இந்திய பங்கு சந்தையின் போக்கு 03.10.2008


அதிகம் எதிர் பார்க்க பட்ட $ 700 பில்லியனும் கிடைத்து விட்டது,   உலகம் எதிர் பார்த்த அளவுக்கு அமெரிக்காவின் வால் வீதியில் (அதாங்க WALL STREET.)  இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வில்லை.  யானை பசிக்கு சோள பொறி என்றளவில் உள்ளது என்றா? இல்லை அவரிகளின் கார்ட்டுனீஸ்ட் சொல்வது போல் லிப்ஸ்டிக் செல்வுக்கே இது குறைவு என்றா? சரியான காரணம ஏன் என தெரிய வில்லை….

ஆசிய சந்தைகளும் இன்று மந்தமாகத்தான் துவங்கியுள்ளன…   குறுக்கு சால் ஓட்டுவதில் மன்னரான நிப்டியார் என்ன செய்வார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

செவ்வாய் கிழமை போக்கினை  போலவே, புதன் கிழமையும் அமைந்தது நாளின் இறுதியில் மதில் மேல் பூனையாக தான் முடிவுற்றது.  அதன் அடிப்படையில்.

3990-4010 இல் மேல் நிலை பட்டால் 4100 /150 வரை செல்லலாம்..  3940 க்கு கீழ் சென்றால் 3860 வரை சாத்திய படலாம். 

எனது தனிபட்ட கருத்து – டெக்னிகலின் அடிப்படையில் சந்தை சரிவுகளில் இருந்து தற்காலிகமாக மீண்டு விட்டது குறைந்த பட்ச உயர்வாக 4300 வரை செல்ல வேண்டும். ஒரு  சில  நாட்கள்  வேண்டுமானல்  தள்ளி  போகலாம் ஆனால் அந்த  நிலையை  தவிர்க்க  முடியாது.   அதற்கு ஏதோ ஒரு காரணம் தேவை படுகிறது. 

I will act now. I will act now. I will act now. Henceforth, I will repeat these words each hour, each day, everyday, until the words become as much a habit as my breathing, and the action which follows becomes as instinctive as the blinking of my eyelids. With these words I can condition my mind to perform every action necessary for my success. I will act now. I will repeat these words again and again and again. I will walk where failures fear to walk. I will work when failures seek rest. I will act now for now is all I have. Tomorrow is the day reserved for the labor of the lazy. I am not lazy. Tomorrow is the day when the failure will succeed. I am not a failure. I will act now. Success will not wait. If I delay, success will become wed to another and lost to me forever. This is the time. This is the place. I am the person. – Og Mandino, The Greatest Salesman in the World

Advertisements

10 responses to this post.

 1. Posted by K. Mohanraj, Karur on ஒக்ரோபர் 3, 2008 at 9:35 முப

  Dear Sai,

  Thank you very much for your information about the market.

  Your points are very helpful Sai. If I say by one word about your article “simply superb”.

  Your articles are good guide and good teacher for all of us Sai.

  Thanking You.

  Good Morning and have a nice day and nice week end.

 2. THANK YOU SAI.
  KEEP IT UP.

 3. MARKET VIEWS ARE VERY PERFECT.GOOD.KEEP IT UP

 4. Mohanraj, Simply Superb is actually two words 🙂

 5. // இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வில்லை. யானை பசிக்கு சோள பொறி என்றளவில் உள்ளது என்றா? இல்லை அவரிகளின் கார்ட்டுனீஸ்ட் சொல்வது போல் லிப்ஸ்டிக் செல்வுக்கே இது குறைவு என்றா? சரியான காரணம ஏன் என தெரிய வில்லை….//
  எப்பா இப்பவே கண்ணைக்கட்டுதே

 6. Dear Sai,

  Good Morning, Good market analysis, and your latst few days given timely articles and comments, Good Keep it up.

  Thank you..

 7. Posted by ச. கார்த்திகேயன் on ஒக்ரோபர் 3, 2008 at 12:57 பிப

  மரியாதைக்குரிய சாய் அவர்களுக்கு,

  தங்களுடைய வலைத்தளத்தை நாள்தோறும் பார்த்துக்கொண்டு பின்னூட்டம் இட நேரமின்மையால் (மன்னிக்கவும் சோம்பேறித்தனத்தால்) ஒரு பார்வையாளனாகவே மட்டும் இத்தனை நாள் சென்று கொண்டிருந்தேன்.

  தற்பொழுது கிடைத்த சிறிது நேரத்தில் பின்னூட்டம் வாயிலாக என்னுடைய கருத்துக்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

  கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக தங்களுடைய வலைத்தளத்தை பார்த்துக் கொண்டிருக்கிறேன். நாளுக்கு நாள் தங்களுடைய வலைத்தளம் மெருகு ஏறிக்கொண்டே வருகிறது. தினமும் தங்களுடைய வலைத்தளத்தை காண்கையில் தங்களுடைய அர்பணிப்பு தெரிகிறது.

  சிரமம் பார்க்காமல் தினமும் தாங்கள் மேற்கொள்ளும் பணி சாலச் சிறந்தது. தாங்கள் சந்தை பற்றி கூறி வரும் கருத்துக்கள் மிகவும் நன்றாக இருக்கிறது. தினமும் தங்களுடைய வலைத்தளத்தை காண்பது என்னுடைய அன்றாட முக்கிய காலைப் பணிகளில் ஒன்றாகிவிட்டது, தினமும் செய்தித்தாள் படிப்பது போல், பல் துலக்குவது போல்.

  தங்களுடைய வலைத்தளத்தை காலையில் பார்த்தால்தான் ஒரு முழு மனநிறைவு, அன்றைய தினத்தில் அனைத்தையும் செய்து விட்டதாய். தங்களுடைய கட்டுரைகள்தான் சந்தையின் மேடு பள்ளங்களில் பாதுகாப்பாக வருவதற்கு மிகவும் உதவியாய் இருந்து வருகின்றன என்பதை இந்த தருணத்தில் சொல்லிக் கொள்ள மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

  ஒரு ஆசானாய் எங்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும் தங்களுடைய சேவைக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

  தங்களுடைய நிப்டி நிலைகள் மற்றும் சில நாட்கள் நீங்கள் தரும் பங்குகள் பற்றிய பரிந்துரைகள் நன்றாக உள்ளன.

  சந்தை பற்றிய இந்த கட்டுரைகளை தினமும் எதிர்பார்க்கிறேன்.

  சாய் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

 8. பாம்பு கிட்ட இருந்து தப்பிச்சு முதலை கிட்ட மாட்டுன மாதிரி இருக்கு அமெரிக்கா நிலைமை.. இன்னும் எவளோ தான் வச்சிருக்கான். இதுக்கு மேல இன்னும் எத்தனைய சமாளிக்க வேண்டி இருக்கு..

  இதுக்கு ஒரு முடிவே இல்லையா..

  இதுக்காகத்தான் உதடு பூச்சு படம் போட்டு காடுநீங்களா…. இப்போ எனக்கு ஒரு சந்தேகம். அந்த படத்துல விழுந்து கிடக்கிறது, பன்னியா இல்ல யானையா…

  முடியல…..

 9. Thank you very much for your views sir. If sensex breaks the barrier 12500 next what?

 10. Posted by Sharepoint the great on ஒக்ரோபர் 10, 2008 at 4:19 பிப

  //எனது தனிபட்ட கருத்து – டெக்னிகலின் அடிப்படையில் சந்தை சரிவுகளில் இருந்து தற்காலிகமாக மீண்டு விட்டது குறைந்த பட்ச உயர்வாக 4300 வரை செல்ல வேண்டும். ஒரு சில நாட்கள் வேண்டுமானல் தள்ளி போகலாம் ஆனால் அந்த நிலையை தவிர்க்க முடியாது. அதற்கு ஏதோ ஒரு காரணம் தேவை படுகிறது.

  Good

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: