சந்தையின் போக்கு – 25.09.2008


சந்தை மதில் மேல் பூனை நிலையில் தான்  தொடருகிறது.. நேற்றைய கொந்தளிப்புகள் (மேடு பள்ளங்கள்) இன்றும் தொடரும்…

அடுத்தடுத்து வரும் செய்திகளின் அடிப்படையில் தான் சந்தையின் ஏற்றம் மற்றும் மற்றும் சரிவுகள் உறுதி செய்யபடும்…

ஏற்றங்களுக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது ஆனால் அதற்கு 4300 இல் நிலை பட வேண்டும்,

4050 க்கு கிழே செல்லும் பட்சத்தில் 3800 என்ற சப்போர்ட் வலுவிலக்கும் வாய்ப்புகளையும் மறுப்பதற்கில்லை…   அதற்கான வாய்ப்புகள் மிக குறைவாகவே உள்ளது.  அது மாதிரியான நிலை ஏற்பட்டால் ஷார்ட் செல்லிங் (விற்று வாங்குதல்) டிரேடிங் தடை செய்யபடலாம் என்ற செய்தி/வதந்தி உள்ளது. (சந்தையை காப்பாற்றும் முயற்சியாக. ) அதனால் சரிவுகளை பற்றி அதிகம் கவலை வேண்டாம்.

முடிவு என்னாவாக இருக்கும் என்று  தெரியாத ஒரு நிகழ்வின் ரிசல்ட் என்னவாக இருந்தாலும் அது சந்தையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.   ஆனால் அணுசக்தி ஒப்பந்தம் என்பது உறுதி என்று அனைவருக்கும் தெரியும்.  எதிர்த்தவர்கள் கூட இனி அதை பேசுவதில் அர்த்தமில்லை என்ற மன நிலைக்கு வந்து விட்ட சூழ்நிலையில் கையெழுத்து ஆகும் தினத்தில் பெரிதாக ஒரு ஏற்றம், பரபரப்பு  இருக்கும் என்று சொல்வதை நான் ஏற்க வில்லை.

இன்றைய தினம் 4220 மற்றும் 4100 ஆகிய  இரண்டு நிலைகளும்  மிக முக்கியமானதாக அமையும்…  அடுத்த கட்ட நகர்வுகளை உறுதி செய்யும்.

இன்றைய நிப்டி ஃப்யூச்சரின் நிலைகள்…

4365 – 4327 – 4265 – 42154206 – 4185 4131 – 4102 – 4092 – 4071

ரிலையன்ஸ் கம்யூனிகேசன் பங்கினை தற்போதை விலையில்(375) குறுகிய கால லாப நோக்கில் வாங்கலாம்.

தின வர்த்தகத்தில் ஈடுபடும் புதியவர்கள் பகல் 12.00 மணிக்கு பிறகு வர்த்தகத்தில் ஈடுபடுவது நலம். அல்லது 11.30 க்கு முன்பாக தங்களது லாபங்களை உறுதி செய்வது நன்றாக இருக்கும். காரணம்

அக்டோபர் 8ம் தேதிவரை சூரியனின் சுற்றுபாதையில் ஏற்படும் மாற்றம் காரணமாக 11.25 இல் இருந்து 12.10 வரை சந்தையின் வேலைகள்/வியாபாரம் நிறுத்தி வைக்கபட்டி ருக்கும்.  நாமளும் டீ குடிக்க போய்ட்டு வந்தா இந்த அரை மணி நேரத்தை பயன் படுத்தி விளையாடுகிறார்கள்.  ஒரு கேப் அப் அல்லது கேப் டவுனை  உருவாக்குகிறார்கள். இதை தடை செய்யவேண்டும், ஒரு தொழில் நுட்ப (டெக்னிகல்) காரணத்திற்காக சந்தையின் வேலை நிறுத்தபடும் போது, மாப்பு-களே, சாந்தையின் ஆட்டத்தை விட்ட இடத்தில் இருந்து தொடருங்கள் என்று தானே சொல்ல வேண்டும்.. அந்த கேப்ல உள்ளே புகுந்து ஆடுராங்க… நேற்றைய தினம் ஸ்டெர்லைட் பங்கு 11.20 க்கு 477.00 12.10 க்கு 516.00 இதில் சார்ட் செல்லிங் செய்தவனின் கதி… ஸ்டாப் லாஸ் எப்படி கடைபிடிக்க முடியும்…  இது ஒரு உதாரணம்  தான்.. தினசரி கவனியுங்கள் இது போன்று அதிகம் பார்க்கலாம்..

=================================================================

Advertisements

8 responses to this post.

 1. THANK YOU SAI. KEEP IT UP.

 2. really good info sai…thx for your effort

 3. திரு சாய் அவர்களுக்கு,

  தங்களுடைய கட்டுரை, தற்போதைய நிலையில் சந்தை எப்படி சென்று கொண்டு இருக்கின்றது என்பதை தெள்ளத்தெளிவாக எடுத்துரைத்துள்ளது.

  அணு சக்தி ஒப்பந்தம் பற்றியும் மற்றும் நிப்டி நிலைகள் பற்றியும் மிகவும் அழகாய் தகவல்களை கொடுத்து உள்ளது மிகவும் அருமை.

  இனிய காலை வணக்கம்.

 4. I AM A REGULAR READER OF YOUR BLOG.IT WILL BE USEFUL FOR SMALL INVESTERS LIKE ME

 5. thanks a lot sai for your regular information

 6. A good point. even if traders get 5 mts time they will play. Now they are getting more than 45 mts. Definitely they will be play like anything. so intraday traders should take more caution while trading. They should finish either before 11.30 or start after 12.30.

 7. திரு சாய்,

  தற்போதைய கால கட்டத்தில் நாம் வாழும் வாழ்க்கையையும் அன்று நமது பெற்றோர்கள் வாழ்ந்த வாழ்க்கையையும் அருமையாக எடுத்து கூறியுள்ளீர்கள். யாரும் மறுக்க முடியாத உண்மை.

  நாம் நம்மை நிறைய மாற்றி கொள்ள வேண்டியிருக்கிறது என்பதனை தெளிவாக உரைத்துள்ளீர்கள் சாய். சேமிப்பு எவ்வளவு நன்மைகளை தரும் என்பது நமது அனைவருக்கும் தெரியும், ஆனால் சேமிப்பு இல்லையென்றால் அந்த நாட்டுக்கே என்ன நிலை வரும் என்பதை அமெரிக்கா உலக நாடுகள் அனைத்திற்கும் எடுத்து கூறிவிட்டது.

  இன்று அமெரிக்காவுக்கு ஏற்பட்ட நிலை நாளை எந்த ஒரு நாட்டிற்கும் வரக்கூடாதென்றால் சேமிப்பு என்ற ஒரு மந்திரத்தை கட்டாயம் நாம் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்ற ஒரு கருத்தை மிகவும் அழகாய் தங்களுடைய கட்டுரையில் வெளிப்படுத்தியதற்கு மிக்க நன்றி சாய்.

  இனிய காலை வணக்கம்.

  குறிப்பு:

  “satyam com” பங்கின் சார்ட்டில் “head and shoulder” ஏற்பட்டிருப்பதாக ஒரு வலைத்தளத்தில் தகவல் கொடுத்துள்ளனர். அதனை பார்க்கவும் சாய். நன்றி.

  அந்த வலைத்தளத்தின் முகவரி: http://www.marketbhavishya.com

 8. Hello Sir

  //அரை மணி நேரத்தை பயன் படுத்தி விளையாடுகிறார்கள். ஒரு கேப் அப் அல்லது கேப் டவுனை உருவாக்குகிறார்கள். இதை தடை செய்யவேண்டும்//

  As you know, Responsible Authorities KNOW this LOOPHOLE.

  //தின வர்த்தகத்தில் ஈடுபடும் புதியவர்கள் பகல் 12.00 மணிக்கு பிறகு வர்த்தகத்தில் ஈடுபடுவது நலம். அல்லது 11.30 க்கு முன்பாக தங்களது லாபங்களை உறுதி செய்வது நன்றாக இருக்கும்.//

  Yes, This is the IDEAL SOLUTION.

  Mostly Retail Investors/Traders ALONE lose MONEY not FII or DII.

  //இன்னும் பல நிறுவனங்கள் காத்திருப்போர் பட்டியலில் இருக்கிறார்கள்//

  Yes, nearly over 100+ banks/financial institutions are waiting to be liquidated in US.

  http://biz.yahoo.com/ap/080906/bank_closure_silver_state.html

  //உலகின் தலை சிறந்த லாபகரமான பொதுதுறை நிறுவனங்களுக்கு சொந்த காரர்கள் நாம்.. உலகின் தலை சிறந்த திவால் நிறுவனங்களுக்கு சொந்த காரர்கள் அமெரிக்கா.//

  Nearly 3+, Private INSURANCE companies become BANKRUPT [a.k.a LOOTING, PUBLIC Money] after INDEPENDENCE (before 1960) here.

  The Public Money held by them was about Rs.2000Cr## at that time of FILING BANKRUPTCY, Which were OWNED by the so called, GREAT TATA’s, BIRLA’s etc.,

  Former PM J.Nehru Tookover those BANKRUPT INSURANCE companies and made the REST also as GOVT INSURANCE Companies.

  ===================================
  (## Amount is not sure, buy It’s a INDICATION that whenever POSSIBLE, they SLAP the INDIVIDUALS, without any GUILTY FEELING)
  ===================================

  We often FORGET the PAST…
  ESWARI FINANCE, SNEHAM FINANCE, ANUBHAV etc., of Late 80’s.

  Now the GOLD COIN issues, LOCAL FINANCE COMPANIES… etc.,

  //10-15 ஆண்டுகளுக்கு முன்பாக தந்தையரின் சொற்ப வருமானத்தில் வாழ்ந்த சந்தோசமான வாழ்க்கை, அவர்களின் வருமானத்தை விட 10 மடங்கு மேல் சம்பாதிக்கும் இன்றைய நிலையில் இருக்கிறதா என்றால் இல்லை…//

  Technology & Affordability are the Crutial Factors for this…

  (E.g: 10-15 years ago STOCK MKT doesn’t OFFERED this much FACILITIES & TRANSPARENCY.

  But WITH PC, INTERNET, TRADING S/W etc., now, many INDIVIDUALS loose money than EVER BEFORE.)

  //இதில் நானும் அடக்கமே திருந்த வேண்டிய லிஸ்டில் முதல் இடம் எனக்கு.//

  No. No. I want to be NAMED first.
  😦

  with regards…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: