பொருள் …

கூகுள் தமிழ்

இதே மாதிரி இன்னும் ஏதாவது உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும் அனைவருக்கும் பயன் படட்டும்.

வாழ்க தமிழ்…