கேலி சித்திரத்தில் அமெரிக்கா


கேலிசித்திரத்தில் அமெரிக்க பொருளாதாரம் படும் பாட்டை பாருங்க…. படம்  நெட்டில் சுட்டது..  கமென்ட்ஸ் நம்மளோடது.
ஏப்பு லிப்ஸ்டிக்கே $ 700  பில்லியன் என்றால் ….. மற்றவற்றிற்க்கு எம்புட்டு.?
அப்பு திவால் நோட்டிஸ் கொடுக்கனும்னா எந்த பொத்தான அமுக்கனும்…. அதையும் சொல்லி புடுங்க ஆமா…
ஆத்தாடி என்ன இது மீன் புடிக்க போன மனுஷன் இவனுங்கள புடிச்சிகிட்டு இருக்கிறார்..
மாப்பு  வச்சுட்டாய்ங்க ஆப்பு!!!!!  (திருடன் போலிஸ் ஆட்டமா அடுறிங்க)
பார்த்து கரையேறுங்கடா… ஏறி வருகிற மரத்தை உள்ள தள்ளிடாதிங்க, அது தான் நாங்க … அப்புறம் உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்டேன் கதையாகிடும். மதில் மேல் பூனை நடக்கலாம் யானை நடக்கலாமா??
ஏண்டா ஒடுவதற்கு கூட கடிகாரம் கண்டுபிடிச்சிட்டிங்களா?….. மாப்பு ரன் -ன்னா ஓடிடனும்..
அப்பு அப்படியே டிப்ஸ்க்கும் ஒரு பில்லு போடுங்க …….
Advertisements

11 responses to this post.

 1. ஹையோ! ஹையோ!!! முடியலை!!!!

 2. SIRIPPU THAANGA MUDIYALAI!!!

 3. all jocks, but true

 4. தனியா சிரிக்க முடியல. அம்மா எதுக்கு டா இப்படி சிரிக்கிற என்று கேக்குறாங்க….

  உக்காந்து ரூம் போட்டு யோசிசீங்களா…

 5. //பார்த்து கரையேறுங்கடா… ஏறி வருகிற மரத்தை உள்ள தள்ளிடாதிங்க, அது தான் நாங்க … அப்புறம் உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்டேன் கதையாகிடும//

  மதில் மேல் பூனை என்று சொல்வாங்க, நீங்க அருவி மேல் யானைய காட்டுறீங்க:=)))

 6. //ஏண்டா ஒடுவதற்கு கூட கடிகாரம் கண்டுபிடிச்சிட்டிங்களா?….. மாப்பு ரன் -ன்னா ஓடிடனும்..//

  ஓடு என்று எழுதியாவது காட்டுறீங்க. அதுக்கு அடுத்தாப்புல இருக்க வெத்து இடத்துக்கு என்ன அர்த்தம்?

  எங்க ஓடுனாலும் இது தான் கதின்னு சொல்லாம சொல்றாங்களோ?

 7. Posted by K. Mohanraj, Karur on ஒக்ரோபர் 1, 2008 at 4:27 பிப

  Dear sai,,,,,

  We could not control our laughs,,,,,,really very nice Sai,,,,,,,,

  Grt,,,,,,keep it up,,,,,,,,,

 8. Definately all this trends will get change in short time of period. Do not get panic.

  AS SAI ALSO KNOWS.

  America’s Big malik Mr.Bush will use his individual power to empower this situation very soon. BY ALL MEANS…

  That situation will answer current America’s situation soon..

  Regards
  Ramesh

 9. படித்த (பார்த்த)போது என்ணை மறந்து சிரிக்க முடிந்தது நன்றி சாய்….. -)

 10. சிரிக்க முடியல காரணம் உங்களுக்கே தெரியும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: