சந்தையின் போக்கு 22.09.2008.


காளை ரெம்பவே சீறி பாய்கிறது…  எந்த நேரத்திலும் பிடித்து கட்டுவார்கள்… பிறகு கரடியை வைத்து சின்ன புள்ளைகளுக்கு சின்ன சின்ன வித்தை காட்டுவார்கள்.  4250-280 களில் எதிர்பார்க்க பட்ட ஒரு செல்லிங் பிரஸர் ஆசிய ஐரோப்பிய சந்தைகளின் புண்ணியத்தால் தள்ளி போனது..     இன்றும் அதே உற்சாகம் தொடரும் பட்சத்தில் 4360 வரை செல்ல வாய்ப்பு உள்ளது ஆனால், ஒரு சிறு பாதகமான செய்தி கிடைத்தாலும் சந்தை 200 புள்ளிகளை இழப்பது உறுதி.  நாளை அல்லது இரண்டு தினங்களில் அப்படியொரு நிகழ்வினை எதிர்பார்க்கிறேன். (தனிப்பட்ட கருத்து)

கச்சா எண்ணை மற்றும் தங்கமும் – விலையில் தக தகக்க ஆரம்பித்து விட்டது.  

இன்றைய நிப்டி ப்யூச்சரின் நிலை …

4394 – 4212 – 4196 -4122 – 4064 – 3998 – 3922

குறுகியகால / நீண்ட கால முதலீட்டிற்கு

Wipro Ltd  –  பங்கினை 410-20 விலையில் வாங்கலாம் டார்கெட் 500-650.

இன்றைய Pivot Levels

 

வெள்ளிகிழமை பதிவுக்கு பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி, குறிப்பாக

திரு ராம்  பிரசாத் அவர்களின் நீண்ட பின்னுட்டம், இரண்டு நாட்கள் அவர் குறிப்பிட்டதை போல் சந்தையின் ஆரம்பம் அமைந்தது பாரட்டுகுரியது.    சந்தையை எந்த அளவு நேசிக்கிறார் எனபது தெரிகிறது.

அதே போல் திரு ஜான் கிருஸ்டி அவர்களின்  வருகைக்கும்  வாழ்த்துகளுக்கும்  மிக்க நன்றி.

Advertisements

10 responses to this post.

 1. வணக்கம் சாய்,

  நேற்றைய டெக்னிகல் பதிவு, இன்றைய சந்தையின் பதிவு இரண்டும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது, தொடரட்டும் தங்களின் சேவை.

  நன்றி.

 2. Good Morning and thank you very much for your views sir.

 3. Hello Sir

  nifty sep fut will open around 4310

  good day

 4. YOUR VIEWS ARE CORRECT .

 5. Dear Sai,

  Thank you very much for your information about the market.

  Good Morning and have a nice day,,,,,,,

 6. GOOD MORNING SAI,

  THANK YOU FOR YOUR INFORMATION.

 7. உங்க வழி எப்பவும் தனி வழி. டெக்நிக்கல் காரணங்கள் என்று ஒன்றை குறிப்பிட்டு, இருந்தாலும் தனிப்பட்ட முறையில், இது தான் எனது எதிர்பார்ப்பு என்று கூறியுள்ளீர்கள். எந்த ஒரு நிலைக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.

  நன்றி சாய் சார்.

 8. சாய்,
  உங்கள் பதிவில் அடக்கி வாசித்தாலும்,நீங்கள் சிறிய சரிவு உண்டு என்று கோடிக்காட்டியுள்ளீர்கள்.இன்று அனைவரும் நிப்டியின் மேல்நோக்கிய பயணத்தை எதிர்பார்க்கும்போது,அண்ணன் கீழ்நோக்கி சென்று முடிந்துள்ளார். கடைசி சில நிமிடங்களில் லாபத்தை உறுதி செய்யும் போக்கு தென்பட்டதை பார்க்கும் போது நீங்கள் கூறியது இன்னும் இரு தினங்களில் நிச்சயம் சாத்தியமே!!

 9. RK,
  இன்றைய தினம்,

  காலையில் எழுதிய போது கொஞ்சம் தடுமாற்றம்
  எழுதியது 4200-4100 உறுதி என்றுதான் ஆனால் இரண்டு தினங்களாய் வந்த அனைத்து எஸ் எம் எஸ் களும் பயமுறுத்தின.. 4500 / 4700 என்று… அதனால் தான் அடக்கி வாசித்தேன் (எழுதினேன்)…

  சிம்பா – 4360 என்று சொன்னது தான் செய்திகளின் அடிப்படையில்… சரிவு எனபது டெக்னிகலின் அடிப்படையில்…

 10. Thank You, SIR.

  For APPRECIATING me.

  I “INTERPRET” nifty opening, using ASIAN TREND, during PRE-Mkt hours (9-9.50AM).

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: