$700 பில்லியன் அனுமதி


நலிவடைந்த அமெரிக்க வங்கிகளை காப்பற்றும் முயற்சியாக $ 700 பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யும் மசோதாவிற்கு அமெரிக்க பாரளுமன்றம் அனுமதி  அளித்துள்ளது…..

திங்கள் அன்று நமது சந்தை, அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் இந்த Bailout மசோதா ஆகியவற்றிற்கு கிடைத்துள்ள ஒப்புதல் காரணமாக காளையின் ஆதிக்கத்தில் இருக்கும்..

உலக பங்குசந்தைகள் அனைத்தும் மிகுந்த எழுச்சியுடன் காணப்படும்….  thanks to bail out deal.

Advertisements

4 responses to this post.

 1. நண்பரே….

  அமெரிக்க அரசின் இந்த முயற்சி எத்தனை தூரத்திற்கு பலனளிக்குமென தெரியவில்லை. எனக்கென்னவோ இந்த உயர்வுகளில் தைரியமாய் ஷார்ட் போய் வைப்பது நல்லதென தோன்றுகிறது.

  அணு சக்தி ஒப்பந்தத்தையொட்டி Power sector பங்குகளில் உற்சாகம் காணமுடியும்…

  மற்றபடி….

  நீங்கதான் சொல்லனும் சந்தைகளை பற்றி….

 2. மாறு வேடத்தில் நகர் வலம் வந்த மன்னரே…

  நீர் வாழ்க…

  அணு சக்தி ஒப்பந்தத்தின் பலன் கிட்ட சில ஆண்டுகள் ஆகும்
  700 பில்லியன் பெயில் அவுட் – ஆறுதலான விசயம் தான், குண்டும் குழியுமான ரோட்டில் செய்யபடும் பேட்ச் வொர்க் வேலை தான்.. தற்காலிக பலனை தரும்… நிறைவேற்றபட்ட வேகத்தை பாருங்கள்…

  என்ன இரண்டு செய்திகளும் ஒரே நேரத்தில் வந்து விட்டது…

  தங்களின் வருகைக்கும் / கருத்து பரிமாற்றத்திற்கும் மிக்க நன்றி… மீண்டும் வருக

 3. nalla news koduthu irukika sai nalaiku market evalvu gap up la open agum nu solluka plz

 4. நன்றி சந்தை காளைஇன் கைகளுக்கு வருமா ?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: