மறக்க முடியுமா நேற்றைய தினத்தை (18.09.2008)


அடுத்த ஜல்லிகட்டுக்கு தயாராகும் காளை.. (ஜல்லிகட்டு பொங்கல் அன்று தான் நடைபெறும்)   ஜனவரி 2009 இல் சந்தை புதிய உயர் நிலைகளை  அடையும்.

 

 நேற்றைய தினம் நடைபெற்ற சிறிய அளவிலான மஞ்சு விரட்டில் சீறி பாய்ந்த முரட்டு காளை.

நேற்றைய தினம் மிக முக்கியமான நாட்களில் ஒன்று.  

 

 

காரணம் 3800இல் 16/7/2008 அன்று ஏற்பட்ட ஒரு கேப் அப் -பால் ஒரு இடைவெளி இருக்கு என்று சொல்லிவந்தது நேற்று நிரப்பபட்டது.

 

இரண்டாவது காரணம் 3830 இல் இருக்கும் போதே மேலே செல்லும் என்ற கணிப்பு மிக சரியாக அமைந்து 4070 வரை சென்று எனக்கும் நண்பர்களுக்கும் நல்ல மன நிறைவை தந்த நாள்.

4100 செப்டம்பர் கால் ஆப்ஷன் 24 இல் பரிந்துரைத்தது 87வரை சென்று சில நண்பர்களுக்கு மறக்க முடியாத நாளாக அமைந்ததால்.

நினைவூட்டல்

பழைய பதிவுகளில் சொல்லி வந்த ஒரு சில வார்த்தைகள்

28/7/2008  – //அஸ்திவாரம் ஸ்ட்ராங், ஆனால் தற்போது கட்டப்படும் மேல்தளம் தான் பலவீனமாக உள்ளது//

//ஜுலை 16  மற்றும் 25 இல் ஏற்பட்ட இடைவெளி  இன்னும் அப்படியே உள்ளது – இவை இரண்டும் தான் அடுத்த நிலைகளை முடிவு செய்யும்//

28/7/2008 அன்று – //தற்போது டவுன் சைடு வந்து கொண்டிருக்கும் நிப்டி 3800  நிலை   -யில் (டிரிபுள் பாட்டம் TRIPLE BOTTOM- MORE BULLISH) மீண்டும் மேல் நோக்கி பயணம் செய்தால்–முதல் டார்கெட்டாக 4540 மற்றும் இரண்டாம் டார்கெட்டாக 5160 என்று எதிர்பார்க்கலாம்//

29/7/2008 அன்று – //தற்சமயம் – 3800/25 ல் நல்ல சப்போர்ட் உள்ளது, மீண்டும் அதை நோக்கித்தான் செல்கிறது, அது மேலும் வலுப்படும் விதமாக 3800 என்ற நிலையை உடைக்காமல், அந்த இடத்தில் இருந்து மீண்டும் மேல் நோக்கி  திரும்புமானால் 4900/5100 என்ற நிலைகளை நாம் மீண்டும் பார்க்க வாய்ப்புகள் உருவாகும். //

5/8/2008 அன்று – //அஸ்திவாரம் ஸ்ட்ராங், ஆனால் தற்போது கட்டப்படும் மேல்தளம் தான் பலவீனமாக உள்ளது//

நேற்றைய தினம் போல்  வருடத்தில் ஒரு சில தினங்கள் அமைவதுன்டு,  நல்ல லாபம் பார்த்த நண்பர்கள் அனைவருக்கும் மேலும் வெற்றியடைய வாழ்த்துகள்.  அதே நேரம் வெற்றியடைந்தவர்கள் அடுத்த சில நாட்கள் பெரும் வணிகத்தில் ஈடு படாமல் இருப்பது நலம்.  இது போன்ற சமயங்களில் எடுத்த லாபத்தை மீண்டும் விடுபவர்களை அதிகம் பார்த்து வருகிறேன்.

 

Advertisements

4 responses to this post.

  1. வெற்றியடைந்தவர்கள் அடுத்த சில நாட்கள் பெரும் வணிகத்தில் ஈடுபடாமல் இருப்பது நலம். இது போன்ற சமயங்களில் எடுத்த லாபத்தை மீண்டும் விடுபவர்களை அதிகம் பார்க்கிறேன்.நூறு % உண்மையான வார்த்தை கல்வெட்டில் பொறிக்க வேண்டியது

  2. ஒரே வரியில் சொல்வதென்றால்…”பொறுத்தார் பூமி ஆள்வார்”..தங்கள் பதிவுகளை தொடர்ந்து படிப்பவர்கள் இதை உணர்ந்திருப்பார்கள்.பயம், பேராசை போன்ற உணர்வுகளுக்கு இடம் கொடுக்காமல், நீங்கள் கொடுத்த டெக்னிக்கல்ஸை பின்பற்றியவர்களுக்கு கடந்த ஒரு வாரம், ” தங்க வாரம்”…..

  3. ungaludaiya vazhikaatuthalukku nandri pala.

  4. thank you very much keep it up

    Murugesan
    Abudhabi

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: