Island Bottom Short Term Pattern (Bullish)


நேற்றைய தினம் வாய்க்கா தகராறு பற்றி எழுதியதால் என்னவோ… நம்ம அண்ணன் உண்மையாலுமே ஒரு வாய்க்கா வெட்டி உள்ளார்.

இது போன்ற அமைப்பு ஏறபட்டால் குறுகிய காலத்திற்கு காளையின் ஆதிக்கத்தில் சந்தை இருக்கும்.   இந்த அமைப்பை  Island Bottom (Short Term Pattern)  என்று அழைக்கிறோம். 

An Island Bottom is a bullish signal indicating a possible reversal of the current downtrend to a new uptrend. This pattern is an indication of a financial instrument’s SHORT-TERM outlook. The Island Bottom occurs when the price “gaps” below a specific price range for a number of days and then is confirmed when the price “gaps” above the original range.

தற்போது நம்ம அண்ணன் நிப்டியார் இது போன்ற ஒரு அமைப்பை (வாய்க்காலை) ஏற்படுத்தி உள்ளார்.
 

 

ஏற்கனவே நாம் எதிர்பார்த்தது போல் இந்த ஆண்டின் கீழ் நிலையாக  –  3800 மூன்றாவது முறையாக அமைந்துள்ளது.  இது வலுவான சப்போர்ட் என்பது மீண்டும் உறுதி செய்ய பட்டுள்ளது.  

 

 

 
 
 
Advertisements

10 responses to this post.

  1. நன்றி Sai ..Island Bottom Short Term Pattern இதுல கேள்வி கூட பட்டது இல்லை, மீண்டும் ஒருமுறை கீழ் நிலையை தொட வாய்ப்பு இருக்கிறது என்று சொல்ரிகல

  2. இல்லை பாட்சா…. இனி எல்லாம் வாழ்வில் சுகமே… (சந்தையில் சுகமே)

  3. appo 3800 valuvaana support appadithaane?
    thank you sai.

  4. Dear Sai,

    First time i heard like this pattern and u explained it very briefly, Good article. Keep it up..

    Thanks.

  5. Your technical view looks superb. 13000/3800 is a strong support level . Atleast bull run should continue upto deepavali sothat investors can book their profit atlest to some extent.

  6. Nice work sai sir.If u have some free time please suggest some websites as well books to learn stock market analysis (books in tamil and english).It would be very much helpful for beginner’s like us.

  7. Nice work sir.If u have some free time please suggest some websites and books(both in tamil and english)to learn market analysis.It would be much helpful for beginner’s like us.

  8. நாளைக்கு சந்தை, இன்று என்ன பண்ணுவது என்று தெரியாமல் இங்க வந்தா. நான் வருவேன்னு தெரிஞ்சு இப்படி ஒரு தீவு படம் போட்டு, படம் சொல்லும் கதை என்றும், அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்றும் சொல்லிடீங்க. உங்கள என்ன சொல்லி புகழ்வதுனு தெரியல.

    இருந்தாலும் வந்தா வேலை இனிதே முடிந்தது. நாளைக்கு மறுபடி வருகிறேன்.

  9. u often speak abt the patterns.. its a must-known thing to be in stock market.. & u teach us @ no cost.. thank u very much mr.sai..

  10. u said above
    //இல்லை பாட்சா…. இனி எல்லாம் வாழ்வில் சுகமே… (சந்தையில் சுகமே)//

    my little knowledge says anything beyond 5100 is not possible for next 6M, atleast.

    i will post some reasonably, ARGUABLE FACTS this week-end.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: