இந்திய பங்குசந்தையின் போக்கு 01.10.2008


செப்டம்பர் மாதம் மிகுந்த பரபரப்புக்கிடையில் முடிவுற்றது…  சிலருக்கு லாபம் சிலருக்கு நஷ்டம்.. ஆனால் அனைவராலும் மறக்க முடியாத மாதம்..

3800 என்ற சப்போர்ட் இன்னும் நான் வலுவாக தான் இருக்கிறேன் என்று நிருபித்து உள்ளது..  எதிர் பார்த்தது போலவே அரசு அறிக்கை /  பத்திரிக்கை யாளர் சந்திப்பு என்று சில ஆறுதல் நடவடிக்கைகளில் இறங்கியது, ஆனால் அமெரிக்க அரசு கூடிய விரைவில் பெயில் அவுட் – திட்டத்தை நிறைவேற்றும் என நம்புகிறோம் அப்போது சந்தை நிலைபடும் என்று நமது அரசு அறிவிப்பது, நல்ல விசயமா?? எந்த அளவு நமது பொருளாதாரம் அமெரிக்காவை சார்ந்து உள்ளது என்பது இதில் இருந்து தெரிய வருகிறது.

வரலாறு காணாத வீழ்ச்சியில் இருந்து அமெரிக்க பங்காளி ஓரளவு எழுந்து விட்டார்… 

இந்த வாரம் இன்னும் 2 வர்த்தக தினங்களே உள்ளன, (நாளை விடுமுறை.. )  நாளை அமெரிக்க அரசு பெயில் அவுட் திட்டத்தை நிறைவேற்றும் என்று தெரிகிறது அவ்வாறு நடக்கும் பட்சத்தில் வெள்ளியன்று சந்தை மேலும் வலுபெறும்…

நேற்றைய தினம் மிக அருமையாக டெக்னிகல் கட்டு பட்டில் சென்ற சந்தை இறுதி 30 நிமிடத்தில் குறுக்கு சால் ஓட்டி மதில் மேல் பூனை என்ற நிலையில் முடிந்தது..  அதன் அடி அடிப்படையில் பார்த்தால் இன்று 3900 அல்லது 3890 என்ற நிலையை அடைந்தால் 3840 வரை கீழே செல்லும் வாய்ப்பு உருவாகும். 3970 க்கு மேல் நிலைப்பட்டால் 4050-4100 வரை செல்லலாம்..

இந்த வாரத்தின் முடிவாக 4250-4320 எதிர் பார்க்கிறேன் பார்க்கலாம்… என்ன நம்ம அண்ணன் நம்ம சொல் பேச்சு கேட்கிறாரா இல்லையா என்று..

அதேபோல் 4250 க்கு மேல் நிலைபட்டால் புதிய உயர்வுகள் ஏற்படுவது உறுதி…..

இந்த வாரத்திற்கான பிவோட் (Pivot)  நிலைகள் –

4565 – 4445 – 4220 4100 – 3875 – 3755 – 3530

இந்த மாதத்திற்கான பிவோட் (Pivot) நிலைகள் – 

 5198-4881 – 4406 – 4089 – 3614 -3294- 2822

இன்றை நிப்டி ஃப்யூச்சரின் நிலைகள்

4250 – 4110 – 4031 – 4022 3955 – 3905 3822 – 3740 – 3730

தற்போதைய நிலையில் நிப்டியின் நிலையை டபுள் பாட்டமாகவும் டிரிபுள் பாட்டமாகவும் எடுத்து கொள்ளலாம்… 3770 என்ற நிலை உடை படாத வரை. 

எப்போது உறுதி படும் என்றால் 4300 க்கு மேல் நிலை பட்டால்.

Advertisements

11 responses to this post.

 1. Posted by K. Mohanraj, Karur on ஒக்ரோபர் 1, 2008 at 9:32 முப

  திரு சாய் அவர்களுக்கு,

  தங்களுடைய கட்டுரை எப்பவும் போல் பிரமாதம். மிகவும் தெளிவாக கூறியுள்ளீர்கள் சாய்.

  மேலும் சந்தையின் இந்த வார உயர்நிலையும், 4250 க்கு மேல் நிலைபட்டால் சந்தை மேலே 5198 வரை செல்லும் என்ற தகவல்கள் அருமை சாய்.

  சந்தை மீது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. தங்களுடைய நிப்டி Pivot நிலைகளை இந்த வார,மாத மற்றும் இன்றைய தினத்திற்கும் கொடுத்துள்ளீர்கள். இது எங்களுக்கு மிகவும் உதவியாய் இருக்கிறது சந்தையின் வணிகம் மேற்கொள்வதற்கு.

  தங்களுடைய இந்த பணி என்றும் தொடர வேண்டும்,,,,,,,,,,

  இனிய காலை வணக்கம்.

 2. Posted by K. Mohanraj, Karur on ஒக்ரோபர் 1, 2008 at 9:34 முப

  Dear Sai,

  chart updation is very useful and simply superb.

  Thank you very much Sai.

 3. GOOD. KEEP IT UP

 4. இனிய காலை வணக்கம்.தெளிவான விளக்கம் . நன்றி சாய்

 5. good morning sai,

  thank you very much for your efforts. these type of informations to give confidence. please keep it up.

 6. THANK YOU FOR YOUR INFORMATION SAI.

 7. Can any one tell me;
  How to compose in Tamil

 8. திரு ரமேஷ்….

  இதை முயற்சி செய்து பார்க்கவும் …

  http://www.google.com/transliterate/indic/Tamil

 9. ஒரு நாள் , ஒரு வாரம் , ஒரு மாதம் , இந்த கணிப்பு நல்ல இருக்கு சார். //அதேபோல் 4250 க்கு மேல் நிலைபட்டால் புதிய உயர்வுகள் ஏற்படுவது உறுதி…..// கண்டிப்பா அப்படி பட்ட உயர்வுக்கு காத்திருக்கோம். மேலும் இப்போது உள்ள நிலைகளின் இருந்து எவ்வளவு தூரம் நிப்டி உயர்ந்தால் அதை triple bottom என்று கருதலாம் என்ற உங்கள் விளக்கம் அருமை.

  நன்றி சாய் சார்.

 10. இட் வொர்க்ஸ் சாய்,

  தங்க்ஸ் வெரிமச்

  இவண்

  ரமேஷ்

 11. can anyone tell where to find candlestick chart(bar chart)for nifty and sensex?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: