ஒன்று கூடி யோசிப்போம், எளிமையாய் வாழ!


இன்று மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாள்.
(2 அக்.1869 – 30 ஜன.1948)
அவரின் பிறந்த தினம் சர்வதேச அகிம்சா தினமாக அனுசரிக்க படுகிறது.. 
அகிம்சை வழியில் உண்மையை தேட வேண்டும், அகிம்சை உன்னதமானது, அது கோழைத்தனம் அல்ல, அகிம்சாவும் கோழைத்தனமும் தண்ணீரும் நெருப்பும் போல… வெவ்வேறானவை, அகிம்சை வீரத்தின் அடையாளம், கோபம், வெறுப்பு எதிர்ப்பு  ஆகியவற்றிலிருந்து  விடுதலை  பெறுவதுதான் அகிம்சை.
காலியா(கருப்பு) காந்தி என்றழைக்கபட்ட பெரும் தலைவர், கர்ம வீரர் காமராஜர் அவர்களின் நினைவு தினம் இன்று. 
 (15 ஜூலை 1903 – 2 அக்.1975)
மகாத்மாவின் வழியில் எளிமையாக நடந்த, வாழ்ந்த ஒரு அற்புதமான தலைவர் இவர்.  மக்களுக்கான  சேவைப் பணியில் உள்ளபோது சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என்று உறுதியாக இருந்து, கடைசி வரை காப்பாற்றியவர். அதற்காக அத்தியாவசிய தேவைகளைக் கூட துறந்தவர்.  இன்று வரை அரசியல் வாதிகள் எளிமையாக வாழ்வதற்கு பாடமாக விளங்குகிறார்.
(ஆனால் அந்த பாடத்தை இன்றைய அரசியல் வாதிகள் யாரும் படிக்க வில்லை, படிக்கவும் தயாராக இல்லை என்பது நாட்டின் துரதிர்ஷ்டம்.)
Advertisements

5 responses to this post.

 1. கண்டிப்பாக அனைவரும் பின்பற்ற வேண்டும் காந்தி,காமராஜ் அவர்களின் நற்சிந்தனைகளை….ஆசையே துன்பத்திற்கு காரணம் …..எவ்வளவு நிதர்சனமான உண்மை.

 2. Our desire should be within limits.

 3. காந்திய வழி என்ன? தெரியாது…. காங்கிரஸ் கொள்கை என்ன? தெரியாது… ஏன் நா இப்போ வாழ்கைல கரன்சி நோட்டுல காந்திய பார்த்து பழகியாச்சு.

  காமராஜர், ஐயாவ பத்தி என்ன சொல்றது. 2011 காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று சொல்லலாமா? இன்னைக்கு படிச்சவங்க இருக்காங்கன்னா காமராஜரும் இருக்கார். அவருக்கு என்னைக்கும் மரணமில்லை.

 4. காந்திய வழி என்ன? தெரியாது…. காங்கிரஸ் கொள்கை என்ன? தெரியாது… ஏன் நா இப்போ வாழ்கைல கரன்சி நோட்டுல காந்திய பார்த்து பழகியாச்சு.

  காமராஜர், ஐயாவ பத்தி என்ன சொல்றது. 2011 காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று சொல்லலாமா? இன்னைக்கு படிச்சவங்க இருக்காங்கன்னா காமராஜரும் இருக்கார். அவருக்கு என்னைக்கும் மரணமில்லை.

 5. “ஆனால் அந்த பாடத்தை இன்றைய அரசியல் வாதிகள் யாரும் படிக்க வில்லை, படிக்கவும் தயாராக இல்லை என்பது நாட்டின் துரதிர்ஷ்டம்.)”

  ஆமாம் தலைவரே… இது ரொம்ம்ப வருந்ததக்க விஷயம்.. 😦

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: