சந்தையின் போக்கு 24.09.2008


நேற்றைய வர்த்தகத்தின் முடிவினை – டெக்னிகல் அடிப்படையிலும்,  F&O Expiry மற்றும் ஏனைய புறக்காரணங்களின் அடிப்படையிலும் “மதில் மேல் பூனை” என்றே சொல்லலாம்.

4050க்கும் – 4250 க்கும் சம வாய்ப்பை கொண்டுள்ளது.  சூதாடி சித்தர்கள் என்றழைக்கபடும் பெரும் வணிகர்களின் நிலைகளை பொறுத்து சந்தையின் போக்கும் அமையும்.

நேற்றைய தினம் சொன்னதை போல் 4140 என்பது முக்கியமான நிலை அதற்கு கீழே செல்லும் பட்சத்தில் 4050 என்பது உறுதியாகும் அவ்வாறு இல்லாமல் 4160 -174 என்ற நிலைகளுக்கு மேலே சென்றால் 4222 மற்றும் 4250 சாத்திய மாகும்.

நான் 21/09/2008  அன்று சந்தை 200 புள்ளிகளை இழப்பது உறுதி.  நாளை அல்லது இரண்டு தினங்களில் அப்படியொரு நிகழ்வினை எதிர்பார்க்கிறேன் என்று  சொல்லி இருந்தேன்.

அதே போல் 22/09 ஆம் தினத்தின் உயர் நிலையான 4325 இல் இருந்து 190 புள்ளிகளை  சந்தை இழந்துள்ளது.

இன்றைய நிப்டி ஃப்யூச்சரின் நிலைகள்….

4408 – 4344 – 4289 – 4285 – 4265 – 4210 – 4186 – 4175 – 4153
 
Advertisements

11 responses to this post.

 1. Market will move according to F & O expiry and Manmohansingh’s visit to America/nuclear deal agreement. Upto friday it will be volatile due to other factors like crude oil price,inflation etc.

 2. NOT ONLY YOUR MKT VIEWS BUT ALSO CREATING AWARENESS ABOUT HEALTHIER &HAPPY LIFE ,REALLY APPRICIABLE.KEEP IT UP

 3. THANK YOU FOR YOUR INFORMATION SAI.

 4. உயர்திரு சாய் அவர்களுக்கு,

  தங்களுடைய நிப்டி பற்றிய கணிப்புகள் மிகவும் அருமையாக உள்ளன. சந்தை 3812 என்ற நிலைகளில் இருந்த பொழுது மீண்டும் மேலே 4250 என்ற நிலைகளை உறுதியாக அடையும் என்று சொன்னீர்கள்.

  அதேபோல் சந்தை மேலே சென்றது. இரு நாட்களுக்கு முன் 200 புள்ளிகள் வரை கீழே சரிவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்று தாங்கள் சொன்னதும் நிறைவேறியிருக்கிறது.

  தங்களுடைய கணிப்புகள் மிகவும் நன்றாக இருக்கின்றன சாய். வாழ்த்துக்கள்.

  தாங்கள் என்றும் இந்த பணியை சிறப்புடன் தொடர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

  இனிய காலை வணக்கம்.

 5. we couldn’t expect fall on the mkts yday after seeing the superb rally on friday..since you told that we may loose 200 points on nifty,we held short positions and squared them yday..gr8 technical advices…

 6. exact prediction.fantastic.thank u very much for your comments

 7. மிகச்சிறந்த கணிப்பு சாய்… நீங்கள் இந்த பணியை தொடர வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்

 8. The Information you are providing is very usefull.Thanks for your valuable information about the maarket movements.

  One more thing,Mr.Sai, Do you recommend any stocks regularly?

 9. MRS PRIYA,
  தங்களின் வருகைக்கும், கருத்துகளுக்கும் நன்றி…

  ஆம் பரிந்துரைகளும் வழங்கி வருகிறேன்….

 10. Thanks for your reply Mr.Sai

  How can I get your Recommendations?

  Will you please How can I get it.

  Thanks and Regards
  Priya

 11. exllcent prediction, shall we see the market gap up on monday?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: